புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
2 Posts - 1%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
441 Posts - 47%
heezulia
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
30 Posts - 3%
prajai
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_m10கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Mar 03, 2014 8:49 pm

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 03, 2014 9:22 pm

நிஜம் தான் சாமி , நாம் தான் அரிசி சாதம் பின்னே போய்விட்டோம் புன்னகை இப்போ மீண்டும் நிறைய கேழ்வரகு சமைக்க ஆரம்பித்துவிட்டார்கள், நம் சமையலில் கேழ்வரகு இடம்பெற ஆரம்பித்துவிட்டது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 04, 2014 12:30 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 04, 2014 8:45 pm

1. கேழ்வரகு கூழ்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு JPfrvRZyKTPD7I0Yh4wM+kezvarakukoozh

தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு மாவு - அரைகிலோ (அ) 2 ஆழாக்கு
நொய் (பச்சரிசி) - 200 கிராம்
வெங்காயம் - 3
தயிர் - ஒன்று (அ) இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-
முதலில் கேழ்வரகு மாவினை தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.

மறுநாள் ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக்கழுவி அதில் போட்டு வேகவிடவும். நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும். இதனை இரவில் செய்து வைக்கவும்.

காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.

இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.  ரிலாக்ஸ்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 04, 2014 8:55 pm

2. கேழ்வரகு கூழ்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு DO6N288tS7y4YVfZ3W8f+koozh

தேவையான பொருட்கள்:-
பார்லி – 1 கப்
கேழ்வரகு மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
தயிர் – 1 கப்

செய்முறை :-
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முதல் நாள் இரவு கேழ்வரகு மாவினை 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கரைத்து புளிக்க வைக்கவும். மறுநாள் மதியம் பார்லி, 3 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 7 விசில் வரை வரை வேக விடவும்.

பின்னர், குக்கரின் பிரசர் அடங்கியதும் முதல் நாள் இரவு கரைத்து வைத்துள்ள கேழ்வரகு கலவையினை இதனுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும். அடுப்பை மீதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

இப்போது கூழ் தயார் . இதனை அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை இந்த கூழை கரைத்து கொள்ளவும்.கூழ், வெங்காயம், தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கூழினை கரைத்து பருகலாம். சுவையான சத்தான கேழ்வரகு கூழ் தயார்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 04, 2014 8:58 pm

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றல் எதில் இருக்கிறது ?

உணவே மருந்தாக இருக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். பெரும்பாலான சித்த மருந்துகள் உணவின் வடிவத்திலே காணப்படுகின்றன. சூரணம், லேகியம், மணப்பாகு என பல வடிவங்களில் வழங்கப்படும் சித்த மருந்துகள் பெரும்பாலும் அதிக ஊட்டச்சத்து உடையவையாகவும், பலவித சத்துக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்குவதுடன் பலவித நோய்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகவேதான் இந்திய உணவு வகைகள் பல மக்களின் உடல்வாகுக்கும், சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு காணப்படுகிறது.

உடனடி சக்தியை தரக்கூடிய அரிசி உணவை தென்னிந்தியர்கள் அதிகம் உண்பதும், தாமத சக்தியை தரக்கூடிய கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை வட இந்தியர்கள் அதிகம் உட்கொள்வதும் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். உடலின் தன்மைக்காக மட்டுமின்றி, சுற்றுப்புற சீதோஷ்ணத்திற்கும் ஏற்றவாறு நாம் உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.

வெறும் அரிசியை மட்டுமே உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உண்டாகும் பொழுது பிற உணவுகளை உடல் ஏற்றுக்கொள்ள மறுப்பதாலும், ருசி பிடிக்காமலும் மறுபடியும் அரிசி உணவுகளையே உட்கொண்டு தங்கள் சர்க்கரைநோயை கட்டுப்படுத்த இயலாமல் திணறுகின்றனர். அது போல் வட இந்தியர்கள் கோதுமை, கேழ்வரகு போன்ற உணவுகளை உட்கொள்வதால் உடனடி சக்தி கிடைக்காமல் உடல் உழைப்பு சற்று குறைந்து காணப்படுகின்றனர். ஆகவே ஒவ்வொருவரும் பலதரப்பட்ட சத்துக்களையும் உள்ளடக்கிய கலப்பு உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அரிசியை விட ஊட்டச்சத்து அதிகம் மிகுந்த கோதுமை போன்ற பல தானியங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றையும் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வதால் உடலில் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவானது வெறும் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி இதர சத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய தானியங்களில் முக்கியப் பங்கை வகிப்பது ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஆகும்.

சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு கருதப்படுகிறது. அரிசியைப் போன்றே சர்க்கரையளவு இதில் காணப்பட்டாலும் சீரண மண்டலத்தில் சர்க்கரையை கொஞ்சங் கொஞ்சமாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகளும் உட்கொள்ளும் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

எலுசின் கோரக்கேனா என்ற தாவரவியல் பெயர் கொண்ட போயேசியே குடும்பத்தைச் சார்ந்த புல்லைப் போல் வளரும் கேழ்வரகு தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது. கருஞ்சிவப்பு நிற ராகியை விட வெள்ளை ராகியே தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ராகியில் பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

கேழ்வரகை களியாக கிண்டியோ, புட்டு போல் வேகவைத்தோ, அடை அல்லது ரொட்யாக சுட்டோ , கூழ் போல் செய்து குடித்தோ பல்லாண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கால்கிலோ கருப்பட்டியை 300மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அரைகிலோ ராகிமாவு, கால் தேக்கரண்டி உப்பு மற்றும் நான்கு மேசைக்கரண்டி தேங்காய்த்துருவலுடன், இந்த கருப்பட்டி நீரை கலந்து கெட்டியாக பிசையவும். இதனை நல்லெண்ணெய் ஊற்றி ரொட்டியாக சுட்டு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் ராகியை புட்டாக செய்து சாப்பிடலாம்.

அரைகிலோ ராகி மாவை தண்ணீர் மற்றும் கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து உதிரியாக கிளறி 10 நிமிடங்கள் இட்லி போல் ஆவியில் வேகவைத்து அத்துடன் பொடித்த ஏலக்காய்த்தூள், தேவையயனில் தேங்காய் துருவல் மற்றும் நெய் கொஞ்சம் சேர்த்து கிளறி வைத்துக்கொள்ள வேண்டும். இது இரத்த சர்க்கரையளவு அதிகப்படாமல் கட்டுப்படுத்துவதுடன், பசியையும் மட்டுப்படுத்தும்.

கேழ்வரகு கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில் தீவீரமாக செயல்படுவதால் சிலருக்கு தோல் வறட்சியும், அரிப்பையும் உண்டாக்கலாம். அது போன்றவர்கள் உணவில் கேழ்வரகை குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

- டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 04, 2014 10:09 pm

super sami புன்னகை romba nandri !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 05, 2014 8:52 pm

3. கேழ்வரகுக் களி

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு LmAbKn96TJSdrQWbjocz+kezvarakukali

தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு மாவு - 2 ஆழாக்கு
பச்சரிசி நொய் - 1 ஆழாக்கு

செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் 4 ஆழாக்கு தண்ணீர் வைத்து பச்சரிசி நொய்யை வேக விடவும். நன்கு வெந்தவுடன் கேழ்வரகு மாவினை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மத்தின் அடிப்பாகத்தை வைத்து மாவு கட்டாமல் நன்கு கிளறி கெட்டியாகும் வரை சிறு தீயில் வைக்கவும்.

பின்பு சூடாக இருக்கும்போது தட்டில் தண்ணீர் தெளித்து கொஞ்சமாக போட்டு உருண்டையாக செய்யவும். இப்படி எல்லாவற்றையும் உருண்டை செய்து வைக்கவும்.

இந்த கேழ்வரகு மாவு களிக்கு பருப்பு தக்காளி கடையல், மீன் குழம்பு, கோழி மற்றும் மட்டன் குழம்பு, வேர்க்கடலை சட்னி ஆகியவற்றை தொட்டுக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்தக் களிக்கு உப்பு போடத்தேவையில்லை. தேவைப்பட்டால் அரை உப்பு போட்டுக் கொள்ளலாம்.


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 05, 2014 9:09 pm

4. கேழ்வரகு களி

தேவையான பொருட்கள்:-
கேழ்வரகு மாவு - நான்கு கோப்பை
புழுங்கலரிசி நொய் - ஒரு கைப்பிடி
உப்புத்தூள் - கால் தேக்கரண்டி

செய்முறை:
இந்த களி செய்வதற்கு சற்று குழிவான பாத்திரம் தேவை.
முதலில் ஆறு கோப்பை நீரை பாத்திரத்தில் அளந்து ஊற்றி உப்பைப் போட்டு கொதிக்க விடவும்.
பிறகு அரிசி நொய்யை (பச்சையாக தூளாக்கிய அரிசி) நன்கு சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்.
நொய் நன்கு வெந்தவுடன் அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைத்து மாவை ஒரே நேரத்தில் கொட்டவும்.
கிளற வேண்டாம். இரண்டு நிமிடம் அப்படியே வேக வேண்டும். பிறகு ஒரு கரண்டியின் காம்பால், வெந்தும் வேகாமலும் இருக்கும் மாவை இலேசாக சுழற்றி கிளறவும்.
நன்கு கிளறி மாவு வெந்து கெட்டியான களியாக ஆனவுடன் குளிர்ந்த நீரைத் தெளித்து வேண்டிய அளவிற்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
இந்த கேழ்வரகு களியுடன் கத்திரிக்காய் கடைச்சலை பக்க உணவாக சேர்த்து சுவைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 28, 2014 6:22 pm

5. கேழ்வரகு அடை

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:-
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சூடான சூப்பர் கேப்ப அடை ரெடி..!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக