புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப் படப் பாடல்களில் சில ( இலக்கண ) ஐயங்கள் எமக்கு - ஐயம் அகல உதவுங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- pon.sellamuththuபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012
First topic message reminder :
. . . .
உலகத் தமிழ் உள்ளங்கட்கு எமது வணக்கம்.
சில திரைப் படப் பாடல்களில் எமக்கு சில ஐயங்கள் உள்ளன. உலகத் தமிழ் உள்ளங்கள் எமது ஐயம் அகல விடையளித்து உதவுங்கள்.
ஐயம் - 1
படம்:- வா கண்ணா வா
பாடல்:- கண்ணிரண்டில் மையெழுதி
இரண்டு என்பது பன்மை. ஆனால் கண் என்பது ஒருமையல்லவா. கண்களிரண்டில் என்றல்லவா வர வேண்டும். கண்ணிரண்டில் என்று கவிஞர் எழுதியதை ஏற்றுக் கொள்ளலாமா?

( ஐயம் தொடரும் ) அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன்.செல்லமுத்து
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
pon.sellamuththu wrote:. . . .
ஐயம் - 3
ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் "பொம்பளைய மதிக்க வேணும்" என்ற பாடலின் இடையில் "புள்ளைய வளப்பதிலே தூக்கம் பசியை இழந்துபுட்டா" என்ற வரியை கவனிப்போம். தன் குழந்தையை வளர்ப்பதில் அளவு மிகுந்த அக்கரையுள்ள தாய் தூக்கத்தை இழந்தாள். அதாவது தூக்கத்தை இழந்து ( தூக்கமே இல்லாமல் விழித்திருந்து ) தன் குழந்தையை வளர்த்தாள். பசியை இழந்தாள் என்றால் உணவு உட்கொண்டதாகவே பொருள் வருகிறது. "புள்ளைய வளப்பதிலே தூக்கம் உணவை இழந்துபுட்டா" என்று இருப்பதே பொருத்தம் என எண்ணுகின்றோம்.( ஐயம் தொடரும் )அன்புத் தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து
பசியை இழந்தாள்-------பசி என்ற உணர்வை மறந்தாள்/ இழந்தாள் . என்றே கொள்ளவேண்டும்
உங்களுக்கு தெரியாததா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கண்கள் இரெண்டாக இருந்தாலும் காணும் காட்சி ஒன்றுதான்.
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
அன்பு தமிழ் நெஞ்சம் --பொன்.செல்லமுத்து ----இருவர் அல்ல ----ஒருவர்தான் அது போல்தான் கண்கள் இரெண்டும் ---ஒன்றுதான்.
ரமணியன்
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
அன்பு தமிழ் நெஞ்சம் --பொன்.செல்லமுத்து ----இருவர் அல்ல ----ஒருவர்தான் அது போல்தான் கண்கள் இரெண்டும் ---ஒன்றுதான்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:கண்கள் இரெண்டாக இருந்தாலும் காணும் காட்சி ஒன்றுதான்.
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
அன்பு தமிழ் நெஞ்சம் --பொன்.செல்லமுத்து ----இருவர் அல்ல ----ஒருவர்தான் அது போல்தான் கண்கள் இரெண்டும் ---ஒன்றுதான்.
ரமணியன்
அப்போ சுப்ரமணியபுரம் படத்தில் வரும் பாடல் கண்களிரண்டால் பாட்டு பிழையோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- venugobalபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010
கண்ணிரண்டால் என்று எழுதுவதில் தவறில்லை. மரபுவழியாக உடல் உறுப்புக்களுக்கு இந்த விலக்கு உண்டு. 'கண்ணு தெரியுதா?' 'காது கேட்குதா?' 'கால் வலிக்குதா?' 'கைக்கு எட்டுமா?' என்றுதான் சொல்வார்கள்; அப்படித்தான் எழுதவேண்டும். இந்த நுட்பம் அறியாமல் சிலர் எழுதப்போக, மரபுவழக்கே சரிதானா என்ற ஐயம் வந்துவிட்டது.
- சின்னக் கண்ணன்இளையநிலா
- பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013
ரமணி ஐயா..ஒவ்வொரு என்றால் சிங்குலர் தானே..ஒவ்வொரு பூவுமே என்று தானே வரவேண்டும்..
T.N.Balasubramanian wrote:சின்னக் கண்ணன் wrote:கண்களிரண்டும், கண்ணிரண்டும் என்று வருவதில் தவறில்லை என நினைக்கிறேன்..கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது..
ஆனால் - ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே - என்னும் பாடல் கேட்கும்போதெல்லாம் நிரடுகிறது..
ரோஜா பூக்கள் சொல்லுகிறதே. ( நீ அழகி என்று --------)
மல்லிகைபூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஜாதிப்பூக்கள் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
ஒவ்வொரு பூக்களும் சொல்லுகிறதே ( நீ அழகி என்று --------)
நிரடுகின்றமாதிரி தெரியவில்லையே.
ரமணியன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
venugobal wrote:கண்ணிரண்டால் என்று எழுதுவதில் தவறில்லை. மரபுவழியாக உடல் உறுப்புக்களுக்கு இந்த விலக்கு உண்டு. 'கண்ணு தெரியுதா?' 'காது கேட்குதா?' 'கால் வலிக்குதா?' 'கைக்கு எட்டுமா?' என்றுதான் சொல்வார்கள்; அப்படித்தான் எழுதவேண்டும். இந்த நுட்பம் அறியாமல் சிலர் எழுதப்போக, மரபுவழக்கே சரிதானா என்ற ஐயம் வந்துவிட்டது.
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2