புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 7:08 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைமுடி கருப்பாக
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- thivya balanபண்பாளர்
- பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013
First topic message reminder :
தேவையான பொருள்கள்:
அதிமதுரம் – 20 கிராம்
தண்ணீர் – 5 மில்லி
பால் – தேவையான அளவு
செய்முறை:
அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்
உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு
கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
இப்படியே பதிவு போட்டு ஆப்பு ரெடி பண்ணுங்க , நாம விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அரசாங்க செலவுல அழைச்சிட்டு போக வரப்போறாங்கபாலாஜி wrote:ராஜா wrote:என்ன பாஸ் , நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசுறீங்க ?! நீங்க தானே காரைக்கால் ஜனாதிபதி உங்களுக்கு தெரியாததா ?!பாலாஜி wrote:அதானே ..எப்படி காய்ச்ச முடியும் ....ஏன்னா எங்க ராஜாவுக்கு நல்ல அனுபவம் காய்ச்சுவதில் ...
என்னா தல காய்ச்சுவது நீங்க .... என் வேலை ஒன்லி பார்டர் விட்டு பார்டர் கடத்துவது ..
மறந்துவிட்டிங்கள தல ....
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ராஜா wrote:இப்படியே பதிவு போட்டு ஆப்பு ரெடி பண்ணுங்க , நாம விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அரசாங்க செலவுல அழைச்சிட்டு போக வரப்போறாங்கபாலாஜி wrote:ராஜா wrote:என்ன பாஸ் , நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசுறீங்க ?! நீங்க தானே காரைக்கால் ஜனாதிபதி உங்களுக்கு தெரியாததா ?!பாலாஜி wrote:அதானே ..எப்படி காய்ச்ச முடியும் ....ஏன்னா எங்க ராஜாவுக்கு நல்ல அனுபவம் காய்ச்சுவதில் ...
என்னா தல காய்ச்சுவது நீங்க .... என் வேலை ஒன்லி பார்டர் விட்டு பார்டர் கடத்துவது ..
மறந்துவிட்டிங்கள தல ....
விடுங்க தல ...அப்படியே அரசியலில் ஜக்கியம் ஆகிவிடுவோம் .....அதில் உள்ள வருமானம் வேறு எந்த தொழிலும் இல்லை .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இது என்ன பிரமாதம் .... இப்ப பயன்படுத்துற கருப்பு விக்கோட சேர்த்து இன்னொரு வெள்ளை நிற விக் வாங்கிடுங்க , தினமும் மாற்றி மாற்றி தலையில் மாட்டிக்குங்கஜாஹீதாபானு wrote:ஆமா கருப்பா இருக்கிறத வெள்ளையா எப்படி மாத்துறதுனு யோசிட்டிருக்கேன்பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:![]()
ஆமாம் உங்களுக்கு இனிமே கருப்பா இருந்த என்ன வெள்ளையா இருந்த என்ன ...
வயசான காலத்தில் இவ்வளவு வேகம் வேணாம்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:இது என்ன பிரமாதம் .... இப்ப பயன்படுத்துற கருப்பு விக்கோட சேர்த்து இன்னொரு வெள்ளை நிற விக் வாங்கிடுங்க , தினமும் மாற்றி மாற்றி தலையில் மாட்டிக்குங்கஜாஹீதாபானு wrote:ஆமா கருப்பா இருக்கிறத வெள்ளையா எப்படி மாத்துறதுனு யோசிட்டிருக்கேன்பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:![]()
ஆமாம் உங்களுக்கு இனிமே கருப்பா இருந்த என்ன வெள்ளையா இருந்த என்ன ...
வயசான காலத்தில் இவ்வளவு வேகம் வேணாம்
மாட்டினதை கழட்ட முடியல
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
ராஜா wrote:அதானே..vasudevan31355 wrote:முற்றிலும் கருமையாக மாறுமா? இன்னும் தெளிவாக செய்முறையை விளக்க இயலுமா? நன்றி!
இப்படி ஒரு குழப்பமான பதிவு போட்டால் என்னை போல ஆள் இருப்பதையும்ன் பிச்சுக்கிட்டு மொட்டையா ஆகவேண்டியது தான் அப்புறம் முடி வளர எதுவும் பதிவு இருக்கான்னு பார்க்கணும்
20 கிராம் அதிமதுரத்தை 5 மில்லி தண்ணீர் விட்டு எப்படி காய்ச்ச முடியும் ??
20 கிராம் அதிமதுரத்தை 5 மில்லி தண்ணீர் விட்டு எப்படி காய்ச்சமுடியும்? என்ன கேள்வி இது.ஆசை மட்டும் இருக்கு ,முடி கருமையாக வேண்டும் என்று. நான் சுலபமாக ஒரு வழி சொல்லுகிறேன். கொஞ்சம் நேரம் ஜாஸ்தி ஆகும்.
20 கிராம் அதிமதுரத்தை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
5 மில்லி தண்ணீரை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
இப்போது 4 கிராம் அதிமதுரத்தை 1 மில்லி தண்ணீரில் காய்ச்சுங்கள்.
இதே மாதிரி 5 முறை செய்து ,எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள்.
கொஞ்சம் இருங்க , எந்தன் கரு முடி , வெண்மையாக மாறிவிட்டதே.
இப்படிதான் பதிவிட்டவரை (கலாய்க்க ) காய்ச்ச முடியும்.
ரமணியன்
அன்பு சகோதரி ,
உங்கள் பதிவிடும் ஆர்வத்தை வரவேற்கும் நேரத்தில் , பதிவிடும் பதிவுகள் குழப்பாமல் இருக்குமா என்று சரி பார்க்கவும்.
மற்றவர்கள் கேட்கும் சந்தேகங்களை விளக்குங்கள். உதாரணமாக 5 மில்லி தண்ணீர் அளவில் 20 கிராம் அதிமதுரத்தை காய்ச்சமுடியுமா ? அதே போல் தாழம்பூ மணப்பாகு அளவுகளை பற்றி வேறொரு சகோதரி கேட்டதற்கும் விளக்கம் தாருங்கள்.
உரிமை எடுத்து கலாய்த்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயோ அம்மா ..... இதுக்கு அவங்களே தேவலT.N.Balasubramanian wrote:20 கிராம் அதிமதுரத்தை 5 மில்லி தண்ணீர் விட்டு எப்படி காய்ச்சமுடியும்? என்ன கேள்வி இது.ஆசை மட்டும் இருக்கு ,முடி கருமையாக வேண்டும் என்று. நான் சுலபமாக ஒரு வழி சொல்லுகிறேன். கொஞ்சம் நேரம் ஜாஸ்தி ஆகும்.
20 கிராம் அதிமதுரத்தை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
5 மில்லி தண்ணீரை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
இப்போது 4 கிராம் அதிமதுரத்தை 1 மில்லி தண்ணீரில் காய்ச்சுங்கள்.
இதே மாதிரி 5 முறை செய்து ,எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள்.
ரமணியன்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|