புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_m10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram
தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_m10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10 
5 Posts - 26%
Anthony raj
தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_m10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10 
2 Posts - 11%
mohamed nizamudeen
தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_m10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_m10தலைமுடி கருப்பாக - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுடி கருப்பாக

Page 2 of 2 Previous  1, 2

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Fri 28 Feb 2014 - 21:13

First topic message reminder :

தேவையான பொருள்கள்:

அதிமதுரம் – 20 கிராம்
தண்ணீர் – 5 மில்லி
பால் – தேவையான அளவு

செய்முறை:

அதிமதுரத்தை நீர் விட்டு காய்ச்சிய பின் பாலில் ஊறவைத்து 15 நிமிடம் கழித்து முடியில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்தபின் குளிக்க வேண்டும். அவ்வாறு தேய்த்து குளித்தால் தலைமுடி கருமையாக மாறும்.

உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 1 Mar 2014 - 13:23

பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:அதானே ..எப்படி காய்ச்ச முடியும் ....ஏன்னா எங்க ராஜாவுக்கு நல்ல அனுபவம் காய்ச்சுவதில் ...
என்ன பாஸ் , நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசுறீங்க ?! நீங்க தானே காரைக்கால் ஜனாதிபதி உங்களுக்கு தெரியாததா ?!

என்னா தல காய்ச்சுவது நீங்க .... என் வேலை ஒன்லி பார்டர் விட்டு பார்டர் கடத்துவது ..
மறந்துவிட்டிங்கள தல ....

இப்படியே பதிவு போட்டு ஆப்பு ரெடி பண்ணுங்க , நாம விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அரசாங்க செலவுல அழைச்சிட்டு போக வரப்போறாங்க புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 1 Mar 2014 - 13:24

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 

ஆமாம் உங்களுக்கு இனிமே கருப்பா இருந்த என்ன வெள்ளையா இருந்த என்ன ...

வயசான காலத்தில் இவ்வளவு வேகம் வேணாம்
ஆமா கருப்பா இருக்கிறத வெள்ளையா எப்படி மாத்துறதுனு யோசிட்டிருக்கேன்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 1 Mar 2014 - 13:25

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:
பாலாஜி wrote:அதானே ..எப்படி காய்ச்ச முடியும் ....ஏன்னா எங்க ராஜாவுக்கு நல்ல அனுபவம் காய்ச்சுவதில் ...
என்ன பாஸ் , நீங்க நாங்கன்னு பிரிச்சு பேசுறீங்க ?! நீங்க தானே காரைக்கால் ஜனாதிபதி உங்களுக்கு தெரியாததா ?!

என்னா தல காய்ச்சுவது நீங்க .... என் வேலை ஒன்லி பார்டர் விட்டு பார்டர் கடத்துவது ..
மறந்துவிட்டிங்கள தல ....

இப்படியே பதிவு போட்டு ஆப்பு ரெடி பண்ணுங்க  , நாம விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அரசாங்க செலவுல அழைச்சிட்டு போக வரப்போறாங்க புன்னகை

விடுங்க தல ...அப்படியே அரசியலில் ஜக்கியம் ஆகிவிடுவோம் .....அதில் உள்ள வருமானம் வேறு எந்த தொழிலும் இல்லை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 1 Mar 2014 - 13:26

T.N.Balasubramanian wrote:தலை முடி கருமையாக /என்றும் கருமையாக இருக்க எந்தன் பழைய பதிவை பாருங்களேன்.
ரமணியன்
அந்த பதிவின் தலைப்பு ஞாபகம் இருக்குதா ஐயா புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 1 Mar 2014 - 13:27

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 

ஆமாம் உங்களுக்கு இனிமே கருப்பா இருந்த என்ன வெள்ளையா இருந்த என்ன ...

வயசான காலத்தில் இவ்வளவு வேகம் வேணாம்
ஆமா கருப்பா இருக்கிறத வெள்ளையா எப்படி மாத்துறதுனு யோசிட்டிருக்கேன்புன்னகை
இது என்ன பிரமாதம் .... இப்ப பயன்படுத்துற கருப்பு விக்கோட சேர்த்து இன்னொரு வெள்ளை நிற விக் வாங்கிடுங்க , தினமும் மாற்றி மாற்றி தலையில் மாட்டிக்குங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 1 Mar 2014 - 13:30

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அய்யோ, நான் இல்லை 

ஆமாம் உங்களுக்கு இனிமே கருப்பா இருந்த என்ன வெள்ளையா இருந்த என்ன ...

வயசான காலத்தில் இவ்வளவு வேகம் வேணாம்
ஆமா கருப்பா இருக்கிறத வெள்ளையா எப்படி மாத்துறதுனு யோசிட்டிருக்கேன்புன்னகை
இது என்ன பிரமாதம் .... இப்ப பயன்படுத்துற கருப்பு விக்கோட சேர்த்து இன்னொரு வெள்ளை நிற விக் வாங்கிடுங்க , தினமும் மாற்றி மாற்றி தலையில் மாட்டிக்குங்க

மாட்டினதை கழட்ட முடியலசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 1 Mar 2014 - 21:45

ராஜா wrote:
vasudevan31355 wrote:முற்றிலும் கருமையாக மாறுமா? இன்னும் தெளிவாக செய்முறையை விளக்க இயலுமா? நன்றி!
அதானே..

இப்படி ஒரு குழப்பமான பதிவு போட்டால் என்னை போல ஆள் இருப்பதையும்ன் பிச்சுக்கிட்டு மொட்டையா ஆகவேண்டியது தான் அப்புறம் முடி வளர எதுவும் பதிவு இருக்கான்னு பார்க்கணும் புன்னகை

20 கிராம் அதிமதுரத்தை 5 மில்லி தண்ணீர் விட்டு எப்படி காய்ச்ச முடியும் ??

20 கிராம் அதிமதுரத்தை 5 மில்லி தண்ணீர் விட்டு எப்படி காய்ச்சமுடியும்? என்ன கேள்வி இது.ஆசை மட்டும் இருக்கு ,முடி கருமையாக வேண்டும் என்று. நான் சுலபமாக ஒரு வழி சொல்லுகிறேன். கொஞ்சம் நேரம் ஜாஸ்தி ஆகும்.
20 கிராம் அதிமதுரத்தை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
5 மில்லி தண்ணீரை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
இப்போது 4 கிராம் அதிமதுரத்தை 1 மில்லி தண்ணீரில் காய்ச்சுங்கள்.
இதே மாதிரி 5 முறை செய்து ,எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள்.

கொஞ்சம் இருங்க , எந்தன் கரு முடி , வெண்மையாக மாறிவிட்டதே.

இப்படிதான் பதிவிட்டவரை (கலாய்க்க ) காய்ச்ச முடியும்.

ரமணியன்

அன்பு சகோதரி ,
உங்கள் பதிவிடும் ஆர்வத்தை வரவேற்கும் நேரத்தில் , பதிவிடும் பதிவுகள் குழப்பாமல் இருக்குமா என்று சரி பார்க்கவும்.
மற்றவர்கள் கேட்கும் சந்தேகங்களை விளக்குங்கள். உதாரணமாக 5 மில்லி தண்ணீர் அளவில் 20 கிராம் அதிமதுரத்தை காய்ச்சமுடியுமா ? அதே போல் தாழம்பூ மணப்பாகு அளவுகளை பற்றி வேறொரு சகோதரி கேட்டதற்கும் விளக்கம் தாருங்கள்.
உரிமை எடுத்து கலாய்த்ததற்கு மன்னிப்பு கோருகிறேன்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 2 Mar 2014 - 12:48

T.N.Balasubramanian wrote:20 கிராம் அதிமதுரத்தை 5 மில்லி தண்ணீர் விட்டு எப்படி காய்ச்சமுடியும்? என்ன கேள்வி இது.ஆசை மட்டும் இருக்கு ,முடி கருமையாக வேண்டும் என்று. நான் சுலபமாக ஒரு வழி சொல்லுகிறேன். கொஞ்சம் நேரம் ஜாஸ்தி ஆகும்.
20 கிராம் அதிமதுரத்தை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
5 மில்லி தண்ணீரை 5 சம பாகமாக பிரித்துக் கொள்ளவும்.
இப்போது 4 கிராம் அதிமதுரத்தை 1 மில்லி தண்ணீரில் காய்ச்சுங்கள்.
இதே மாதிரி 5 முறை செய்து ,எல்லாவற்றையும் ஒன்று சேருங்கள்.
ரமணியன்
ஐயோ அம்மா ..... இதுக்கு அவங்களே தேவல  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக