புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
142 Posts - 79%
heezulia
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
307 Posts - 78%
heezulia
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_m10சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீக்கிரம் தோற்றுவிடுங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:35 pm

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தோல்வி அடையுங்கள்” என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. தோல்வி விரும்பத்தகாத ஒன்றாகவே குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்கு போதிக்கப்பட்டு வந்துள்ளது. நமக்கு கற்பிக்கப்பட்ட தவறானப் பாடங்களில் இது மோசமான ஒன்று.

வாழ்க்கையில் தவிர்க்க இயலாத, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நிகழ்வு. “தோல்வி” இதை தவிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இதிலிருந்து தப்பி ஓடுவதற்கும் மட்டுமே வழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. வருகிறது. பல மாணவர்களும், இது போன்ற காரணத்தினாலேயே தற்கொலை விஷத்தில் செத்து மடிகிறார்கள். தோல்வியை தாங்க இயலாத (படித்தவர்கள் கூட) இதில் விழுவது கண்கூடு.

தோல்வி என்பது தப்பிச் செல்ல இயலாதது. அதை எவ்வாறு சந்திப்பது மற்றும் அது வெற்றிப் பாதையின் திருப்புமுனை என்பதை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

தோல்வியைப் பற்றி பேசும்பொழுது தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி குறிப்பிடாமல் இருக்க இயலாது. ஒவ்வொரு க்ணடுபிடிப்பின் பின்பும் பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தோல்விகளை அவர் சந்தித்தார் என்பது அவரின் வரலாறு படிப்போர் அறிய முடியும். ஒவ்வொரு தோல்வியையும் புதிய கண்டு பிடிப்பின் புதிருக்கான ஓர் விடை என்றே அவர் கருதினார்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:42 pm

//வாழ்க்கையில் தவிர்க்க இயலாத, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு நிகழ்வு. “தோல்வி” இதை தவிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இதிலிருந்து தப்பி ஓடுவதற்கும் மட்டுமே வழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. வருகிறது. பல மாணவர்களும், இது போன்ற காரணத்தினாலேயே தற்கொலை விஷத்தில் செத்து மடிகிறார்கள். தோல்வியை தாங்க இயலாத (படித்தவர்கள் கூட) இதில் விழுவது கண்கூடு.//

கரெக்ட் !  சூப்பருங்க 
.
.
செந்தில் ஏதும் படம் போட்டிருக்கிங்களா இந்த பதிவில்? ஏதோ சம்பந்தம் இல்லாத ஆங்கில எழுத்துகள் file பேர் வருகிறது பாருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:43 pm

krishnaamma wrote:
கரெக்ட் !  சூப்பருங்க 
.
.
செந்தில் ஏதும் படம் போட்டிருக்கிங்களா இந்த பதிவில்? ஏதோ சம்பந்தம் இல்லாத ஆங்கில எழுத்துகள் file பேர் வருகிறது பாருங்கள் புன்னகை

ஆம் அம்மா, அதை எழுதியவர் படம். என்னால் அதை திருத்த இயலவில்லை. நீங்கள் அதை நீக்கி கொடுத்தால் மகிழ்வேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:44 pm

இந்த மனநிலைதான் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் ஏன் நாம் கூட கற்றுக் கொள்ள வேண்டியதாகிறது. தோல்வி என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோமானால், அதன் மூலம் ஏற்படுகின்ற அழுத்தம், உணர்ச்சி கொந்தளிப்புகள் (Emotional Disturbance) வினால் வரக்கூடிய பாதிப்பிலிருந்து விடுபட்டுக் கொள்ள இயலும்.

மேலும் ஓர் முக்கிய பயன் என்னவென்றால், தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் ஓர் நிறுத்தம் எனக் கொண்டோமானால், அத நிறுத்தத்திலேயே நின்றுவிடாமல் நமக்கு பிடித்த “வெற்றி” ஊருக்கு தொடர்ந்து பயணிக்க முடியும்.

திட்டமிடல், பயிற்சி, அனுபவம், அறிவுரை அவைகளினால் தொடர்ந்து வெற்றியே பெற்றுவருபவரா நீங்கள், உங்களுக்கு 2008 வணக்கங்கள்.. உங்கள் தொழிலில் மட்டுமல்ல, தோல்வி என்பது உறவு முறைகளில் கூட ஏற்படலாம், உதாரணத்திற்கு சிறந்த பிஸினஸ்மேன், நன்கு படித்த, அழகான மனைவியுடன் மகிழ்வான வாழ்க்கை வாழ இயலாமல் இருக்கிறார்கள். இது கூட ஒரு விதத்தில் தோல்விதான். உறவு முறைத் தோல்விகளினால் வரக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகான தற்போது ஆலோசனைக்காக அதிகமானோர் வருகின்றனர். இத்தோல்வியை எவ்வாறு சமாளிப்பது அதில் வெற்றி பெறுவதற்கான வழிகளை நபர்களுக்கு தகுந்தவாறு கூறி அனுப்புகிறோம்.

‘தேவையான சாதனையை அடைய பல தேவையற்ற தோல்விகளை சந்தித்துதான் ஆகவேண்டும். ஆகவே அதிகமாக அடிக்கடி தோல்வி அடைபவர்கள் விரைவில் வெற்றியைப் பெற இயலும்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:48 pm

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
கரெக்ட் !  சூப்பருங்க 
.
.
செந்தில் ஏதும் படம் போட்டிருக்கிங்களா இந்த பதிவில்? ஏதோ சம்பந்தம் இல்லாத ஆங்கில எழுத்துகள் file பேர் வருகிறது பாருங்கள் புன்னகை

ஆம் அம்மா, அதை எழுதியவர் படம். என்னால் அதை திருத்த இயலவில்லை. நீங்கள் அதை நீக்கி கொடுத்தால் மகிழ்வேன்.

இப்போ சரியா போச்சு செந்தில் புன்னகை பாருங்கோ !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 2:51 pm

அருமை செந்தில் பகிர்வுக்கு நன்றி

படத்தை திருத்தமுடியலயே ஏன்? திருத்து என்ற இடத்தில் கிளிக் ஆகமாட்டேங்குதுசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 27, 2014 2:52 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
கரெக்ட் !  சூப்பருங்க 
.
.
செந்தில் ஏதும் படம் போட்டிருக்கிங்களா இந்த பதிவில்? ஏதோ சம்பந்தம் இல்லாத ஆங்கில எழுத்துகள் file பேர் வருகிறது பாருங்கள் புன்னகை

ஆம் அம்மா, அதை எழுதியவர் படம். என்னால் அதை திருத்த இயலவில்லை. நீங்கள் அதை நீக்கி கொடுத்தால் மகிழ்வேன்.

இப்போ சரியா போச்சு செந்தில் புன்னகை பாருங்கோ !

எப்படிமா நான் செய்தேன் வரல. மற்ற பதிவில் வருகிறது.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:53 pm

ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் பகிர்வுக்கு நன்றி

படத்தை திருத்தமுடியலயே ஏன்? திருத்து என்ற இடத்தில் கிளிக் ஆகமாட்டேங்குதுசோகம்

எனக்கும் அப்படியே ஆனது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 2:54 pm

சீக்கிரம் தோற்றுவிடுங்கள்! GUXmTsPPToi4CjlSKvZG+32

Author: மணவழகன் ஜே
Feb 2008 | Posted in Articles



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 2:56 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:
கரெக்ட் !  சூப்பருங்க 
.
.
செந்தில் ஏதும் படம் போட்டிருக்கிங்களா இந்த பதிவில்? ஏதோ சம்பந்தம் இல்லாத ஆங்கில எழுத்துகள் file பேர் வருகிறது பாருங்கள் புன்னகை

ஆம் அம்மா, அதை எழுதியவர் படம். என்னால் அதை திருத்த இயலவில்லை. நீங்கள் அதை நீக்கி கொடுத்தால் மகிழ்வேன்.

இப்போ சரியா போச்சு செந்தில் புன்னகை பாருங்கோ !

எப்படிமா நான் செய்தேன் வரல. மற்ற பதிவில் வருகிறது.

எனக்கும் முதலில் வரலை. பிறகு மேற்கோள் என்கிற தில் right கிளிக் செய்தால், 'edit /delete this post என்று வந்தது, எனவே அதை கிளிக் செய்து, edit செய்தேன்  ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக