புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன அழுத்தம் மற்றும் மன நோய் மருத்துவம்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
அறிமுகம்:
மன அழுத்தம் இல்லாத வாழ்வை கற்பனை செய்தும் பார்க்க இயலாது. ஒரு அளவு வரை, மன அழுத்தம் இருப்பது சீரான வளர்ச்சிக்கு தேவைப்படவும் கூடும். எனினும், அழுத்தம் அதிகமானால் மனநோயை தூண்டி மன உளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிட்ட காரணங்கள் அறியப்படாவிட்டாலும், மன அழுத்தத்திற்கும் மன நோய்க்கும் முக்கிய சம்பந்தம் இருப்பது உண்மையே. அநேக குறைபாடுகள் மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்பட மன அழுத்தம் ஒரு காரணமாக விளங்குகிறது. சிக்கலான சமூக, குடும்ப மற்றும் உயிரியல் காரணிகளால் உண்டாகும் பாலியல் தொல்லைகள், உடலியல் தொல்லைகள், மனோரீதியான தாக்கங்கள், குடும்பத்தில் வன்முறை, தாக்குதல்கள் போன்ற குழந்தை அல்லது பதின்பருவங்களில் ஏற்படும் கோளாறுகளும், மன நோய் ஏற்படவும் இதற்கு காரணங்களாகின்றன. இத்தகைய காலப்போக்கிலான அனுபவங்களின் கூட்டு விளைவால் அதிக வாய்ப்புகள் ஏற்பட்டாலும், ஒரேயொரு பெரிய அதிர்ச்சியாலும் மன நோய்கள் ஏற்படக்கூடும். இதற்கெதிரான தாங்குதிறன் நபர்களை பொறுத்து மாறுகிறது. பரம்பரை பாதிப்புகள், குணாதிசயங்கள், எண்ணங்கள், பிற அனுபவங்கள் ஆகியவை காரணமாக தாங்குதிறன் வேறுபடுகிறது.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எதிர்மறையான சமாளிப்பு நடவடிக்கைகள்
இவை தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைக்க உதவலாம். ஆனால், நீண்டகாலப் போக்கில் இவை அதிக அபாயமானவை:
புகை பிடித்தல்
அதிகமாக மது அருந்துதல்
அதிகமாக அல்லது குறைவாக உண்பது
தொலைக்காட்சி அல்லது கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது
நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதை நிறுத்திவிடுவது
அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் அல்லது மருந்துகளை உண்பது
அதிகமாக தூங்குவது
பிறரை தூற்றுவது
பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகமாக உழைப்பது
உங்கள் அழுத்தத்தை பிறர் மீது கோபமாக வெளிக்காட்டுவது (திட்டுதல், கத்துதல், வன்முறை)
மன அழுத்தத்தை சமாளிக்கும் ஆரோக்கியமான வழிமுறைகளும் உள்ளன, ஆனால் அவை மாற்றங்கள் மூலம் மட்டுமே சாத்தியம். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அல்லது அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய ஏதாவது ஒன்றை நாம் மாற்ற வேண்டும். இதைப்பற்றி ஆழமாக சிந்தியுங்கள், பிறருடன் ஆலோசனை செய்யுங்கள். காரணிகள் அல்லது நபர்களை அறிந்து அவற்றை குறைக்கும் அல்லது நீக்கும் வழிகளை கடைபிடியுங்கள்.
மன அழுத்த வகைகளை அறிந்து, அவற்றை உண்டாக்கும் காரணிகளையும் அறியுங்கள். நீங்கள் எதை கட்டுப்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை அறிவது மிகவும் முக்கியம்:

சூழ்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் எண்ணங்களை தேக்கி வைக்காமல், வெளிப்படுத்திவிடுங்கள்: எதாவது அல்லது எவராவது உங்களுக்கு தொந்தரவு செய்வதாக கருதினால், அதை மரியாதையான வழியில் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இவ்வாறு வெளிப்படுத்தாவிட்டால், விரோதம் வளர்ந்து சூழ்நிலை சிக்கலாகும்.
சமரசம் செய்துகொள்ள தயாராக இருங்கள்: பிறரை மாற்ற வேண்டும் என்று விரும்பும் அதே வேளையில், நீங்களும் மாற தயாராக இருக்க வேண்டும். இருவரும் சிறிது விட்டுக்கொடுக்க துவங்கும் போது, நல்ல தீர்வு கிடைப்பது எளிதாகும்.
உங்கள் நிலையில் உறுதியாக இருங்கள்: உங்கள் சொந்த வாழ்வில் பின்தங்கிவிடாதீர்கள். பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொண்டு சமாளியுங்கள். உங்களுக்கு தேர்வு இருக்கும் சமயம், உங்கள் அறைத்தோழர் அதிகமாக பேசுபவராக இருந்தால், நேரடியாக பிரச்சினையை விளக்கி பேச்சைக் குறையுங்கள்.
உங்கள் நேரத்தை சரியாக நிர்வகியுங்கள்: நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யாவிட்டால், அதிக மன உளைச்சல் உண்டாகும். வேலைகளை முடிக்க நீங்கள் திணரும் போது, அவற்றில் கவனம் செலுத்துதல் மற்றும் அமைதியாக இருத்தல் ஆகியவை சிரமமாகும். நீங்கள் சரியாக திட்டமிட்டால், உங்கள் மன உளைச்சலை குறைக்கலாம்.

மன அழுத்த காரணியை மாற்றியமையுங்கள்
பிரச்சினைகளை மாற்றியமையுங்கள்: பிரச்சினைக்குரிய சூழ்நிலையை வேறு கண்ணோட்டத்தில் அணுகி தீர்க்க முயலவும். போக்குவரத்து பிரச்சினையை பற்றி எண்ணி வருந்தாமல், அதை தனிமையாக செலவழிக்க கிடைத்த நேரமாகவும் நல்ல வாய்ப்பாகவும் கருதலாம்.
முழு சூழ்நிலையை கவனியுங்கள்: அழுத்த சூழலின் முழு பரிமாணத்தைக் காணுங்கள். நீண்டகால போக்கில் அது எப்படி மாறும் என்று கணித்து, அதற்கேற்ப உங்கள் சக்தி அல்லது நேரத்தை செலவிடுங்கள்
உங்கள் குணங்களை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்: முழுமையாக முடிக்க நினைப்பதே சில நேரங்களில் அழுத்தம் ஏற்படக் காரணமாகிவிடும். முழுமையை கருதி தோல்வியில் முடிய வேண்டாம். தகுதியான தர நிலையை மட்டுமே இலக்காக வைத்து, அதனை அடைய முயற்சிக்கவும்.
நேரிடையான எண்ணம் கொள்ளுங்கள்: மன அழுத்தம் அதிகரிக்கும் போது, உங்கள் வாழ்வில் சாதனையாக கருதுபவை மற்றும் உங்கள் தனிப்பட்ட நல்ல குணாம்சங்களை எண்ணிப் பாருங்கள். இதன் மூலம் பிரச்சினையின் உண்மை பரிமாணத்தை காணும் தெளிவு பிறக்கும்.

உங்களால் மாற்ற இயலாததை ஒப்புக்கொள்ளுங்கள்
சிலவகை காரணிகள் தவிர்க்க முடியாதவை. பிரியமானவர்களின் மரணம், கொடிய நோய்கள், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றை தடுக்கவோ மாற்றவோ இயலாது. அவ்வாறான சூழல்களில் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே சிறந்த அழுத்தம் தவிர்க்கும் முறை. இது சிரமமாக இருந்தாலும், நீண்டகால போக்கில் எளிதாக கைவசப்படும்.
முடியாதவற்றை கட்டுப்படுத்த முயல வேண்டாம்: அடுத்தவரின் நடத்தை போன்ற சில விஷயங்கள் நம்மால் கட்டுப்படுத்த இயலாதவை. அவற்றை கட்டுப்படுத்த முயலுவதை விட அவற்றுக்கு எப்படி நடந்துகொள்வது என சிந்திப்பது சிறந்தது.
தீதிலும் நன்மையை காண்பீர்: ‘நம்மைக் கொல்லாதவை, நம்மை வலிமையாக்குகின்றன’ என்ற பழமொழிக்கேற்ப, பிரச்சினைகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக பார்த்து பழக வேண்டும். உங்கள் தவறான முடிவுகளால் பிரச்சினை ஏற்பட்டால், அதை ஆராய்ந்து, அனுபவங்களை பெற முயல வேண்டும்.
உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்: நம்பிக்கையான ந்ண்பரிடம் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள். இவ்வாறு பகிர்ந்து கொள்வதால், உங்கள் மனக்குறை குறையும்.
மன்னிக்க பழகுங்கள்: முழுவதும் குறைகளற்ற உலகில் நாம் வாழவில்லை, தவறு செய்யாத மனிதரும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். ஆத்திரம் மற்றும் ஆற்றாமையை விட்டொழியுங்கள். மன்னித்து மறப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை குறையுங்கள்.
சரியாக திட்டமிட்டு, கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கில் ஈடுபட்டால், மன அழுத்தத்தை நன்றாக கட்டுப்படுத்தமுடியும்.

புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிகள்
நடைபயிற்சிக்கு செல்லவும்
இயற்கையில் அதிக நேரத்தை செலவிடவும்
நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்
நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்
உங்கள் புத்தகத்தில் எழுதுங்கள்
நீண்ட குளியலில் ஈடுபடவும்
மனமுள்ள மெழுகுவத்திகளை ஏற்றுங்கள்
சூடாக காபி அல்லது தேனீர் பருகவும்
செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்
உங்கள் தோட்ட்த்தில் வேலைகள் செய்யவும்
உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்
நல புத்தகத்தை படியுங்கள்
நல்ல இசையை கேளுங்கள்
நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்
பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.
பிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.
நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்
நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது

ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உணவுமுறையை சரிபடுத்துங்கள்: பிற சத்துக்களைப் போலவே, B வகை வைட்டமின்கள் மற்றும் மக்னீஸியம், வைட்டமின் C ஆகியவையும் மன இறுக்கத்தை குறைக்க அவசியத் தேவையாகும். எலும்புகள் வலுப்பெற வைட்டமின் D உதவுகிறது. ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பலவித தாதுப்பொருட்கள் முக்கியம். தற்பொதைய உணவு முறையை ஆய்வு செய்து, அவற்றிலுள்ள குறைகளை நீக்குங்கள். கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு, மாத்திரைகள் ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்கவும்.
நச்சுத்தன்மை உடைய பொருட்களை குறையுங்கள்: புகையிலை, மது ஆகியவை தற்காலிகமாக மன இறுக்கத்தை குறைக்குமாறு தோன்றினாலும், உடல் சமநிலையை பாதிக்கின்றன.
உடற்பயிற்சியை அதிகப்படுத்துங்கள்: பொதுவாகவும், இறுக்கமாக உணரும்போதும், உடற்பயிற்சி செய்யுங்கள்:
அட்ரீனலின் அளவை குறைத்து, உதவிகரமான இரசாயனங்களை உற்பத்தி செய்து நன்மை அளிக்கும்.
மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறைக்கிறது.
இறுகிய தசைகளை இளக்குகிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
உடல் நலத்தை அதிகரிக்கிறது.
சுய குணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இறுக்கம் உண்டாகும் சூழ்நிலைகளை அறிந்து, அவற்றை சந்திக்க தயாராக இருங்கள். யோகா, தியானம், ஹிப்னாடிசம், மசாஜ் போன்ற இறுக்கம் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
தூக்கம் மற்றும் ஓய்வு நல்ல சமநிலையான உடல்நிலைக்கு அவசியம். பகலில் குட்டித் தூக்கம் போடுவதும் நல்லதே. இதனால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. தேவையில்லாத எண்ணங்கள் குறைகிறது.
வேலை செய்யும் இட்த்தில் கோபமடைவது, மன இறுக்கத்தின் அறிகுறி. சம்பந்தபட்ட நபர் ஒப்புக்கொள்ளுதல், காரணமறிதல், ஈடுபாடு, ஆகியவை மூலம் மாற்றத்தை விரும்பினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். விழிப்புணர்வே முதல் படி. சிலர், தங்கள் கோபம் பற்றி பெருமைப்பட்டு, மாற விரும்புவதில்லை. சிலர் கோபத்தால் பிறர் பாதிக்கப்படுவதை உணருவதில்லை. அடிப்படை காரணத்தை கண்டறிய தக்க ஆலோசனைகள் தேவை. தங்கள் சுய விருப்பு வெறுப்பின்றி, அடுத்தவர் பாடிப்புக்களையும் உணர்ந்து, கோபம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். கோபப்படுவோருக்கு இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கோபத்தால் உடல்நிலை மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதை அவர்களுடன் விவாதியுங்கள். தங்களை விட்டு விலகி நின்று தங்களையே விமர்சிக்கும் அளவுக்கு அவரை மாற்றுங்கள். அடுத்து, கோபம் ஏற்படுத்தும் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். ஆலோசனை வழங்குபவர், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களை அவருடன் செலவழித்து, அவர் நம்பிக்கையை பெற்று, அவருக்கு வழிகாட்ட வேண்டும்.

http://www.indg.in/health/mentalhealth
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான தொடர் பதிவு செந்தில் ஆனால் நான் கொஞ்சம் மெல்லத்தான் படிக்கனும் எல்லாத்தையும்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
krishnaamma wrote:அருமையான தொடர் பதிவு செந்தில் ஆனால் நான் கொஞ்சம் மெல்லத்தான் படிக்கனும் எல்லாத்தையும்
நன்றி அம்மா. நான் இன்றைய தினம் இட்ட பதிவுகள் எல்லாம், நான் படித்து என்னை பாதித்த விசயங்களே.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரசவத்தின்போது உயர் ரத்த அழுத்தம் தாய் மற்றும் சேய்க்கு பாதிப்பை ஏற்படுத்தும்
» உடலுறவும் இருதய நோய், இரத்த அழுத்தம், ஆஸ்துமா, டிபி. நோயாளிகளும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» இயற்கை மருத்துவம் (நோய் ஒன்றே; பல அல்ல )
» கிராமங்களில் வீடு வீடாக சென்று சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்ய புதிய திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2