புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் வேண்டும். எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்? கொஞ்சம் சொல்லுங்களேன்
- sakthibruceபண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009
http://www.djmaza.in/cl/758/old_bollywood/default/1
http://www.raaga.com/channels/hindi/moviedetail.asp?mid=hc000967
http://www.indiamp3.com/music/genre_albums.php?id=5&artist=5

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் sakthibruce
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
கிருஷ்ணம்மா அவர்களே!
கவலையே வேண்டாம். அனைத்து ஹிந்திப் பாடல்களும் பெரும்பாலும் ஒரு சேரக் கிடைக்குமிடம் songs pk. நீங்கள் கூகுளில் தேவைப்படும் ஹிந்தித் திரைப்படத்தின் பெயரை டைப் செய்து அதன் பக்கத்தில் songs pk download என்று டைப் செய்தாலே போதும். பாடல்கள் கிடைத்துவிடும். (தானாகவே அது தேடி எடுத்துக் கொள்ளும்)
உங்கள் பதிவைப் படிக்கவே சந்தோஷமாய் உள்ளது. ஏனென்றால் நன் பழைய இந்திப் பாடல்கள் கேட்பதில் மிக மிக விருப்பம் உள்ளவன். காதில் வாக்மேன் போட்டால் அரைமணி நேர நடைப் பயிற்சி ஒருமணி நேரமாகி விடும். நேரம் போவதே தெரியாது.
தங்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும்? மத்திய காலப் பாடல்களா அல்லது மிகப் பழைய பாடல்களா அல்லது பழைய பாடல்களா?
நான் மேற்கண்ட லிங்க் மூலம் ஆயிரக் கணக்கான பாடல்கள் டவுன்லோட் செய்துள்ளேன்.
டோரன்ட் மூலமாகவும் நிறைய இந்திப்பாடல்கள் கிடைக்கின்றன.
http://songspk.name/b_list.html

ரொம்ப ரொம்ப நன்றி இப்போவே பார்க்கிறேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி மகேந்திரன் பழைய தமிழ் பாடல்களும் தேவை தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vasudevan31355 wrote:கிருஷ்ணம்மா அவர்களே!
கவலையே வேண்டாம். அனைத்து ஹிந்திப் பாடல்களும் பெரும்பாலும் ஒரு சேரக் கிடைக்குமிடம் songs pk. நீங்கள் கூகுளில் தேவைப்படும் ஹிந்தித் திரைப்படத்தின் பெயரை டைப் செய்து அதன் பக்கத்தில் songs pk download என்று டைப் செய்தாலே போதும். பாடல்கள் கிடைத்துவிடும். (தானாகவே அது தேடி எடுத்துக் கொள்ளும்)
உங்கள் பதிவைப் படிக்கவே சந்தோஷமாய் உள்ளது. ஏனென்றால் நன் பழைய இந்திப் பாடல்கள் கேட்பதில் மிக மிக விருப்பம் உள்ளவன். காதில் வாக்மேன் போட்டால் அரைமணி நேர நடைப் பயிற்சி ஒருமணி நேரமாகி விடும். நேரம் போவதே தெரியாது.
தங்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும்? மத்திய காலப் பாடல்களா அல்லது மிகப் பழைய பாடல்களா அல்லது பழைய பாடல்களா?
நான் மேற்கண்ட லிங்க் மூலம் ஆயிரக் கணக்கான பாடல்கள் டவுன்லோட் செய்துள்ளேன்.
டோரன்ட் மூலமாகவும் நிறைய இந்திப்பாடல்கள் கிடைக்கின்றன.
http://songspk.name/b_list.html
இப்போ என்று இல்லை எப்போதுமே எனக்கு ஹிந்தி பாடல்கள் தான் பிடிக்கும் நிறைய வைத்திருக்கிறேன். சாதாரணமாக you tube இல் வீடியோ songs எடுத்துவிட்டு அதை அப்படியே வைத்துக்கொள்வேன், சிலதை MP3 யாக மாற்றிக்கொண்டு கார் இல் போகும்போது கேட்போம். இப்போது you tube லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை சோகம் எனவே தான் கேட்டேன்.
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி முயன்று பார்த்துவிட்டு பதில் போடுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தங்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும்? மத்திய காலப் பாடல்களா அல்லது மிகப் பழைய பாடல்களா அல்லது பழைய பாடல்களா?//
எனக்கு எல்லாமே பிடிக்கும் தேவ் ஆனந்த், ராஜ் கபூர், மது பாலா, நூதன், சாதனா, தனுஜா என்று பெரிய லிஸ்ட் இருக்கு
கிஷோர் குமார், மன்னாடே முதல் குமார்சானு, அபிஜீத், உதித் நாராயணன், சோனு நிகம்............நிறைய ஆல்பம் கூட பிடிக்கும் எனக்கு கலொனில் கசின்ஸ் - ஹரிஹரன், சுனிதா, , அலிஷா, அனாமிகா, அத்னான் சாமி ....................
பங்கஜ் உதாஸ் மற்றும் ஜக்ஜித் சிங் கசல்கள் லிஸ்ட் ரொம்ப பெரிசு ஐயா
எனக்கு எல்லாமே பிடிக்கும் தேவ் ஆனந்த், ராஜ் கபூர், மது பாலா, நூதன், சாதனா, தனுஜா என்று பெரிய லிஸ்ட் இருக்கு
கிஷோர் குமார், மன்னாடே முதல் குமார்சானு, அபிஜீத், உதித் நாராயணன், சோனு நிகம்............நிறைய ஆல்பம் கூட பிடிக்கும் எனக்கு கலொனில் கசின்ஸ் - ஹரிஹரன், சுனிதா, , அலிஷா, அனாமிகா, அத்னான் சாமி ....................
பங்கஜ் உதாஸ் மற்றும் ஜக்ஜித் சிங் கசல்கள் லிஸ்ட் ரொம்ப பெரிசு ஐயா
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
krishnaamma wrote:
இப்போ என்று இல்லை எப்போதுமே எனக்கு ஹிந்தி பாடல்கள் தான் பிடிக்கும் நிறைய வைத்திருக்கிறேன். சாதாரணமாக you tube இல் வீடியோ songs எடுத்துவிட்டு அதை அப்படியே வைத்துக்கொள்வேன், சிலதை MP3 யாக மாற்றிக்கொண்டு கார் இல் போகும்போது கேட்போம். இப்போது you tube லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை சோகம் எனவே தான் கேட்டேன்.
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி முயன்று பார்த்துவிட்டு பதில் போடுகிறேன்
சந்தோஷம். you tube இல் நீங்கள் பாடல்களை டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்ற டவுன்லோடரை பயன்படுத்துங்கள். இலகுவாக டவுன்லோட் செய்யலாம். சோகம் வேண்டவே வேண்டாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
vasudevan31355 wrote:krishnaamma wrote:
இப்போ என்று இல்லை எப்போதுமே எனக்கு ஹிந்தி பாடல்கள் தான் பிடிக்கும் நிறைய வைத்திருக்கிறேன். சாதாரணமாக you tube இல் வீடியோ songs எடுத்துவிட்டு அதை அப்படியே வைத்துக்கொள்வேன், சிலதை MP3 யாக மாற்றிக்கொண்டு கார் இல் போகும்போது கேட்போம். இப்போது you tube லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை சோகம் எனவே தான் கேட்டேன்.
உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி முயன்று பார்த்துவிட்டு பதில் போடுகிறேன்
சந்தோஷம். you tube இல் நீங்கள் பாடல்களை டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்ற டவுன்லோடரை பயன்படுத்துங்கள். இலகுவாக டவுன்லோட் செய்யலாம். சோகம் வேண்டவே வேண்டாம்.
நன்றி ஐயா ஆனால் அதற்கு பணம்கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3