புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_c10பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_m10பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_c10பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_m10பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_c10பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_m10பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ் புக் வாங்கிய மூன்றே நாட்களில் WhatsApp சேவை நிலைகுத்தியது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 23, 2014 10:54 pm

பிப்ரவரி 23 – நேற்று சனிக்கிழமை பல மணி நேரங்களுக்கு பிரபல திறன்பேசி குறுந்தகவல் whatsapp 1செயலியான WhatsApp சேவையை பயனீட்டாளர்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள 450 மில்லியன் பயனீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

WhatsApp செயலியை 19 பில்லியன் அமெரிக்க வெள்ளிக்கு பேஸ்புக் கையகப்படுத்திய மூன்றே நாட்களுக்குள் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது பயனீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதோடு WhatsApp மீதான மதிப்பீட்டையும் ஒரே நாளில் குறைத்துவிட்டது.

“எங்களின் சேவையகங்கள் (server) தற்போது தொழில்நுட்ப சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றன. அதற்காக மன்னிப்பு கோருகின்றோம். கூடிய விரைவில் இதைச் சீர்படுத்தி நிலைமையை சரி செய்து விடுவோம்” என WhatsApp நிறுவனம் ட்விட்டர் குறுந்தகவல் வழி தெரிவித்தது.

அந்த குறுந்தகவல் செய்தி வெளியான சில மணி நேரங்களில் அந்த தகவல் சுமார் 25,000 தடவைகள் சுழல் முறையில் ட்விட்டர் வழி மறுபடியும் பயனீட்டாளர்களிடையே அனுப்பப்பட்டது.

மிகப் பெரிய விலை கொடுத்து பேஸ்புக் WhatsApp செயலியை வாங்கிய மூன்றே நாட்களில் இவ்வாறு நிகழ்த்துள்ளதுதான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஒரு சிலர் WhatsApp செயலியுடன் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் வேறு சிலர் தங்களின் குறுந்தகவல்கள் சென்று சேரவில்லை என்றும் புகார்கள் கூறினர்.

எவ்வளவு நேரம் இந்த சிக்கல் நீடித்தது என்பது சரியாகத் தெரியவில்லை. எனினும், சுமார் 2 ½ மணி நேரம் கழித்து WhatsApp நிறுவனம் மீண்டும் ட்விட்டர் வழி, “தற்போது WhatsApp சேவை பழையபடி சுமுக நிலைமைக்குத் திரும்பிவிட்டது. தடங்கலுக்கு மன்னிப்பு கோருகின்றோம்” என்ற குறுந்தகவலை அனுப்பியது.

கடந்த புதன்கிழமை, WhatsApp வாங்கப்படுகின்றது என விடுக்கப்பட்ட அறிவிப்பின் விளம்பர பரபரப்பு காரணமாக, திடீரென அதிகரித்த புதிய பயனீட்டாளர்களின் நுழைவு, மற்றும் அதிகப்படியான பயனீடு காரணமாக, கூடுதல் உள்ளடக்கத்தைத் தாங்க முடியாமல் அதன் சேவையகங்கள் நிலைகுத்தியிருக்கலாம் என தொழில் நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்ட WhatsApp வெகு சீக்கிரமாக செல்பேசிகளின் மூலமாக குறுந்தகவல்களை இலவசமாக அனுப்புவதற்கு ஒரு மாற்றாக மிகப் பெரிய வளர்ச்சியை எட்டிவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டதன் மூலம், இதுவரை இல்லாத அளவுக்கு 16 பில்லியன் அமெரிக்க வெள்ளியைத் திரட்டிய பேஸ்புக் நிறுவனத்தின் மிகப் பெரிய கொள்முதலாக WhatsApp கருதப்படுகின்றது.

இதுவரை இரண்டு நிறுவனங்களிடமிருந்தும் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

நேற்றைய சேவைத் தடங்கலைத் தொடர்ந்து ட்விட்டரிலும், முக நூல் பக்கங்களிலும் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்லியல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக