புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
9 Posts - 82%
heezulia
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
1 Post - 9%
mruthun
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_m10ஆசிரியத்தளையின் இலக்கணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியத்தளையின் இலக்கணம்


   
   
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 23, 2014 5:12 pm

செய்யுளொன்றில் அடுத்துவரும் இரண்டு சீர்களுக்கு இடையே உள்ள தொடர்பே தளை ஆகும். இவ்விரு சீர்களுள் முதலில் வருவது நிலைச்சீர் எனவும் அடுத்து வருவது வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றன. ஆசிரியத்தளை அமைவதற்கு:

1. நிலைச்சீர் எப்பொழுதும் ஈரசைச்சீராக (இயற்சீர்) இருக்க வேண்டும்.

2. மேற்படி சீரின் ஈற்று அசை நேரசை ஆகவோ, நிரையசை ஆகவோ இருக்கலாம்.

3. நிலைச்சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் ஒரேவகை அசைகளாக இருத்தல் வேண்டும். அதாவது நேரும் நேருமாக அல்லது நிரையும் நிரையுமாக இருத்தல் வேண்டும்.

இதன் அடிப்படையில் இரண்டுவிதமான ஆசிரியத்தளைகள் அமைகின்றன.

1. நேரொத்த ஆசிரியத்தளை - இது நேரசையும் நேரசையும் இணைந்து உருவாவது.

2. நிரையொத்த ஆசிரியத்தளை - இது நிரையும் நிரையும் இணைந்து அமைவது.


ஆசிரியத்தளையின் வெவ்வேறு வகையான அமைப்புக்கள் அசைச் சேர்க்கையின் ஒழுங்குகளின் அடிப்படையில் கீழே பகுத்துக் காட்டப்பட்டுள்ளது.



நிலைச்சீர்


வருஞ்சீர்



வாய்பாடு


அசை விபரம்


அசை விபரம்


வாய்பாடு


தேமா

நேர்.நேர்

நேர்.நேர்

தேமா


நேர்.நிரை

கூவிளம்


நேர்.நேர்.நேர்

தேமாங்காய்


நேர்.நேர்.நிரை

தேமாங்கனி


நேர்.நிரை.நேர்

கூவிளங்காய்


நேர்.நிரை.நிரை

கூவிளங்கனி


புளிமா

நிரை.நேர்

நேர்.நேர்

தேமா


நேர்.நிரை

கூவிளம்


நேர்.நேர்.நேர்

தேமாங்காய்


நேர்.நேர்.நிரை

தேமாங்கனி


நேர்.நிரை.நேர்

கூவிளங்காய்


நேர்.நிரை.நிரை

கூவிளங்கனி


கூவிளம்

நேர்.நிரை

நிரை.நேர்

புளிமா


நிரை.நிரை

கருவிளம்


நிரை.நேர்.நேர்

புளிமாங்காய்


நிரை.நேர்.நிரை

புளிமாங்கனி


நிரை.நிரை.நேர்

கருவிளங்காய்


நிரை.நிரை.நிரை

கருவிளங்கனி


கருவிளம்

நிரை.நிரை

நிரை.நேர்

புளிமா


நிரை.நிரை

கருவிளம்


நிரை.நேர்.நேர்

புளிமாங்காய்


நிரை.நேர்.நிரை

புளிமாங்கனி


நிரை.நிரை.நேர்

கருவிளங்காய்


நிரை.நிரை.நிரை

கருவிளங்கனி


எடுத்துக்காட்டு


கொய்ப்பூந் தினையும் கொழும்புன வரகும்


காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும்


வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்


மாவும் பலாவும் குழடுத்து ஓங்கிய


தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்


மேலேயுள்ளது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு ஆசிரியப்பா இதை வாய்பாடாக எழுதுவதன்மூலம் எவ்வாறான தளைகள் அமைந்துள்ளன என்பதை இலகுவாக அறியமுடியும்.


கொய்ப்பூந்

தினையும்

கொழும்புன

வரகும்


தேமா

புளிமா

கருவிளம்

புளிமா


காயமும்

மஞ்சளும்

ஆய்கொடிக்

கவலையும்


கூவிளம்

கூவிளம்

கூவிளம்

கருவிளம்


வாழையும்

கமுகும்

தாழ்குலைத்

தெங்கும்


கூவிளம்

புளிமா

கூவிளம்

தேமா


மாவும்

பலாவும்

சூழடுத்து

ஓங்கிய


தேமா

புளிமா

கூவிளங்காய்

கூவிளம்


தென்னவன்

சிறுமலை

திகழ்ந்து

தோன்றும்


கூவிளம்

கருவிளம்

புளிமா

தேமா


செய்யுளிலுள்ள சீர் இணைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்து அவற்றின் வாய்பாடுகளை ஆசிரியத்தளை அமையும் விதம் பற்றிய அட்டவணையுடன் ஒப்பிட்டால் எங்கெங்கே ஆசிரியத்தளைகள் அமைகின்றன என்பதை அறிய முடியும்.


1.

கொய்ப்பூந் தினையும்

- தேமா புளிமா

- ஆசிரியத்தளை அல்ல


2.

தினையும் கொழும்புன

- புளிமா கருவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


3.

கொழும்புன வரகும்

- கருவிளம் புளிமா

- ஆசிரியத்தளை


4.

வரகும் காயமும்

- புளிமா கூவிளம்

- ஆசிரியத்தளை


5.

காயமும் மஞ்சளும்

- கூவிளம் கூவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


6.

மஞ்சளும் ஆய்கொடிக்

- கூவிளம் கூவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


7.

ஆய்கொடிக் கவலையும்

- கூவிளம் கருவிளம்

- ஆசிரியத்தளை


8.

கவலையும் வாழையும்

- கருவிளம் கூவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


9.

வாழையும் கமுகும்

- கூவிளம் புளிமா

- ஆசிரியத்தளை


10.

கமுகும் தாழ்குலைத்

- புளிமா கூவிளம்

- ஆசிரியத்தளை


11.

தாழ்குலைத் தெங்கும்

- கூவிளம் தேமா

- ஆசிரியத்தளை அல்ல


12.

தெங்கும் மாவும்

- தேமா தேமா

- ஆசிரியத்தளை


13.

மாவும் பலாவும்

- தேமா புளிமா

- ஆசிரியத்தளை அல்ல


14.

பலாவும் சூழடுத்து

- புளிமா கருவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


15.

சூழடுத்து ஓங்கிய

- கருவிளம் கூவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


16.

ஓங்கிய தென்னவன்

- கூவிளம் கூவிளம்

- ஆசிரியத்தளை அல்ல


17.

தென்னவன் சிறுமலை

- கூவிளம் கருவிளம்

- ஆசிரியத்தளை


18.

சிறுமலை திகழ்ந்து

- கருவிளம் புளிமா

- ஆசிரியத்தளை


19.

திகழ்ந்து தோன்றும்

- புளிமா தேமா

- ஆசிரியத்தளை



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 11:45 am

ஆசிரியத்தளையின் இலக்கணம் 3838410834 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 1:09 pm

தலைய சுத்துது இமாம்

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 24, 2014 1:49 pm

[quote="ஜாஹீதாபானு"]தலைய சுத்துது இமாம்

/quote]

உங்களுக்குமா??????

நல்ல பதிவு திரு. இமாம், அவர்களே. மறந்து போன தமிழ் இலக்கணம் இப்போது மனதில் வாய்விட்டு படிக்க தோன்றுகிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 01, 2014 11:09 am

உங்கள்
வருகைக்கும்
கருத்திற்கும்
மிக்க நன்றிகள்
தோழமையே .

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 01, 2014 11:10 am

உங்கள்
வருகைக்கும்
கருத்திற்கும்
மிக்க நன்றிகள்
தோழமையே .

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 01, 2014 11:10 am

உங்கள்
வருகைக்கும்
கருத்திற்கும்
மிக்க நன்றிகள்
தோழமையே .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக