புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
21 Posts - 4%
prajai
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_m10எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2014 10:06 am

திருச்சி உறையூர் பகுதியில் எலியைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விஷ மருந்து தடவிய வடையை தின்ற வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

உறையூர் பருப்புக்காரத்தெருவைச் சேர்ந்த ஜெயராம் (65).மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. வீட்டில் எலிகளின் தொல்லை அதிகம் இருந்ததால் அவற்றை பிடிப்பதற்காக வடையில் விஷமருந்தை தடவி வைத்திருந்தாராம்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மது அருந்தி வந்த ஜெயராம், எலிக்காக வைக்கப்பட்டிருந்த வடையை சாப்பிட்டுவிட்டாராம். இதில் மயங்கி விழுந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
------------
நன்றி: தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 11:19 am

நம்பராப்ல இல்லையே ? முதலில் எலிக்கு விஷம் வைப்பாளா? அதுவும் விஷம் தடவிய வடையை எலிப்பொறிக்குள் தானே வைக்கணும்? something wrong  கூடாது கூடாது கூடாது 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 11:53 am

krishnaamma wrote:நம்பராப்ல இல்லையே ? முதலில் எலிக்கு விஷம் வைப்பாளா? அதுவும் விஷம் தடவிய வடையை எலிப்பொறிக்குள் தானே வைக்கணும்? something wrong  கூடாது கூடாது கூடாது 
அதானே?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 22, 2014 12:05 pm

எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு 3838410834 சூப்பருங்க நல்ல பிளான் போல தெரிகிறது , போலீஸ் உண்மையை கண்டுபிடிச்சா நல்லது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 12:50 pm

ராஜா wrote:எலியை பிடிக்க வைத்திருந்த வடையை தின்றவர் சாவு 3838410834 சூப்பருங்க நல்ல பிளான் போல தெரிகிறது , போலீஸ் உண்மையை கண்டுபிடிச்சா நல்லது

நாமெலாம் வேண்டுமானால் அந்த வக்கீலுக்கு ஐடியா க்கள் எடுத்து தரலாம்  ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 22, 2014 1:13 pm

நல்ல வேலை இது திருச்சியில ..

நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 22, 2014 1:22 pm

பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..

நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
நான் செய்த வடை சாப்பிட்டா எலிக்கு தெம்பு தான் வரும் சாவாதுசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 1:29 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..

நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
நான் செய்த வடை சாப்பிட்டா எலிக்கு தெம்பு தான் வரும் சாவாதுசோகம்

அதுதானே? எலிக்கே தெம்பு வரும்போது மனுஷாளுக்கு ..............நோ ப்ரோப்ளேம் பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Feb 22, 2014 1:30 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..

நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
நான் செய்த வடை சாப்பிட்டா எலிக்கு தெம்பு தான் வரும் சாவாதுசோகம்

அதுதானே? எலிக்கே தெம்பு வரும்போது மனுஷாளுக்கு ..............நோ ப்ரோப்ளேம் பாலாஜி புன்னகை

எலிக்கே தெம்பு வரும் மனுஷாளுக்கு வாந்தி வருமோ



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 1:33 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:நல்ல வேலை இது திருச்சியில ..

நான் இது பானு மாமி பற்றிய பதிவு என்று நினைத்து விட்டேன் .
நான் செய்த வடை சாப்பிட்டா எலிக்கு தெம்பு தான் வரும் சாவாதுசோகம்

அதுதானே? எலிக்கே தெம்பு வரும்போது மனுஷாளுக்கு  ..............நோ ப்ரோப்ளேம் பாலாஜி புன்னகை

எலிக்கே தெம்பு வரும் மனுஷாளுக்கு வாந்தி வருமோ

சீ...சீ அப்படி எல்லாம் ஆகாது .........பாவம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக