புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏன் சமைக்கணும்கிறதுக்கு ஆயிரம் காரணங்களைக் காட்ட முடியும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நீதிபதி சந்துருவுக்கு அறிமுகம் அவசியமில்லை. ஒரு நீதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மனிதராகப் பணியாற்றி, அண்மையில் ஓய்வு பெற்றவர். நீதித்துறையில் நேர்மையானவர் சந்துரு என்று மட்டுமே அறிந்திருந்த நமக்கு, அவருக்கு சட்ட நுணுக்கம் மட்டுமல்ல, சமையலின் நுணுக்கமும் தெரியும் என்பதை அறிந்தபோது ஆச்சர்யம். அடுக்களைக்குச் செல்வதையே ஆண்கள் இழுக்காக நினைக்கும் சூழலில் சந்துருவின் சமையலறை அனுபவங்கள்... விவரிக்க வார்த்தைகளில்லை. அவரது வார்த்தைகளில் கேட்கும்போது உங்களுக்கே புரியும்!
‘‘என்னோட அஞ்சு வயசுல எங்கம்மா இறந்துட்டாங்க. நாங்க நாலு பசங்க. ஒரு அக்கா. நான் மூணாவது பையன். எங்கப்பாவுக்கு ரெண்டு ஆப்ஷன் இருந்தது. ஒண்ணு... இன்னொரு கல்யாணம் பண்றது. இன்னொண்ணு... சமையலுக்கு ஆள் வச்சுக்கிறது. முதல் விஷயத்துல அப்பாவுக்கு உடன்பாடில்லை. அவரோட குறைஞ்ச சம்பளத்துல சமையலுக்கு ஆள் வச்சுக்கிறதும் சாத்தியப்படலை. நாங்களே சமைச்சு சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா எங்களுக்கு சமையல் கத்துக் கொடுத்தார்.
ஆறாவது படிக்கிற காலத்துலேயே நான் சமைக்க ஆரம்பிச்சிட்டேன். ஒருவேளை நானும், இன்னொரு வேளை என் அண்ணனுமா சமைப்போம். சமையல்னா, வெறுமனே எப்படி சாதம் வைக்கிறது, குழம்பு பண்றதுங்கிறதை மட்டும் நான் கத்துக்கலை. அந்தக் காலத்துல ஃப்ரிட்ஜ் கிடையாது. அதுக்கேத்தபடி, அன்னிக்கே செலவாகிற மாதிரி காய்கறியா பார்த்து வாங்கணும். மோரோ, தயிரோ புளிச்சிட்டா அதை மோர் குழம்பாகவோ, அவியலாகவோ மாத்தணும். கடைக்குப் போறப்ப எந்தக் காய்கறி மலிவா இருக்குன்னு பார்த்து வாங்கணும். சாம்பார் பொடி, மிளகாய் பொடி, மாவு வகைகளை அரைக்க அரவை மெஷினுக்கு போனா பெரிய கூட்டம் காத்திருக்கும். எதுக்குப் பிறகு என்ன அரைப்பாங்கன்னு பார்த்து அரைச்சு வாங்கிட்டு வரணும்.
பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப ஸ்ரீராமநவமிக்கு, வாத்தியார் என்னைத்தான் பானகமும் பருப்பு சுண்டலும் செய்யச் சொல்வார். அத்தனை பசங்களுக்கும் நான் தனியாளா செய்வேன். எங்கக்காவோட ரெண்டு பிரசவத்தின் போதும், அவங்களுக்கான லேகியம் நான்தான் தயார் பண்ணிக் கொடுத்தேன்.
எனக்கு 15 வயசிருக்கும்போது அப்பாவும் தவறிட்டார். நாங்க எல்லாரும் படிப்பு, வேலைன்னு ஆளுக்கொரு திசையில போயிட்டோம். வேலைக்குப் போனதும், தனியா வீடெடுத்துத் தங்கினேன். நானேதான் சமையல்.
தொடரும்...............

- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
அருமையான பதிவு.
தாய்மார்கள் ஆண்குழந்தை பெண்குழந்தை என பாராமல் இருவருக்கும் ஒருசேர சமையலை கற்றுக்கொடுத்தால் மிகவும் நல்லது. இது தாய்மார்கள் கவனிக்க வேண்டியது.
தாய்மார்கள் ஆண்குழந்தை பெண்குழந்தை என பாராமல் இருவருக்கும் ஒருசேர சமையலை கற்றுக்கொடுத்தால் மிகவும் நல்லது. இது தாய்மார்கள் கவனிக்க வேண்டியது.
கிருஷ்ணா
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
என் பையன் கிட்ட சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லனு சொல்வான்.உங்க அப்பா எல்லா சமையலும் செய்வாங்க. நீ தான் இப்படி பேசுற. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து இடிக்கும்போது தெரியும்னு சொல்வேன். முன்னலாம் டீ போடுவான். இப்போ பொண்ணு கொஞ்சம் பெரியவளானதும் அவனுக்கு பதிலா அவ டீ போடுறா.
ஜாஹீதாபானு wrote:என் பையன் கிட்ட சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லனு சொல்வான்.உங்க அப்பா எல்லா சமையலும் செய்வாங்க. நீ தான் இப்படி பேசுற. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து இடிக்கும்போது தெரியும்னு சொல்வேன். முன்னலாம் டீ போடுவான். இப்போ பொண்ணு கொஞ்சம் பெரியவளானதும் அவனுக்கு பதிலா அவ டீ போடுறா.
வேணாம் மாமி விடுங்க ... உங்ககிட்ட இரண்டு பேரும் சமையல் கற்று கொண்டால் அதனால் இரண்டு குடும்பம் பாதிக்கப்படும் . அந்த அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:என் பையன் கிட்ட சொன்னா இதெல்லாம் எங்க வேலை இல்லனு சொல்வான்.உங்க அப்பா எல்லா சமையலும் செய்வாங்க. நீ தான் இப்படி பேசுற. நாளைக்கு உன் பொண்டாட்டி வந்து இடிக்கும்போது தெரியும்னு சொல்வேன். முன்னலாம் டீ போடுவான். இப்போ பொண்ணு கொஞ்சம் பெரியவளானதும் அவனுக்கு பதிலா அவ டீ போடுறா.
வேணாம் மாமி விடுங்க ... உங்ககிட்ட இரண்டு பேரும் சமையல் கற்று கொண்டால் அதனால் இரண்டு குடும்பம் பாதிக்கப்படும் . அந்த அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்
அதுவும் சரி தான்
இன்றைக்கும் திருமணங்களில் ஆண்கள்தான் சமைக்கிறார்கள் ! பெண்கள் ‘சித்தாள்’ வேலைதான் செய்கிறார்கள் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
மறக்க முடியாத நினைவுகள்... என்னை ஹோட்டல்களைப் பற்றி எழுதச் சொன்னார். முதலில் அவரது ஹோட்டலுக்கு வ்ந்து உண்டு பார்த்து எழுதும்படி அழைத்தார்.krishnaamma wrote:ஈகரையன் wrote:ayyasamy ram wrote:
-
செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி.
சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை
செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன்.
489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து
கின்னஸ் சாதனைப் படைத்தார்.
தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட
காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப்
பயன்படுத்தினார்.
RIP - மாரடைப்பு காரணமாக இவர் இறக்கையில் அவரின் வயது வெறும் 38 மட்டுமே .
ம்..பாவம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:மறக்க முடியாத நினைவுகள்... என்னை ஹோட்டல்களைப் பற்றி எழுதச் சொன்னார். முதலில் அவரது ஹோட்டலுக்கு வ்ந்து உண்டு பார்த்து எழுதும்படி அழைத்தார்.krishnaamma wrote:
ம்..பாவம்
அடடா ..............அவர் ஹோட்டலுக்கு போனிங்களா இல்லையா? எங்கு இருக்கு அது?
Page 2 of 2 • 1, 2
Similar topics
» புதியவர்களால்தான் வித்தியாசம் காட்ட முடியும்: சின்னத்திரை நடிகை ஷாமிலி நாயர் நேர்காணல்
» பெண் தேவையில்லை “ஆண்கள் மூலம் குழந்தை பெற முடியும்”
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
» இவற்றை பெண்களால் மட்டுமே செய்ய முடியும். ஆண்கள் விலகி இருப்பதே நல்லது
» பெண்களை விட ஆண்கள் ஆயிரம் மடங்கு அழகானவர்களாம்....!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2