புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
83 Posts - 55%
heezulia
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
என் தாத்தா Poll_c10என் தாத்தா Poll_m10என் தாத்தா Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாத்தா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 4:43 pm

அடை மழை காலத்தில்
கோவணத்தை மடித்துக் கட்டி
தக்காளி தோட்டத்திற்குள்
தண்ணீர் புகா வண்ணம்
தடுப்பணை போல்
வாய்க்காலை வெட்டிப் போட்டு,
விவசாயத்தை காத்த என் தாத்தா!
அகவை தொண்ணூறு ஆனபோதும்
சைக்கிள் மிதித்து
பட்டணம் போய் பாட்டிக்கு
மெதுவடை வாங்கி
வந்தவர் என் தாத்தா!

ஊரில் நாலு பேர்
பஞ்சாயத்து பேச
அழைப்பது என் தாத்தாவைத்தான்!
பசி என்று வந்தோர்க்கு
புசிக்கும் உணவையே
எடுத்துக் கொடுத்து
தன் வயிறை பட்டினி போட்ட தாத்தா!!

பள்ளிக்கூட விடுப்பில்
அப்பாவிடம் சண்டையிட்டு
நான் வருமிடம் இந்த
தாத்தா வீடுதான்!!

எதற்கும் கலங்காதவர்
எதைக் கண்டும் அஞ்சாதவர்,
எப்படிப் போனார்
மண்ணோடு மண்ணாக??

பிசினஸ் பண்ணனும்
கொஞ்சம் காசு வேணும்
நிலத்தக் கொஞ்சம்
வித்துக் கொடுங்க என்று
என் அம்மா சொன்னதும்,

ஓடோடி சென்று உட்கார்ந்தார்
அவரக்கா செடிக்கு அருகில்,
பின்னால் சென்று பார்த்தோம்
மண்ணை கையில் எடுத்து
நெஞ்சோடு வைத்தபடி
உயிர் போயிருந்தது!!

எதற்கும் கலங்காதவர்
காட்டை விற்கும் பேச்சு வந்ததும்
தன் மூச்சை முடித்துக்கொண்டார்!!

இயற்கை மட்டுமல்ல
சில சமயம் விவசாயி சாவுக்கு
அவன் குடும்பமும் காரணமாகிறது!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 4:46 pm

இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 4:48 pm

ஜாஹீதாபானு wrote:
இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை

உண்மைதானே. இது என் பக்கத்து கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 4:49 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
இயற்கை மட்டுமல்ல சில சமயம் விவசாயி சாவுக்கு அவன் குடும்பமும் காரணமாகிறது!! wrote:

அருமை அருமை

உண்மைதானே. இது என் பக்கத்து கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம்.

அப்படியா? அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 4:52 pm

உயிருக்கு உயிராய் தான் பாதுகாத்த சொத்தை அவருக்கு விற்க மனமில்லை. மருமகள் இந்த வார்த்தையை சொன்னவுடன் ஓடி சென்றவர், அப்படியே அவுட்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 20, 2014 5:00 pm

M.M.SENTHIL wrote:உயிருக்கு உயிராய் தான் பாதுகாத்த சொத்தை அவருக்கு விற்க மனமில்லை.  மருமகள் இந்த வார்த்தையை சொன்னவுடன் ஓடி சென்றவர், அப்படியே அவுட்.
சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 5:45 pm

மண்ணு மேல ஓவரா ஆசை வச்சதுனால அந்த மண்ணே எடுத்துகொண்டது வேறேன்னாத்த சொல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம் என் தாத்தா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 11:10 am

balakarthik wrote:மண்ணு மேல ஓவரா ஆசை வச்சதுனால அந்த மண்ணே எடுத்துகொண்டது வேறேன்னாத்த சொல்ல

நல்ல கண்ணீர் அஞ்சலி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக