புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_lcapஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_voting_barஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
உலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_lcapஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_voting_barஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
உலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_lcapஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_voting_barஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
உலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_lcapஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_voting_barஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
உலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_lcapஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_voting_barஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய நூலகங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 19, 2014 11:26 pm

உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் பட்டியல்கள்....

லைப்ரரி ஆப் காங்கிரஸ்

வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில் நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ 3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக கருதப்படுகிறது.

லைப்ரபி ஆப் ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ்

ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்றுமிடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1714ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான இந்தூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,05,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

ரஷ்யன் ஸ்டேட் நூலகம்

ரஷ்யாவி, மாஸ்கோவில் அமைந்துள்ளது இந்த நூலகம். 1862ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதில் 1,70,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன. 247 மொழிகளில் உள்ள புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல இசை மற்றும் பல வசதிகளைக் கொண்டுள்ளது.

பிரிட்டிஷ் நூலகம்

லண்டனின் (பிரிட்டன்) உள்ள இந்த நூலகம் 1753ம் ஆண்டு கட்டப்பட்டது. மிகப்பெரிய நுலகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு ஏறத்தாழ 2,90,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

ரஷ்ய தேசிய நூலகம்

ரஷ்யாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க் என்னுமிடத்தில் உள்ள இந்த நூலகம் 1795ல் கட்டப்பட்டது. உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான இதில் 1,47,99,267 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

வெர்நாட்ஸ்கி தேசிய அறிவியல் நூலகம்

உக்ரைனின் தலைநகரமான கீவ்-ல் அமைந்துள்ள இந்நூலகம் 1919ல் கட்டப்பட்டது. 1,50,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அறிவியல் சம்மந்தப்பட்ட அதிகமான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம். இது மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

பூஸ்டன் பொது நூலகம்

அமெரிக்காவில் உள்ள பூஸ்டர் நகரில் அமைந்துள்ளதால் இதற்கு பூஸ்டன் பொது நூலகம் என்று பெயர் வந்தது. 1895ல் கட்டப்பட்ட இந்நூலகத்தில் 1,57,60,879 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

கனடா தேசிய நூலகம்

கனடாவில் உள்ள ஒட்டவா என்ற இடத்தில் இந்நூலகம் அமைந்துள்ளது. 1953-ல் கட்டப்பட்ட இந்நூலகம் உலகின் மிகப்பெரிய நூலகங்களின் ஒன்றாகும். இதில் 1,95,00,000 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

தேசிய நூலகம்

ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் பகுதியில் அமைந்துள்ள இந்நூலகம் 1990ல் கட்டப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் 2,22,00,000 நூல்கள் இடம் பெற்றுள்ளன.

ஹார்வார்டு பல்கலைக்கழக நூலகம்

அமெரிக்காவில் உள்ள கேம்பிரிட்ஜில் அமைந்துள்ள இந்த நூலகம் 1638-ல் கட்டப்பட்டுள்ளது. பழைய கட்டிட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. 16 மில்லியன் பதிப்புகள் இடம் பெற்றுள்ளன. 1,58,26,570 புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இது உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகும்.

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:14 pm

அவற்றின் போடோக்கள் இதோ புன்னகை

உலகின் மிகப்பெரிய நூலகங்கள் 8ctMaGQkSFAycoGzf1wk+british-library-01

British libarary !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:15 pm

உலகின் மிகப்பெரிய நூலகங்கள் LT7Sbu9nSpKvlwaxrFb8+rus_mo_l01

ரஷ்யன் ஸ்டேட் நூலகம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:16 pm

லைப்ரபி ஆப் ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் !

உலகின் மிகப்பெரிய நூலகங்கள் VZlMUm72SmqhRz81Sc5T+Library-of-the-Russian-



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:16 pm

லைப்ரரி ஆப் காங்கிரஸ் !

உலகின் மிகப்பெரிய நூலகங்கள் Ibi2MjzyTF2lBdauK0LI+library-congress-



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:17 pm

ஹார்வார்டு பல்கலைக்கழக நூலகம் !

உலகின் மிகப்பெரிய நூலகங்கள் NFuOcWyaRJeisbkufOOt+Harvard-University-Library



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 20, 2014 3:17 pm

படங்களை இணைத்தது அருமை அக்கா!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:21 pm

சிவா wrote:படங்களை இணைத்தது அருமை அக்கா!

நன்றி சிவா புன்னகை அந்த நூலகங்களை படத்திலாவது பார்த்து மகிழலாமே என்று தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 20, 2014 10:12 pm

தகவல் + படத்திற்கு இருவருக்கும் மிக்க நன்றிகள்




உலகின் மிகப்பெரிய நூலகங்கள் Mஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Uஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Tஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Hஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Uஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Mஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Oஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Hஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Aஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Mஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் Eஉலகின் மிகப்பெரிய நூலகங்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக