புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைத்துனர் பேரம் பேசுகிறார்... மனைவிக்கு பணம்தான் குறிக்கோள்!'
Page 1 of 1 •
மாநாட்டில் மாஸ் காட்டி கூட்டணியில் சீட் பேரம் பேசுவது அரசியல் கட்சிகளின் ஸ்டைல். கடந்த 16-ம் தேதி நெல்லையில் நடந்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநாடும், அ.தி.மு.க. கூட்டணியில் சீட் வாங்குவதற்காக ஏற்பாடு செய்த மாநாடு போலவே இருந்தது.
அ.இ.ச.ம.க-வின் 2-வது மாநில மாநாடு நெல்லை, பொருட்காட்சித் திடலில் நடந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடியிருந்ததுபோல்... நிர்வாகிகள் முகத்தில் ஏக குஷி! 'உளுந்தூர்பேட்டை, திருச்சியை வென்றெடுக்கும் மாநாடு!’ என்றே நிர்வாகிகள் பலரும் பேசினர்.
மாவட்ட, மாநில நிர்வாகிகள் பேசிய பிறகு... ராதிகா சரத்குமார் பேசினார். ''உங்களின் தலைவர் புரட்சித் திலகம், நாடார் சிங்கம். நான் தைரியமாக சொல்கிறேன். ஏன் சொல்கிறேன் என்றால், எங்களை ஒரு சாதி வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். அதுக்காகப் பயப்பட வில்லை. அவர் ஒரு நாடாராக இருப்பது அவருக்குப் பெருமைதான். அதுபோல் அவரால் நாடார் குலத்துக்குப் பெருமையே. அதனால் நாடார் சிங்கம் என்று சொல்லுங்க தவறில்லை!
அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றோம். இது நல்ல ஒரு கூட்டணி, கொள்கை உள்ள கூட்டணி என்றால் மிகையாகாது. உடனே நிறைய பேர், 'என்னடா, கணவர்தான் அந்தம்மாவை புகழ்ந்து பேசிவருகிறார் என்றால், இவரும் அவரைப்போலவே புகழ்கிறாரே’னு சொல்றாங்க. நல்லாட்சி நடந்தா அதைப் புகழ்ந்து பேசுறதில் என்ன தவறு? கூட்டணி தர்மத்தை மதித்து நடப்பவர்கள் நாங்கள். மற்றவர்களைப்போல் நாக்கை மடக்கி கடித்துக்கொண்டு பேச மாட்டோம். நான் விஜயகாந்த்துடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அப்பவே அவர் முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பார்.
அவர் அப்படியென்றால், டி.வி சீரியலில் வருவதுபோல தி.மு.க-விலும் கலைஞர் குடும்பத்திலும் வாரா வாரம் ஒரு பிரச்னை தலை தூக்கிக்கொண்டே இருக்கிறது. அதை சமாளிக்கவே அவருக்கு நேரம் போதவில்லை. ஈழத் தமிழருக்கு பிரச்னை ஏற்பட்டபோது சும்மா இருந்துவிட்டு, இப்போ அவர்களுக்காக ஏதேதோ செய்வதுபோல் பாவ்லா காட்டுகிறார் கலைஞர். துரோகம் செய்த காங்கிரஸோடு கூட்டணி வைக்க பல்வேறு கபட நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.
தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் நாட்டு மக்களுக்கு நல்லது செய்யப்போறது இல்லை. இப்போது புரட்சித் தலைவி நல்லது செய்து வருகிறார். வரும் தேர்தலில் தூத்துக்குடி அல்லது நெல்லையில் போட்டியிடும் வாய்ப்பு இருக்கலாம். எது எப்படியோ நம்முடைய இலக்கு 2016-தான் அப்போது ச.ம.க இந்த நாட்டில் முதன்மை இடத்துக்கு வரும். அதுக்கு முன்னால், பெண்களுக்கு என்று தனி மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என விரும்புகிறேன். அதுக்கு தலைவர் அனுமதி வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்து அமர்ந்தார்.
அடுத்ததாக மைக்கைப் பிடித்த சரத்குமார், ''பெண்கள் மாநாடு நடத்த வேண்டும் என்றால், கட்சியின் மகளிரணி தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்'' என கட்டளையிட்டார். அதற்கு சம்மதம் தெரிவிக்கும் விதமாக எழுந்து நின்று அனைவரையும் பார்த்து கை கூப்பி நின்றார் ராதிகா. பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சூப்பரா இருக்கே இந்த சீன்!
தொடர்ந்து பேசிய சரத்குமார், ''வலிமை யான இந்தியாவை உருவாக்குவதே அ.இ.ச.ம.க-வின் கொள்கை. அத்தகைய ஆற்றல் எங்களிடம் மட்டுமே இருக்கிறது. விஜயகாந்த் போன்றவர்கள், எங்களிடம் போட்டிபோட முடியாது. நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து நடப்பவர்கள். விஜயகாந்த்துக்குக் கூட்டணியைப் பற்றி கவலை இல்லை. அவருடைய மைத்துனர் பேரம் பேசுவதில் ஈடுபடுகிறார். விஜயகாந்த்தின் மனைவிக்குப் பணம் மட்டுமே குறிக்கோள். ஆனால், நாங்கள் அப்படி அல்ல. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொடுப்பதை வாங்கிக்கொள்வோம். பெற்றதில் வெற்றிபெறுவோம்.
தமிழ்நாட்டில் சிறந்ததொரு ஆட்சி நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு மோசம் என்று கருணாநிதி பட்டியல் போடுகிறார். தி.மு.க. ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லையா? தினகரன் பத்திரிகை ஆபீஸ் தீ வைக்கப்பட்டதே... ஞாபகம் இல்லையா? இன்னும் நிறைய சொல்லலாம். கச்சத் தீவை தாரைவார்த்தார்களே... பிரபாகரன் யார் ஆட்சியில் கொல்லப்பட்டார்? அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது நடந்தால் அதை பெரிதாகப் பேசுகிறார். தமிழ்நாடே பற்றி எரிந்தா போய்விட்டது? பெரிய கலவரம் ஏற்பட்டிருக்கிறதா? எதற்கெடுத்தாலும் குறை சொல்வதையே வேலையாக வைத்திருக்கிறார் இந்த கருணாநிதி.
புரட்சித் தலைவி திரும்பிப் பார்த்தாலே ஆடிப்போகும் அமைச்சர்கள், உரிய வேலையை உடனுக்குடன் செய்கிறார்கள். அப்படிப்பட நிர்வாகம் புரட்சித் தலைவியிடம் இருக்கிறது. இப்போ கச்சத் தீவை மீட்க, மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்க மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என புரட்சித்தலைவி நினைக்கிறார். அவருக்குத் துணையாக நிற்போம். 40 தொகுதியையும் வென்று இந்தியாவின் பிரதமராக புரட்சித் தலைவியை அமர்த்துவோம். என்னை சாதி வட்டத்துக்குள் அடைக்க சதி நடக்கிறது. நாடார் சிங்கம் என்று என் மனைவி வேதனையில்தான் சொன்னார். இங்கே மேடையில் 60 சதவிகிதத்துக்கு மேல் நாடார் அல்லாதோர்தான் இருக்கிறார்கள். எல்லா தரப்பினரையும் கொண்ட கட்சியைத்தான் நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம்'' என்றார் வேகமாக.
'2016-தான் எங்கள் இலக்கு’ என்று சொல்லப் பட்டாலும், 'தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய இரண்டு தரப்பினரையும் வசைபாடி, அ.தி.மு.க. தரப்பிடம் ராதிகாவுக்கு எப்படியாவது சீட் வாங்குவதே இலக்கு’ என்பதுபோல் இருந்தது மாநாட்டு ஸ்டைல்.
விகடன்
நாட்டமை சொன்னா சரியாகத்தான் இருக்கும் ....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
ஆமாம் பாஸ் நீங்க யாரு. உங்க வீட்டம்மா சன் டிவி இல சீரியல் நடத்துவாங்க நீங்க ஆ தி மு க வில இருப்பீங்க. ஆமா தென்காசி தொகுதிக்கு கடைசியா எப்ப சார் வந்தீங்க. ஜெயிச்ச பின்ன நீங்க நடத்துற மொத கூட்டம் இது தான. அது சரி நீங்க மக்களுக்கு செஞ்ச ஏதாவது ஒரு நல்ல காரியம் சொல்ல முடியுமா. நீங்க என்ன செய்வீங்க பாவம். படத்துலயும் நடிக்கணும் நிஜத்துலயும் நடிக்கணும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1