புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
காயம் செய்த மாயம்..சொல்ல மறந்த கதை..!
ரத்த வெள்ளத்தில், உயிர் வலியித்ல் நெளிந்து கொண்டிருந்த வாலிபரை பார்த்ததும், அந்த கார் அவசரமாக நின்றது.
"அடிச்சு போட்டுட்டு போயிட்டானுக பாவிக' என்றவாறே டிரைவர் சீட்டில் இருந்து ராமலிங்கம் இறங்கினார். மன உதறலுடன் மலர்விழியும் இறங்கினாள்.
கோயிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் தான் இருந்தது. வெள்ளிக் கிழமைதோறும் தந்தையும் மகளும் குலதெய்வ கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அன்றும் அப்படித்தான் சென்று கொண்டிருந்தனர்.
மனதுக்குள் வேண்டிக் கொண்ட ராமலிங்கம், நம்ம குல தெய்வம், ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாய கடமையை கொடுத்துருக்கு என்றபடியே, சுயநினைவு இல்லாமல் கிடந்த வாலிபரை பார்த்தார். முகத்தில் காயம் இருந்தாலும், திறந்திருந்த கண்களில் பார்வை இல்லை.
சற்று தூரத்தில் கிடந்த சிறிய பையை பார்த்தபோது, பார்த்திபன், எம்.எஸ்.சி., பள்ளி ஆசிரியர் என குறிப்பிடப்பட்டிருந்தது. பாவம் வாத்தியாரு... வாம்மா கொஞ்சம் ஒத்தாசை பண்ணு என தந்தை சொல்ல, இருவரும் பார்த்திபனை காருக்கு கொண்டு வந்தனர்.
நகரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்த ராமலிங்கம், தேவையான சிகிச்சையை அளிக்கும் படி டாக்டரிடம் கூறிவிட்டு, அடிக்கடி வருவதாகவும் கூறிச் சென்றார்.
ராமலிங்கம்; மிகப்பெரிய தொழிலதிபர். மில், பவுண்டரி, கல் குவாரிகளுடன் 30க்கும் மேற்பட்ட லாரிகளையும் வைத்துள்ளார்; விவசாயமும் உண்டு. அவரது ஒரே மகள் தான் மலர்விழி; கல்லூரி மாணவி. படிப்பில் மட்டுமல்ல, அழகிலும் அவளை மிஞ்ச ஆளில்லை.
அன்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்றவள், திடீரென காரை மருத்துவமனைக்கு விடச் சொன்னாள். மலரைப் பார்த்ததும் டாக்டர், ஊழியர்கள் வரவேற்று, பார்த்திபனின் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போதுதான், தன்னை காப்பாற்றியது மலரும், அவரது அப்பாவும் என தெரிந்து கொண்ட பார்த்திபன், மலருக்கு நன்றி கூறினான். மலரை தெய்வமாக நினைத்தான் பார்த்திபன். 20 நாள் சிகிச்சை முடிந்து, டிஸ்சார்ஜ் ஆகும் போது, அவளே காரில் அழைத்துச் செ ன்று, அவனது வீட்டில் விட்டாள். பெரிய இடத்து பெண் நீங்க... இந்த ஏழை வாத்தியாருக்கு இவ்வளவு உதவி செய்றீங்க... என்ன கைமாறு செய்யப் போறேனோ எனக் கூறியபோது, அவன் கண்கள் குளமாகின.
நானும், அப்பாவும் எப்பவுமே உதவுறது வழக்கம். அது மாதிரி தான் உங்களையும் காப்பாத்தினோம். ஆசிரியர் என்பதால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துட்டோம்; அவ்வளவு தான் என்று சிரித்தாள்.
பார்த்திபன்; மரம் ஏறும் ஏழை தொழிலாளி மகன். பள்ளி, கல்லூரியில் முதலிடம். எம்.எஸ்.சி., படித்ததும் அந்த தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தான். கிடைக்கும் சம்பளத்தில் பாதி பெற்றோருக்கு; மீதி அவனுக்கு என வாழ்பவன். பள்ளியிலும், ஊர் மக்களிடமும் நல்ல பெயரெடுத்திருந்தான்.அன்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. வீட்டு வாசலில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கிய, மலரைப் பார்த்ததும் அவனது எதிர்பார்ப்பு எகிறியது. வெளியே வந்து வரவேற்றான்.
இருவரும் வெகு நேரம் பேசவில்லை. அவளோ, அந்த அறையின் நேர்த்தி, சுவற்றில் இருந்த படங்களை பார்த்தாள். திடீரென, அவன் முகத்தை நேரடியாக பார்த்தவள், என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டாள் அதிரடியாக. ஆடிப்போய் விட்டான் அவன்.
ஏங்க நான் இந்த ஊர்ல வாத்தியார் வேலை பார்க்கவா, வேண்டாமா என்றான். <உங்களைப் பத்தியும், குடும்பத்தைப் பத்தியும் தெரிஞ்சுட்டேன். அடிபட்ட நிலையில் உங்க முகத்தைப் பார்த்ததும் என்னை பறி கொடுத்திட்டேன். அப்பாவைப் பற்றி பயப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் கொடுத்தாள்.
காதல் வளர்ந்து கொண்டிருந்தது.
அடிக்கடி பார்த்திபன் வீட்டுக்கு மகளின் கார் செல்வதை தெரிந்து கொண்ட ராமலிங்கம், மெல்ல மலரிடம் இதைப் பற்றி கேட்டார். அவளும், அப்பா உங்க மகள் நான்... தவறான வழிக்கு போறமாதிரி நீங்க என்னிய வளர்க்கல என சொல்லி சமாளித்தாள்.
அடுத்த இரு நாட்களில் அந்த பெரிய வீடே அமளியானது. வாத்தியாருடன் ஓடிட்டாள் என்ற செய்தி ராமலிங்கத்தை வேதனைப்படுத்தியது. இப்படிப்பட்ட மகளும் வேண்டாம். இழுத்துட்டுப்போன வாத்தியாரும் வேணாம் கோபத்தில் உத்தரவிட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இறுதியாக, மதுரை அருகே இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட செய்தி ராமலிங்கத்தை எட்டியது. மலரும், பார்த்திபனும் தங்கியிருந்த இடம் பற்றியும் தெரிந்தது. அப்பகுதி போலீஸ் அதிகாரியின் ஆலோசனையில், மகளை பார்த்திபன் கடத்திச் சென்று விட்டதாக, புகார் கொடுத்தார்.
விஷயம் தெரிந்து, பெண் நீதிபதி முன்னிலையில் கோர்ட்டில் சரணடைந்து, நிலைமையை கூறினர்; ராமலிங்கம் வரவழைக்கப்பட்டார்; பேச்சு நடந்தது. பெரிய இடத்துல உன்னை கட்டி வைக்கிறேன். என்னோடு வந்துடு, இல்ல, ரெண்டு பேரும் உயிரோடு இருக்க முடியாது என கொதித்தார் ராமலிங்கம்.
அப்பாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து, ஏம்பா... இப்படி தாறுமாறான வாழ்க்கை வாழணுமா? மனசுக்கு புடிச்சவரோட வாழாம, மறுபடியும் வேறு ஒருத்தரோடு வாழணுமா? அப்படி நீங்க எனக்கு சொல்லித் தரலியே என்றாள்.
விக்கித்து போன ராமலிங்கம் வெளியேறினார். தற்போது, மலர் தன் கணவருடன் தென் மாவட்டத்துக்கு சென்று விட்டார். அங்குள்ள பள்ளியில் பார்த்திபன் ஆசிரியராகவும், மலர் ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலையில் சேர்ந்துள்ளனர். என்றாவது ஒரு நாள் தங்களை அப்பா ஏற்றுக் கொள்வார் என அந்த உள்ளம் காத்திருக்கிறது.
நன்றி:தினமலரில் வெளியான சொல்ல மறந்த கதை.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1