புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
21 Posts - 84%
heezulia
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
1 Post - 4%
viyasan
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
213 Posts - 42%
heezulia
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
21 Posts - 4%
prajai
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
8 Posts - 2%
Guna.D
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
7 Posts - 1%
mruthun
“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_m10“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“love பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

imz
imz
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 12/01/2013

Postimz Tue Feb 18, 2014 1:50 pm

லவ் பண்ணி வீட்டோட தகராறு பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு காதல் ஜோடியோட ..நிலைமை ...                   #இது கதிர்வேலன் காதல் படத்துல இருந்து யதார்த்தமான ஒரு கலந்துரையாடல் ...யதார்த்தமான வசனங்கள் ...



“love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.”
“கூப்பிட்ட உடனே ஓடிபோறதும் ,எப்படா நம்ம தேவதைகிட்ட இருந்து message வரும்னு காத்துகிடக்கிரதுமா ...விடிய விடிய தூங்காம இருப்பம் ..”
நம்மகிட்ட பேசமாட்டாளா ..?? நாளுபூரா சுத்திகிட்டு விலகாம நம்மகூடவே இருந்திர மாட்டாளான்னு .???                       மனசு ஏங்கும்.
நம்ம தேவதைக்காக  தவம்கிடப்பங்க ...                                                                                     Huth addல வர்ற அந்த செல்ல நாய் மாதிரி ....

ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் அப்புடியே இருக்கனும்னு நெனைப்பாங்க போல  
Phonla யே பேசினவா நேர்ல பேசுரா..                                                                                           Daily பிரிஞ்சு போனவ கூடவே இருக்கிரா..
தேடிப்போய் பார்த்தவ நம்மளைவிட்டு விலகாம இருக்கும் போது.. என்னத்துக்குங்க மனசு ஏங்க போவுது ....???

ஆனா இப்ப நெறைய பொண்ணுங்களுக்கு ,                                                                             பொய்யா கவித வாசிக்கிரவங்கதான்  புடிக்கும் போல இருக்கு ....
நெறைய பேரு இருக்கமா ,கட்டிப்புடிச்சு ,நெருக்கமா நின்னு ,” செல்லம் ஒன்ன விட்டு பிரியிரதுக்கு மனசே வரல்ல .               ஆனா duty இருக்கே அப்டி இப்டின்னு நடிச்சிட்டு பெயரானுங்க ...

என்ன மாதிரி எதார்த்தமா பேசுனா ..ஓங்காதல்  கொரஞ்சிடுச்சு ...                                                               இப்ப ஏன் மேல ஆசை இல்ல ...பாசமில்லன்னு daily நூறு சண்டை ...

மணிக்கணக்கா கண்ணும் கண்ணும் பார்த்து காதலிச்சுகிட்டே இருந்தா பசி அடங்கிடுமா ..???                                     உழைக்க வேணாம் .
உத்தியோகம் புருஷலட்சனும்னு இவங்கதான் சொல்றாங்க ...
அப்புறம் நம்ம daily வேலைக்கு போனா ....எங்கள விட வேலைதான் முக்கியமான்னு சண்டையும் போடுறாங்க ..               எப்பிடிதாங்க மனுஷன் வாழ்றது ...???

உள்ளத சொல்லி பேசுனம்னா ...                                                                                               இப்பெல்லாம் அடிக்கடி ஏங்கிட்ட சண்டை போடுறாங்க .                                                                              .கண்ண கசக்கிக்கரா ...பொசுக்குன்னு கண்ணீரு கோபமா மாறிருது...

எங்கவீட்ல  எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு நீங்கதான் முக்கியம்னு வந்தான் பாருங்க...                                       என்ன சொல்லணும் ..
திரும்ப ஏங்க வீட்டுக்கு போன என்ன ஏத்துக்க மாட்டாங்களான்னு...??                                                                அவள அவளே கேள்வி கேட்டுக்குவா...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 2:31 pm

கல்யாணத்துக்கு முன்னால பெண் எப்படி இருந்தாளோ அதே போல தான கல்யாணத்துக்கு பின்னாலயும் இருக்கா. ஆனா ஆண்கள் மட்டும் ஏன் மாறிடுறிங்க.

இதக்கேட்டா பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலனு மூக்கால அழுது மொளகு தண்ணீ வைப்பிங்க.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 18, 2014 2:33 pm

ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு முன்னால பெண் எப்படி இருந்தாளோ அதே போல தான கல்யாணத்துக்கு பின்னாலயும் இருக்கா. ஆனா ஆண்கள் மட்டும் ஏன் மாறிடுறிங்க.

இதக்கேட்டா பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலனு மூக்கால அழுது மொளகு தண்ணீ வைப்பிங்க.
யார் சொன்னது அப்படியே இருக்காங்கன்னு கல்யாணத்துக்கு முன்னால பெண் பிகரா இருக்கா கல்யாணத்துக்கு அப்புறம் ஆன்ட்டியா ஆயிட்ரான்களே



ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 2:34 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:கல்யாணத்துக்கு முன்னால பெண் எப்படி இருந்தாளோ அதே போல தான கல்யாணத்துக்கு பின்னாலயும் இருக்கா. ஆனா ஆண்கள் மட்டும் ஏன் மாறிடுறிங்க.

இதக்கேட்டா பொண்டாட்டி தொல்லை தாங்க முடியலனு மூக்கால அழுது மொளகு தண்ணீ வைப்பிங்க.
யார் சொன்னது அப்படியே இருக்காங்கன்னு கல்யாணத்துக்கு முன்னால பெண் பிகரா இருக்கா கல்யாணத்துக்கு அப்புறம் ஆன்ட்டியா ஆயிட்ரான்களே  

ஓஹோ நீங்க மட்டும் அப்படியேவா இருக்கிங்க?

அட நான் அன்பை சொன்னேன்ப்பா...அதுக்கு பதில் சொல்லுங்க. கேள்விய திசை திருப்பி விடாதிங்க கூடாது உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 18, 2014 2:37 pm

ஜாஹீதாபானு wrote: அட நான் அன்பை சொன்னேன்ப்பா...அதுக்கு பதில் சொல்லுங்க. கேள்விய திசை திருப்பி விடாதிங்க கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
அப்படியே இருக்கலாம் என்ன பண்றது கல்யாணத்துக்கு முன்னாடி வேலை வெட்டி இல்லை காதலிக்க நேரம் இருந்தது கல்யானட்துக்கப்புரமும் அப்படியே இருந்தா சும்மா இருப்பிங்களா சொல்லுங்க இப்பவே வேலையை ரிசைன் பண்ண அனைத்து ஆம்பளைங்களும் ரெடி



ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 2:41 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: அட நான் அன்பை சொன்னேன்ப்பா...அதுக்கு பதில் சொல்லுங்க. கேள்விய திசை திருப்பி விடாதிங்க கூடாது உடுட்டுக்கட்டை அடி வ
அப்படியே இருக்கலாம் என்ன பண்றது கல்யாணத்துக்கு முன்னாடி வேலை வெட்டி இல்லை காதலிக்க நேரம் இருந்தது கல்யானட்துக்கப்புரமும் அப்படியே இருந்தா சும்மா இருப்பிங்களா சொல்லுங்க இப்பவே வேலையை ரிசைன் பண்ண அனைத்து ஆம்பளைங்களும் ரெடி

வேலைக்கு போனா அன்பு குறைஞ்சிடுமா? வேலைக்கு போற யாரும் லவ் பண்ணமாட்டிங்க...பெண்கள் மட்டும் என்ன சும்மாவா இருக்காங்க அவுங்களும் வேலைக்கு போறாங்க தானே... அவுங்ககிட்ட மட்டும் அன்பு அப்படியே இருக்கே...





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 18, 2014 2:44 pm

வேலைக்கு போனா அன்பு குறைஞ்சிடுமா?
நேரம் குறைஞ்சிடும்

வேலைக்கு போற யாரும் லவ் பண்ணமாட்டிங்க...பெண்கள் மட்டும் என்ன சும்மாவா இருக்காங்க அவுங்களும் வேலைக்கு போறாங்க தானே... அவுங்ககிட்ட மட்டும் அன்பு அப்படியே இருக்கே...
யார்மேல அதுத்தானே மேட்டர்



ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 2:47 pm

balakarthik wrote:
வேலைக்கு போனா அன்பு குறைஞ்சிடுமா?
நேரம் குறைஞ்சிடும்

வேலைக்கு போற யாரும் லவ் பண்ணமாட்டிங்க...பெண்கள் மட்டும் என்ன சும்மாவா இருக்காங்க அவுங்களும் வேலைக்கு போறாங்க தானே... அவுங்ககிட்ட மட்டும் அன்பு அப்படியே இருக்கே...
யார்மேல அதுத்தானே மேட்டர்

வீட்ல இருக்கும்போது காட்டுங்க அதைதானே சொல்றாங்க. யார் மேலனா? புருஷன் மேல தான் அன்பு காட்டுறாங்க.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Feb 18, 2014 2:49 pm

ஜாஹீதாபானு wrote: வீட்ல இருக்கும்போது காட்டுங்க அதைதானே சொல்றாங்க. யார் மேலனா? புருஷன் மேல தான் அன்பு காட்டுறாங்க.
அதுசரி  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை 





ஈகரை தமிழ் களஞ்சியம் “love  பண்ணும்போது அவுங்களே உலகம்னு கெடப்பமுங்க.” 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 18, 2014 2:53 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote: வீட்ல இருக்கும்போது காட்டுங்க அதைதானே சொல்றாங்க. யார் மேலனா? புருஷன் மேல தான் அன்பு காட்டுறாங்க.
அதுசரி  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை 

என்னாச்சு... சிரிப்பு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக