புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது பெண்களுக்கு எதிரானதல்ல
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உலகில் உள்ள எத்தனையோ நாடுகள் நாகரீகம் என்கின்ற பெயரில் தங்கள் கலாச்சாரங்களை சீரழித்து கொண்டிருக்கும் போது இந்தியர்கள் மட்டுமே கலாச்சாரம், பண்பாடு, என்று பழைமை மாறாமல் மேற்கத்திய நாகரீகத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள், பெண்களை தெய்வங்களாகவும் தேவதைகளாகவும் வணங்குவது இந்தியாவில் மட்டும்தான் !
பலநூறு ஆண்டுகளாக சேலை உடுத்திவந்த நம் பெண்கள் உடுத்துவதற்கு எளிதாக இருப்பதாலும், கொஞ்சம் மாடர்னாக இருப்பதாலும் நிறைய பாதுகாப்பாக இருப்பதாலும் சுடிதார் அணிய ஆரம்பித்தார்கள், பின் இரவில் மட்டுமே அணியவேண்டிய நைட்டி யை பகலெல்லாம் அணிந்து அகதிகளை போலவும், அரை பைத்தியங்கள் போலவும் தெருக்கள் தோறும் திரிய ஆரம்பித்தார்கள், இப்போது புதிதாக ஒன்று வந்திருக்கின்றது ' லெக்கின்ஸ் '!
இடுப்பில் இருந்து ஒரு பெண்ணின் கால் எந்த அளவில் எந்த வடிவத்தில் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது, சுடிதாருக்கு மாற ஒரு காரணம் இருந்தது, இது போன்ற தனது அங்கங்களின் அளவை எடுத்துக்காட்டும் உடைகளை அணிய என்ன காரணம்?
ஒரு பெண் தன்னுடைய அறிவாலும், திறமையாலும் ஒழுக்கத்தாலும், பிறரை கவர நினைக்காமல் இதுபோன்ற ஆடைகளாலும், அலங்கரிப்புகளாலும்
ஆண்களின் கவனத்தை ஈர்ப்பது அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறது, இதற்கு பெரும்பாலான பெண்கள் சொல்லும் முட்டாள்தனமான பதில் ''ஆண்களின் பார்வை தான் தப்பாக இருக்கிறது ,அதற்கு நாங்கள் பொறுப்பல்ல! ''
இந்தியா என்பது ஏழைகளையும், நடுத்தர வர்க்கத்தினரையும் அதிகம் கொண்ட நாடு, இந்த சூழ்நிலையில் வளர்கின்ற ஒருவன் தனது தாயையோ, தங்கையையோ இது போன்ற ஆடைகளில் பார்க்காமல் வெளி உலகுக்கு வரும்போது அவனுக்கு இந்த உடைகள் எல்லாம் அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் தான் தெரியும், வெளிநாட்டினரை போல் ஒட்டுமொத்த பெண்களும் உங்களைப்போல் உடை அணிய ஆரம்பித்தால் உங்களை யாரும் eve teasing செய்யமாட்டார்கள் துன்புறுத்தமாட்டார்கள்,
அதுவரை அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும்படியான, உடலழகையும், அளவையும் காட்டும் விதமான ஆபாச உடைகளை அணிவதை குறைத்துக்கொள்ளுங்கள்
குழந்தை பருவங்களில் முறையாக, ஒழுக்கமாக, அன்போடும் ஆதரவோடும் வளர்க்கப்படாத கோடிக்கணக்கான குழந்தைகள் நம் நாட்டில் ரௌடிகளாகவும், பொறுக்கிகளாகவும், சைக்கோக்களாகவும் அலைந்துகொண்டு இருக்கிறார்கள் அவர்கள் கண்ணில் நீங்கள் ஆபாசமாக தெரிந்தால் சீரழித்துவிடுவார்கள்,
முதலில் இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள் .
கண்ணியமான பெண்ணாக நிலைநிறுத்தினால் கையெடுத்து கும்பிடுவார்கள்,
ஒரு போகப்பொருளைப்போல் காட்சிதந்தால் கைதட்டிதான் கூப்பிடுவார்கள்! ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன்னை கண்ணியமாக பார்க்க பழகினால் பின் இந்த உலகமே அவ்வாறு பார்க்கத்தொடங்கும்!
பின்குறிப்பு:இணையத்தில் படித்தது

ஒரு பெண் மற்றவர்களை அன்பாலும், அறிவாலும் கவர வேண்டும், இதுதான் அந்தப் பெண் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல குணங்களைப் பெற்றுத் திகழ்கிறாள் என்று உணர்த்தும்!
மாறாக தன் உடல் கவார்ச்சியைக் காட்டி ஒரு ஆணைக் கவர நினைக்கும் பெண் தவறான பெற்றோருக்குப் பிறந்து, தவறான கொள்கைகளுடன் வாழ்கிறாள் என்று பொருள்படும்! இவ்வாறான பெண்ணை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எள்ளி நகையாடுகிறார்கள் என்பதை இவ்வாறான பெண்கள் அறியாமல் கவர்ச்சி மோகத்தில் அலைவது மிகக் கேவலமாகத்தான் உள்ளது!
மாறாக தன் உடல் கவார்ச்சியைக் காட்டி ஒரு ஆணைக் கவர நினைக்கும் பெண் தவறான பெற்றோருக்குப் பிறந்து, தவறான கொள்கைகளுடன் வாழ்கிறாள் என்று பொருள்படும்! இவ்வாறான பெண்ணை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எள்ளி நகையாடுகிறார்கள் என்பதை இவ்வாறான பெண்கள் அறியாமல் கவர்ச்சி மோகத்தில் அலைவது மிகக் கேவலமாகத்தான் உள்ளது!
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஆமாம் நண்பரே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
முதலில் இந்த சமுதாயம் உங்களை எப்படி பார்க்கவேண்டும் என்று முடிவு செய்யுங்கள் . கண்ணியமான பெண்ணாக நிலைநிறுத்தினால் கையெடுத்து கும்பிடுவார்கள், ஒரு போகப்பொருளைப்போல் காட்சிதந்தால் கைதட்டிதான் கூப்பிடுவார்கள்! ஒவ்வொரு பெண்ணும் முதலில் தன்னை கண்ணியமாக பார்க்க பழகினால் பின் இந்த உலகமே அவ்வாறு பார்க்கத்தொடங்கும்! wrote:
அருமை சரவணன்....
ஒருவர் உடுத்தும் ஆடையில் தான் அவரின் குணம் தெரியும்.நம் மீது தவறை வைத்துக் கொண்டு ஆண்களை குறை சொல்வது எனக்குப் பிடிக்காது.
இந்த லெக்கின்ஸ் வந்தாலும் வந்துச்சு சிருசுல இருந்து கிழவி வரைக்கும் போட்டுக்கிட்டு போகும் போது கோவம் தான் வருது.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:ஒரு பெண் மற்றவர்களை அன்பாலும், அறிவாலும் கவர வேண்டும், இதுதான் அந்தப் பெண் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல குணங்களைப் பெற்றுத் திகழ்கிறாள் என்று உணர்த்தும்!
மாறாக தன் உடல் கவார்ச்சியைக் காட்டி ஒரு ஆணைக் கவர நினைக்கும் பெண் தவறான பெற்றோருக்குப் பிறந்து, தவறான கொள்கைகளுடன் வாழ்கிறாள் என்று பொருள்படும்! இவ்வாறான பெண்ணை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் எள்ளி நகையாடுகிறார்கள் என்பதை இவ்வாறான பெண்கள் அறியாமல் கவர்ச்சி மோகத்தில் அலைவது மிகக் கேவலமாகத்தான் உள்ளது!
ஜாஹீதாபானு wrote:இந்த லெக்கின்ஸ் வந்தாலும் வந்துச்சு சிருசுல இருந்து கிழவி வரைக்கும் போட்டுக்கிட்டு போகும் போது கோவம் தான் வருது.
உண்மை தான் பானு , முன்பெல்லாம் விமான நிலையத்தோட இந்த அட்டாகசங்களை நிறுத்திக்குவாங்க , இப்ப எல்லா ஊரிலும் இது தான் பேசனா இருக்கு , கருமம் ....
அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க
சிவா wrote:ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க
அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!
இந்த கேள்வி கார்த்திகா அவர்களுக்கு பார்வர்டு செய்யபடுகின்றது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி wrote:சிவா wrote:ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க
அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!
இந்த கேள்வி கார்த்திகா அவர்களுக்கு பார்வர்டு செய்யபடுகின்றது
ஆமா, லெக்கின்ஸ்னா என்ன? !@#$%^&
shivanisree , lakshana , akshayah இவங்கல்லாம் போட்டுக்கிட்டு நடந்தா , பார்க்குறதுக்கு அழகா இருக்கும்.சிவா wrote:ராஜா wrote:[அவரவர் உடல்வாகு எப்படியிருக்கு இது போல உடுத்தினா எப்படி இருக்குக்முன்னு கூட நினைச்சு பாக்காம போட்டுக்கிட்டு அலையுதுங்க
அப்படின்னா, யார் லெக்கின்ஸ் போட்டா நல்லாருக்கும் தல!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|