புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10,000க்கு மேல் கொண்டு வர நிபந்தனை...
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
First topic message reminder :
டெல்லி: இந்தியாவுக்கு விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களுடன் ரூ. 10,000க்கு மேல் பணம் எடுத்து வந்தால் அதுகுறித்து பத்திரம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்களுடன் எத்தனை லக்கேஜ்களை எடுத்து வருகின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
எத்தனை பெட்டி,படுக்கை சொல்லுங்க:
அதாவது கையோடு எடுத்து வரும் லக்கேஜ்களையும் கூட அவர்கள் தெரிவிக்க வேண்டும். நிதியமைச்சகம் இதுதொடர்பாக புதிய பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கியுள்ளது.
ஒரு தடவை விண்ணப்பம் போதும்:
அந்த நெறிமுறைக்கு சுங்க லக்கேஜ் தகவல் தெரிவிக்கும் முறைப்படுத்தும் சட்டத் திருத்தம் 2014 என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய குடிமக்களாக இருந்தால் இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குப் போகும்போது ஒரு முறை மட்டும் குடியுரிமைப் பிரிவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் போதும்.
மார்ச் 1இல் அமல்:
அவர்கள் நாட்டுக்குத் திரும்பி வரும்போது அந்த விண்ணப்பத்தைக் கொடுக்கத் தேவையில்லை. மார்ச் 1ம் தேதி முதல் இந்த உத்தரவுகள் அமலுக்கு வருகின்றன.
தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு ஆப்பு:
இந்த புதிய உத்தரவின்படி தடை செய்ய்பட்ட பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட பொருட்களை எடுத்து வருவது தவிர்க்கப்படும், தடுக்கப்படும். மேலும் தங்க நகைகளை எந்த அளவுக்கு எடுத்து வருகிறார்கள் என்பதும் துல்லியமாக கணக்கிட்படும்.
சர்வதேச விமான நிலையங்கள்:
இந்தியாவில் ஸ்ரீநநகர், அமிர்தசரஸ், ஜெயப்பூர், டெல்லி, அகமதாபாத், கவுஹாத்தி, நாக்பூர், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கோவா, பெங்களூர், சென்னை, கோவை, திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம், போர்ட் பிளேர் என 19 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்இந்தியா » தமிழ்

ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இன்னும் சில மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வராலாம்!
நினைச்சு பாருங்க ஏர்போர்ட் எப்புடி கட்சியளிக்கும்னு.....
இப்பொழுது விமான நிலையத்திற்குள் சோதனை என்ற பெயரில் பெல்ட், ஷூவைக் கலட்டச் சொல்பவர்கள் விரைவில் இப்படியும் கூறலாம் தானே!
அனைவரும் இவ்வாறு வந்தால் விமான நிலையம் ஆண்டிகளின் மடமாகக் காட்சியளிக்கும்! அனைத்து விமான நிலையங்களிலும் கும்பமேளாதான்!
சிவா wrote:ஜாஹீதாபானு wrote:சிவா wrote:இன்னும் சில மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வராலாம்!
நினைச்சு பாருங்க ஏர்போர்ட் எப்புடி கட்சியளிக்கும்னு.....
இப்பொழுது விமான நிலையத்திற்குள் சோதனை என்ற பெயரில் பெல்ட், ஷூவைக் கலட்டச் சொல்பவர்கள் விரைவில் இப்படியும் கூறலாம் தானே!
அனைவரும் இவ்வாறு வந்தால் விமான நிலையம் ஆண்டிகளின் மடமாகக் காட்சியளிக்கும்! அனைத்து விமான நிலையங்களிலும் கும்பமேளாதான்!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
சிவா wrote:இன்னும் சில மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வராலாம்!
கோவணத்தில் பதுக்கி ரெண்டு கிலோ தங்க பிஸ்கட் கடத்திய தமிழகத்தின் தென்பகுதியை சேர்ந்த முன்னாள் வாலிபர் கைது என்று , பேப்பரில் செய்தி வரும் , ஹா ஹா ஹா
ராஜா wrote:சிவா wrote:இன்னும் சில மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கோவணம் மட்டுமே கட்டிக் கொண்டு வர வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வராலாம்!
கோவணத்தில் பதுக்கி ரெண்டு கிலோ தங்க பிஸ்கட் கடத்திய தமிழகத்தின் தென்பகுதியை சேர்ந்த முன்னாள் வாலிபர் கைது என்று , பேப்பரில் செய்தி வரும் , ஹா ஹா ஹா
முன்னாள் வாலிபரா? ஹா ஹா ஹா!
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
அதிகபட்சம் எவளவு தங்கம் மற்றும் டாலர் அனுமதி? மேலும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு என்ன கட்டுப்பாடு?
தெரின்தவர்கள் விளக்குங்கள் ,,,,,,,,,
தெரின்தவர்கள் விளக்குங்கள் ,,,,,,,,,
டார்வின் wrote:அதிகபட்சம் எவளவு தங்கம் மற்றும் டாலர் அனுமதி? மேலும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு என்ன கட்டுப்பாடு?
தெரின்தவர்கள் விளக்குங்கள் ,,,,,,,,,
இந்திய ரூபாய் 50,000 -க்குள் உள்ள தங்கம் கொண்டுவர அனுமதி உள்ளது! எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை!
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
புதிய நகைகளுக்கு தானே. பழைய நகைகள் எடுத்துச்செல்லலாமே ?????:-)
கிருஷ்ணா
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு: தப்பிய 102 பயணிகள்
» மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து - பயணிகள் பட்டியல்
» திருச்சி விமான நிலையத்திற்கு வெடிக்குண்டு மிரட்டல்!? – பயணிகள் வெளியேற்றம்!
» இந்தியா வரும் சர்வதேச பயணிகள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 7 நாள் தனிமை கட்டாய இல்லை: ஒன்றிய அரசு அறிவுப்பு
» அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3