புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_m10மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 17, 2014 4:06 pm

First topic message reminder :

கடவுளின் கருணையாலும், என் அன்பு உறவுகளின் பிரார்த்தனைகளாலும் மரணப் பிடியிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்!

அன்புடன் அலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து, தைரியம் தந்த அனைத்து உறவுகளின் பாசமும் என் மனதில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்கும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:51 pm

ராஜா wrote:அடடே வாங்க தல வாங்க ....

நேற்றிரவு மலேசியா போயிடுவேன் என்று சொன்னதால் இன்று காலையில் அலைபேசியில் தொடர்பு கொண்டு பார்த்தேன் லைன் போகவில்லை. அதனால் மாணிக்கம் ஐயாவிடம் பேசி சிவாவை தொடர்பு கொண்டு பேசுங்கள் என்று சொன்னேன்.

சைட்க்கு போயிட்டு வந்து பார்த்தால் already அட்டண்டன்ஸ் போட்டுட்டீங்க இல்லன்னா ரெண்டு மூணு நாள் ban பண்ணலாம்னு பார்த்தேன்.  

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு உடனடியா மலேஷியாவில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும்  இன்னொருமுறை செய்ய சொல்லுங்கள், நம்ம டாக்டர்கள் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை.  

என்னையே நான் கிள்ளி பார்த்துக்கொள்கிறேன் உண்மைதானா என்று, அப்பப்பா நினைக்கும்போதெல்லாம் உதறுகிறது.

வருக வருக தல , இந்நாள் ஈகரைக்கு இன்னொரு ஆரம்பம் புன்னகை

அப்படின்னா ஏற்கனவே என்னை பேன் செய்தது நீங்கள் தானா தல! நல்ல வேளை இரண்டாவது முறை தடை செய்யும் முன் ஓடோடி வந்து இணைந்துவிட்டேன்!  சிரி சிரி சிரி 

விரைவில் இங்கு பரிசோதனைகள் செய்ய வேண்டும் தல. இப்பொழுது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன்!

இவ்வளவு விரைவில் ஈகரையில் இணைந்து பதிவுகள் எழுத முடியும் என்று நான் நினைக்கவில்லை, நம் உறவுகளின் நம்பிக்கையான ஆறுதல்கள் என்னை உற்சாகப்படுத்தியதும் நான் விரைவில் குணமடைய காரணம்!

என் உயிர் இருக்கும்வரை நம் உறவுகளின் அன்பை மறக்க மாட்டேன்!  நன்றி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:52 pm

தர்மா wrote:இத ! இத ! இததான் ரொம்ப நாளா எதிர்பார்துகொண்டிருந்தொம். காட் ப்ளஸ் யு

நன்றி தர்மா!  ஐ லவ் யூ 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:53 pm

டார்வின் wrote:மிக்க மகிழ்ச்சி .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுடன் மீண்டும் ஈகரையில் இணைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி டார்வின்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:54 pm

அசுரன் wrote:பெரிய ஆபத்தில் இருந்து மீண்டு மீண்டும் வந்த அன்பு நண்பர் சிவாவிற்கு எனது மனமார்ந்த வரவேற்புகள். விரைவில் புரண குணம் பெற்று நலமுடன் இருக்க வாழ்த்துகள்

நன்றி தல!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:55 pm

Muthumohamed wrote:வாருங்கள் சிவா அண்ணா மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

காயங்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதா ?

உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்

முழுதும் குணமடையவில்லை, முக்கால்வாசி குணமடைந்துவிட்டேன் முத்து முகமது!  

தங்களின் வரவேற்பில் மகிழ்கிறேன்!  நன்றி 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:56 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தம்பி சிவாவுக்கு என் அன்பு வணக்கங்கள். நீங்கள் நலமடைந்துவருவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உடல் நலத்தை நன்றாகக் கவனியுங்கள்.   :வணக்கம்:

வணக்கங்கள் அண்ணா! விரைவில் பூரண குணமடைந்துவிடுவேன் அண்ணா!  சூப்பருங்க 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 3:58 pm

மாணிக்கம் நடேசன் wrote:அன்பான மாமா அங்கள், உங்க தொலைபேசிய கொஞ்சம் எழுப்பி விடுங்க, அழைக்கும் போதெல்லாம் தூங்கிகிட்டே இருக்கு.   உங்க பொண்ணு வேற, ஏன்னு தெரியல என் கூட பேச மறுக்குறாங்க, கொஞ்ச பேச சொல்லுங்க.

என் அலைபேசி எப்பொழுதும் ஆன்லைனில் தான் உள்ளது!

அழைப்புகள் மேற்கொள்ள: 0176515553
WhatsApp, viber -ல் தொடர்பு கொள்ள: 0186644132

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 4:03 pm

vishwajee wrote:வாங்க தல,    அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நடனம் நடனம் :நல்வரவு: 

இப்போதான் வந்தேன், அப்பாவிற்கு கல்யாண வேலையாக அலைந்து
கொண்டிருந்தேன், வரும் சனிக்கிழமை (22/02/2014) திருக்கடையூரில்
வைத்துள்ளோம், சந்தோசம் தல, வேலைப் பளுவை அதிகம் வைத்துக்
கொள்ளாதிர்கள் தல.  நீங்கள் வந்ததில் மிக்க மகிழ்ச்சி தல.

மகிழ்ச்சி விஸ்வாஜீ!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 4:05 pm

jenisiva wrote:சிவா அண்ணா , உங்களுக்கு என்ன ஆச்சின்னு எனக்கு தெரியவில்லை . நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றுதான் நான் ஈகரைக்கு வந்தேன். இந்த பதிவை பார்த்ததும் என் மனம் கலங்குகிறது . ஏதோ பெரிய கண்டத்தை  தாண்டி வந்துள்ளீர்கள் என்று மட்டும் தெரிகிறது. இறைவன் எதற்கோ உங்களை சோதித்து பார்த்து எங்களிடம் உங்களை திருப்பி தந்திருக்கிறார். நீங்கள் முழுமையாக நலம் பெற இறைவனை வேண்டுகிறேன். அண்ணி மற்றும்  மகள் எப்படி இருக்கிறார்கள்

வாகனவிபத்தில் சிக்கி காயமுற்றேன் ஜெனிசிவா! தற்பொழுது குணமடைந்துவிட்டேன்! தங்களின் வேண்டுதல் மகிழ்ச்சி தருகிறது! மனைவி மகள் இருவரும் நலமாக உள்ளார்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 18, 2014 4:05 pm

ஹர்ஷித் wrote:பரிபூரண உடல்நலம் பெற்று மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா

மகிழ்ச்சி ஹர்ஷித்!  அன்பு மலர் 

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக