புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
48 Posts - 43%
heezulia
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
2 Posts - 2%
prajai
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
414 Posts - 49%
heezulia
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
28 Posts - 3%
prajai
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_m10மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு..


   
   
சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 11:55 am

*
முக நூலில் கடந்த இரண்டு நாட்களாக மதுரை பற்றிய அலசல்.. எனது  இடுகைகளை இங்கு தொகுத்திருக்கிறேன்..
*


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 11:58 am

மதுரை எண்பதுகளில்...புன்னகை


*
கொடைக்கானலுக்கு எஸ்டியிலா..ம்ம் நைஸ்.. நான் போனதில்லை அப்படி.. எனது மதுரை நினைவுகளையும் கிளறி விட்டீர்கள்.. தேவி தியேட்டருக்கு அருகில் என் வீடு..இருந்தும் பழங்கானத்தம் ஜெகதா தியேட்டர் அருகில் அடிக்கடி வருவேன் (அப்போ என் கிட்ட லூனா அப்புறம் ஸில்வர்ப்ளஸ் தான் இருந்தது) நண்பனின் வீட்டிற்கு.. நீங்கள் சொல்லும் இடங்கள் எல்லாம் அத்துப்படி..(எங்கள் வீடு சொந்தவீடுதான் - அந்தக் காலத்தில அப்பா வாங்கிப் போட்டிருந்த வீடு)

*
ஐயர் பங்களா”ஸ்டாப் பத்தி சொல்லியிருந்தீங்க..அண்ணா நகரில் ஒரு பஸ்ஸ்டாப் பெயர் சுகுணா ஸ்டோர்ஸ்..( நானிருந்த போதே அந்தக் கடை இல்லை என நினைக்கிறேன்..) ஸ்டாப்பின் பெயர் மட்டும் நிலைத்து விட்டது..இன்னும் இருக்கிறதா தெரியாது

*
கடைசியில் மதுரையையே சுற்றிச் சுற்றி வந்த இந்தக் கழுதை மதுரையில் இருந்து ஒரேயடியாக வெளியே வந்தே விட்டது அதுவும் பத்தாயிரம் மைல்கள் தள்ளி வந்து விட்டது மனக் கழுதை மட்டும் அங்கேயே சுற்றி சுற்றி வருகிறது// நானும் அப்படித் தான்.. என் ம.க வும் அந்தக் கால மதுரையில் தான் சுழல்கிறது

*

லூனா ப்ளூ க்லர் வண்டி - சைக்கிள் என்பதை ஆட்சேபிக்கிறேன் யுவர் ஆனர்..அதிலேயேகிழக்குப் பக்கமாய் (?) விளாங்குடி, வாடிப்பட்டியெல்லாம் தாண்டி பாண்டிய் ராஜ புரம் வரையில் லாம் போய் வந்திருக்கிறேன்..

*

டவுனில் இருந்தால் சினிப் ப்ரியா மினிப்ரியா எல்லாம் ஒரு கனவாய்த்தான் இருந்தது காலேஜில் அடியெடுத்து வைக்கும் வரை..பின் சுந்தரம் தியேட்டர் அண்ணா நகர் வெகுசுலபமான ஒன்றாகி விட்டது..

*

தங்கம் தியேட்டர் மஹா பெரிசு.. நிறைய்ய ப் படங்கள் சின்ன வயதிலிருந்து பார்த்திருக்கிறேன்..எப்படியும் டிக்கட் கிடைத்து விடும் என்பதும் ஒன்று.. தூறல் நின்னு போச்சு, ஸ்பை ஹீ லவ்ட் மி அங்கு பார்த்த நினைவு.. மாப்பிள்ளை வினாயகருக்குத் தனி ஸ்டேட்டஸ்போடணும்..

*
மாப்பிள்ளை வினாயகர் கல்லூரி கட் அடித்துப் பார்த்த படம் தி ட்ரெய்ன் - ப்ளாக் அண்ட் ஒய்ட் ஆங்கிலப் படம்..ஒரு இருபது பேர் என் காலேஜ் ச.ந கல்லூரி(ஏர்போர்ட் கிட்டக்க இருக்குமே) அங்கருந்துபஸ் மாறி மாறி ( 12-1 தமிழ் க்ளாஸையும் கட் அடித்து ஒரு கிலோமீட்டர் நடந்து பஸ் பிடித்து) போய்ப் பார்த்த நினைவு.. நன்றாகவும் இருந்தது..முதன் முதலில் முட்டை போண்டாவும் அங்கு தான் சாப்பிட்டேன்

*

ஆனால் வேர் ஈகிள்ஸ் டேர், ஃபைவ் மென் ஆர்மி. கன்ஸ் ஆஃப் நவரோன் எல்லாம் பார்த்தது பரமேஸ்வரியிலும் ரீகலிலும் தான்// நானும் தான் இந்தப்படங்களை அங்கு தான் பார்த்தேன்.. பரமேஸ்வரியில் யாதோங்கி பாராத், ஷோலே பார்த்திருக்கிறேன்..அப்புறம் தமிழ் ப் படங்களெல்லாம் போட வேண்டும் என வந்ததும்(குறிப்பிட்ட வாரஙக்ள்) பரமேஸ்வரியில் பார்த்தது சாந்தி


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 12:00 pm

*
ராத்திரி சுத்தமா அடங்கி சரியான கிராம அமைதி இருக்கும். மாடக்குளம் போற பஸ் மட்டும்தான் உள்ளவே வரும்!// ஆமாம் 19சியோஎன்னவோ நினைவு..பழங்கானத்தில் ஜெகதா தியேட்டரில் ஆரம்பித்து வலது பக்கம் ( நீங்கள் சொன்ன பொட்டலில் ஜல்லிக்கட்டு நடந்து பார்த்திருக்கிறீர்களா.. நான் பார்த்திருக்கிறேன்.இப்ப பஸ்ஸ்டாண்ட் ஆகிடுத்து)

ரோட்டில் நடந்து இடது புறம் அக்ரஹாரத்தைக் கடந்தால் இரண்டுபுறமும் வயல் நடுவில் ரோடு..மாடக்குள்ம் வரையில் நண்பனுடன் மாலைவேளையில் பேசிக்கொண்டே நடந்திருக்கிறோம்(ரெண்டு தம் ஒரு பொட்டலம் கடலை!!)

*

ரீகல் தியேட்ட்ரின் இடது புறம் வக்கீல்களுக்கான லைப்ரரி (விக்டோரியா எட்வர்ட ஹால் என நினைக்கிறேன்).. நான் இருந்த தெருவின் கோடியில் இருந்த வக்கீலாத்துராதா கிஷ்ணன் அப்பாவிற்கு புக் மாற்றுவ்து போல் போய் (என்னையும் கூட்டிக் கொண்டு) போய் அங்கிருந்து ஒரு தடுப்பைத் தாண்டினால் தியேட்டரின் ஸ்க்ரீன் அண்ட் பார்க்கக் கூடிய தொலைவில் இருக்கும்- போய் ப்ரேக் அவுட்- ப்ராஸ்னன் படம் ஆபரேஷ்ன் டேப்ரேக் போன்றவை பார்த்திருக்கிறேன்

*

ஜெகதா தியேட்டரில் ஹரிதாஸோ சிவகவியோ போட சில இளந்தாரிகள்( இளைஞர்கள்) எம்.கேடி ரசிகர் மன்றம் மதுரைக் கிளை எனத் துவக்கி மாலையெல்லாம் போட்டு வைத்திருந்தார்கள்..!

*

வத்ராயிருப்புக்கு சைக்கிளிலா சுந்தர்..ம்ம் நான் அழகர் கோவில் தான் சைக்கிளில் போயிருக்கிறேன்..மூன்று நண்பர்களுடன்.

*

டெய்லர்கள் - மதுரையின் ஃபேஷன் ப்ரம்மாக்கள்.. அனுமந்தராயன் கோவில் தெரு -அதாவது சென் ட்ரல் சினிமா அருகில் உள்ள சந்து என நினைவு அங்கு ஸ்டைல் கிங் டெய்லர் கடை(முனையில் டெல்லி வாலா ஸ்வீட்ஸ் என நினைவு- குட்டிக் குட்டிப் பொடிப் பொடி ஓமப் பொடி கிடைக்கும்!!).. நன்றாகத் தைப்பார்..

எங்கள் வீட்டின் முக்கில் (பி4 ஸ்டேஷ்னின் இடப்பக்கம் சந்தையையொட்டி) ஒரு டெய்லர் ஆர் எம் டெய்லர் - குண்டு சோ.பு.கண்ணாடி ப்ளஸ் கறுப் பு ஃப்ரேம்.. செய்ண்ட்மேரிஸ் ஸ்கூல் யூனிஃபார்ம் ஆன மெரூன் ட்ராயரை அவரிடம் தைக்கக் கொடுத்ததில்- அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பிரேஷனோ அல்லது பழைய பட எஸ்வி சகஸ்ர நாம போலீஸ் டிரஸ் நினைவோ - என்னவோ ஒரு டிராயருக்குள் இரண்டு கண்ணன்கள் போய் வருவது போல தைத்துவிட்டார்..வந்து போட்டுக் கொண்டால் குளிரியது - காற்று தாராளமாகப் போய் வந்ததில்!!

*

இதற்கு பிராயச் சித்தம் செய்வதற்காக அண்ணா தானப்ப முதலி தெருவில் மிட்லண்ட் ஹோட்டல் எதிரில் உள்ள சாலையில் இடது பக்கம் இருந்த அப்துல் டெய்லர் என்பவரிடம் எனது அடுத்த டிராயர்களுக்கு (மெரூன் டெரிகாட்-பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கியது) அளவு கொடுக்க, அவர் தைத்தது எனக்கு சிக் கெனப் பொருந்தி(கால்பக்கம் கொஞ்சம் அள்வு வேறு கம்மி- அதாவது கிட்டத் தட்ட் ஸ்விம்மிங்க் ஷார்ட்ஸ் போல)

ஸ்கூல் போகையில் பார்த்த அப்பா- தடி மாடு மாதிரி வளர்ந்துருக்க என்ன டிரஸ்டா போடற-ம் அப்ப ஃபுல் ஃபேண்ட் வாங்கிக் கொடுங்களேன் - வரதா(என் அண்ண்ன்) இவனுக்கு ரெண்டு ஃபுல் பேண்ட் வாங்கிக் கொடு என்ன- இப்படியாகத் தானே நான் வ்ளர்ந்தேனே மம்மி!!

*


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 17, 2014 12:03 pm

பழைய புகைப்படங்கள் கிடைத்தா இன்னும் அருமையா இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனசு மயங்கும்ம்ம்..மதுரை கீதம்...பாடு.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 12:07 pm

அமெரிக்கன் காலேஜ் அதே சைட் தானே டெய்லர் கடைகள் - அதே டெய்லர் கடைகளிலும் பேண்ட் தைக்கக் கொடுத்திருக்கிறேன்..பாப்புலர் என் நினைவு..
*

மதி தியேட்டரில் பார்த்தது பூவிழி வாசலிலே..ஒரு ஃப்ரெண்ட்டை க் கான்பித்து -(கொஞ்சம் மழுமழுமுகம்- கணேசன் என்ற பெயர் - மாநிற தமன்னா நிறமாக இருப்பான்) தியேட்டர் மேனஜரிடம் சார் இவன் ட்ரிவேண்ட்ரம்ல இருந்து வ்ந்துருக்கான்..நாங்க ஃப்ரண்ட்ஸ் எப்பப் பாப்போமோ தெரியாது - ஒரு நான்கு டிக்கட் கிடைக்குமா எனக் கேட்டு வாங்கிப் பார்த்தோம்..!(கல்லூரி முடித்த காலம்)

*

அலங்கார் தியேட்டர் பற்றிச் சொல்லவில்லையே..கொஞ்சம் தொலைவிலுள்ள தியேட்டர்..சைக்கிளில் மிதித்துப்(அப்பாவுடையது ராலே- கனம்+உயரம்) பார்த்த படம் நெஞ்சம் மறப்பதில்லை..(அந்ததியேட்டரில் தான் ஒருதலை ராகம், மெளன கீதங்கள் ஓடியது..ஒ.த.ராகம் ஓட்டிய பணத்தில் தியேட்ட்ருக்கே புதுப் பெயிண்ட் அடித்திருந்தனர்)

*

அதே அலங்கார் ரோட்டிலேயே எண்ட்டில் மாரியம்மன் தெப்பக்குளம், தியாகராஜர் கல்லூரி என நினைவு..அதைத் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் உள்வாங்கி அமைதியான சாலைகளினுள் சென்றால் விரகனூர் டாம் + பார்க் வரும்

*

வழியில் சில பல செங்கல் சூளைகளும் பார்க்கலாம்.. இப்போது இருக்கிறதா தெரியவில்லை

*

மதுரக் காரய்ங்களுக்குபூப் போல மனசு தெரியுமா .. வாப்பூ போப்புன்னு தான் சொல்லுவாங்க..அங்கிட்டு போக்ட்டா.. என்பதும் மதுரை.

*

சிந்தாமணியில் எண்பதுகளில் ஓடிய மலையாள்ப் படம் (50 நாள்) என நினைக்கிறேன் - நல்ல படம் தான் - நியூ டெல்லி..(அப்பாவின் கடைக்கு பக்கத்துக் கடைககாரர் - நல்லா இருக்கு சாமி என விமர்சித்தது நினைவு!!)

*

அலங்கார் தியேட்டரிலிருந்து போகையில் ஒரு பாதை இரண்டாகப் பிரியும்-அந்த ரோட்டிற்குப் பெயர் முனிச்சாலை ரோடு..இல்லியோ..

*
மேலமாசி வீதியிலிருந்து (சந்தி தியேட்டர்) ஸ்ட்ரெய்டாகப் போனால் குறுக்கிலொரு சாலைதிரும்பினால்  சென் ட்ரல் சினிமா- அதையும் மீறி நேரே போய் இடதில் திரும்பினால் பெருமாள் கோவில்..இடதில் திரும்பாமல் இன்னும் நே நே ரே போனால் மெய்ன் ரோடையும் கிராஸ் ச்செய்து நேரே போனால் மீனாட்சி, மீனாட்சிபாரடைஸ் முட்டுவோம்..அதனருகில் தான் அமிர்தம் என்றும் நினைவு..
*
பெ.கோவில் போகும் வழியில் தான் முதல் முருகன் இட்லிக் கடை இருந்தது..!( டவுன்ஹால் ரோட் முனையில் ஆரிய பவ்ன்) கொஞம் இடப்பக்கம் திரும்பினால் என்றும் மறக்க விடாத சாம்பார் கொண்ட மாடர்ன் ரெஸ்டாரெண்ட்..(தானப்ப முதலி தெருவிலேயே அவர்கள் மெஸ் ஒன்று நடத்தி வகையாகச் சாப்பாடு போட்டார்கள்..காஸ்ட்லி - நாலே முக்காலோ என்னவோ நினைவு
*
மீனாட்சில ரஜினியோட ஸ்ரீ ராகவேந்திரர் படம்.// ஹை.. நானும் அதுல தான்ராகவேந்திரர் பார்த்தேன்..எல்லாரும் படம் விட்டு வர்றச்சே சத்யராஜ் பத்திப் பேசிக்கிட்டு வந்தோம்!

*

//ஆனா காலேஜ் ஹவுஸ்-ஐ மறந்துராதீங்க. ரீகல் எதுக்க. அங்க லஞ்ச் கிட்டத்தட்ட கல்யாணச் சத்திர பந்திச் சாப்பாடு மாதிரி!!!// ஆமாமா.. அங்க தான் கொஞ்சம் ஃபாரின் சிகரெட்ஸ் கிடைக்கும்
*

காலேஜ் ஹவுஸில்இருந்து வெளி வந்தால் டிவிஎஸ் பின்புறம் வரும்..அங்கு ஒரு கண்டாக்டர்..சுப்பராமன்.. வெகுபிரபலம்.. கண்ராசிக்காரர்.. ஆ..ஊ என்றால் அவரிடம் போய்விடுவேன்..மதுரையில் இருந்த வரை எனக்கு கண்ணாடி தரமாட்டேனென உறுதியாய் இருந்தார்..

*

ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் -கரும்புச் சாறு மறக்க இயலாது..கன்னங்கறுத்த அண்ணாச்சிகள் வியர்வை வழிய்வழிய ஜீஸ் பிழிய - இரண்டு மூன்று குடித்திருக்கிறேன்.. அப்புறம் பர்மா பஜார் வருவதற்கு முன் அந்த் சாலை ஈ ஓட்டும்

*

ஒரு ஐஸ் பாக்டரி இருந்ததாக் நினைவு..அப்படியே நேரே போய் இடதுபுறம் திரும்ப லேபர் ஸ்கூல்..அதே ரோடில் பயணித்தால் நடுவில் ரயில்வே கால்னி பின் அரசரடி கிரவுண்ட்- இடதுபுறச்சாலை திரும்பினால் தேம்பாவணி, மதி தியேட்டர்,எண்டில் ஆரப்பாளையம்.. வலதுபுரம் போனால் கொஞ்சம் 3 4 கிலோமீட்டரில் மறுபடி பெரியார் பேருந்து நிலையம் வந்து விடல்ாம்

*

மறக்க்முடியுமா ஹாப்பி மேன் ஐயங்கார் க்டை மிக்ஸ்ரையும் காராச்சேவையும்..கா.சே பார்த்தால்கண்ணீர்வரும்...அப்புறம் ஹிக்கின்பாதம்ஸ் எதிரில் ஒரு க்டையில் சூடாகமெதுபக்கோடாசமோசா கிடைக்கும்..

*

//மேல மாசி வீதி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் இருந்த நேரு ஆலாள வினாயகர் கோவில்.. நான், வாத்தியாரையோ, பாட புத்தகத்தையோ, என்னுடைய. முயற்சியோ. எதையும் நம்பாமல் அந்த பிள்ளையாரை மட்டும் நம்பி பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணினேன்.// நிறைய தடவை எதுக்கு நேரு ஆலால சுந்தர வினாயகர்னு யோசிச்சுருக்கேன்..ஒருவேளை நேரு வந்தாற்புலயோ என்னவோ..

அப்புறம் அங்க நடக்கிற பட்டி மன்றங்கள்..குன்றக்குடி அடிகளார், சொல்விளங்கும் பெருமாள் சக்தி பெருமாள்..வழக்காடு மன்றம்னா கிருபானந்த வாரியார் , திருக்குறள் வீ முனுசாமி இருப்பார்..ராத்திரி அப்பாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு சைக்கிளை இந்தப் பக்கம் ஹாப்பி மேன் கடைக்கு எதிர்ல இருக்கற மெடிக்கல் ஷாப் பக்கத்தில வச்சுட்டு பன்னிரண்டரை ஒன்று வரைக்கும் கேட்டிருக்கிறேன்..

*
ஆனா அதே இடத்துல பிள்ளையார் கோவிலுக்குஎதிர்த்த சைட்ல ஒரு வறு கடலைக் கடை இருக்கும்.. எப்போதும் சூடா உப்புக் கடலை கிடைக்கும் வாவ்.. செம டேஸ்ட்டி..அப்புறம் அங்கிட்டு இருந்து கிருஷ்ணன் கோவில் போற பாதைல தட் இஸ்.. தானப்ப முதலி தெரு வளைவதுக்கு முன்னால ஒரு இரவு நேர இட்லிக் கடை இருந்ததா நினைவு..மல்லிப்பூ குட்டி இட்லிகள் ப்ளஸ் ரெட் ஹாட் சட்னீ..ம்ம்
*
கிருஷ்ணன் கோவில் பக்கத்தில பொன்னுக்கோனார் காபி நிலையத்துல சூடான பசும்பால் ஃபேமஸ்..
அதே ரோட்ல இன்னும் நடந்தா ராமாயணச் சாவடி வரும்..அங்கே ராமாயணம் யாரவது படிச்சிருக்காங்களா எதனால அந்தப் பேர் தெரியாது..

*

கிருஷ்ணன் கோவிலில் ஒரு மார்கழி அதிகாலையில் விஸ்வ ரூப தரிசனத்திற்குப் பிறகு சூடான வெண்பொங்கல் சாப்பிட்டதை என் உள்ளங்கை நினைவுபடுத்தியது!!

*


சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Mon Feb 17, 2014 12:09 pm

நன்றி பாலா.. ஆனால் என்னிடம் புகைப்படங்கள் தற்சமயம் இல்லையே..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக