புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_m10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10 
5 Posts - 71%
Manimegala
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_m10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_m10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_m10சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்)

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 17, 2014 7:14 am

First topic message reminder :

சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 X9J8J2zSCCLrV74zPKRi+QQQQQ
-
1) வேதங்களில் சொல்லப்படாத விலங்கு எது?
-
2) இந்தியாவில் மிகப்பெரிய மிருகச்சந்தை எங்கு
நடைபெறுகிறது?
-
3) பறக்கும் ஆபரணம் - என வர்ணிக்கப்படும் பறவை எது?
-
4) முதன் முதலில் தேசீய கீதத்தை உருவாக்கிய நாடு எது?
-
5) மாமல்லபுரத்தின் பழங்காலப் பெயர் என்ன?
-
6) மேங்களின் வீடு - என்று சொல்லப்படும் இந்திய மாநிலம் எது?
-
7) காகிதத்தை கண்டு பிடித்த நாடு எது?
-
8) திருமந்திரம் - நூலை இயற்றியவர் யார்?
-
9) சரஸ்வதி மஹால் நூலகம் எங்குள்ளது?
-
10) ஜவ்வரிசி தயாரிக்கப்பயன்படும் கிழங்கு எது?

========

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 21, 2014 12:26 am

11 - 13ம் எண்ணுக்குப் பயப்படுவது!

12. அஸ்ஸாம்

13. மெக்லெவ் ரயில்

14. ஆஸ்திரேலியா அல்லது சீனா

16. 1950

17. அவ்தார் சிங் சீமா

18. கல்கி

19. Special Police Establishment

20. ஜப்பான்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2014 6:51 am

11 - 20 அனைத்தும் சரியான விடைகள்...
-
பாராட்டுகள்...
======================

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2014 7:05 am

மேலும் சில கேள்விகள்
-
21) நாக்கின் நுனியில் உணரப்படும் சுவை எது?
-
22) வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன?
-
23) யூதர்களின் புனித நூல் எது?
-
24) வியாசர் விருந்து நூலை எழுதியவர் யார்?
-
25) சோடா பானத்தில் கலந்துள்ள வாயு எது?
-
26) ஒரு மின்னலில் உள்ள மின்சாரத்தின் அளவு என்ன?
-
27) புத்தர் தமிழ் கற்றுள்ளதாக கூறும் தூல் எது?
-
28) நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகம் எது?
-
29) சுவிட்சர்லாந்து நாட்டில் இராணுவம் கிடையாது
இது சரியா, தவறா?

30) ராவணனுக்கு பத்து தலைகள் உண்டு என தனது
வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி எழுதியுள்ளார்-
இது சரியா, தவறா?
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 21, 2014 12:27 pm

21) நாக்கின் நுனியில் உணரப்படும் சுவை எது? - இனிப்பு
-
22) வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன? - ஜெகவீர கட்டபொம்மன்
-
23) யூதர்களின் புனித நூல் எது? - டோரா
-
24) வியாசர் விருந்து நூலை எழுதியவர் யார்? - ராஜாஜி
-
25) சோடா பானத்தில் கலந்துள்ள வாயு எது? - கரியமிலவாயு  (Carbon dioxide)
-
26) ஒரு மின்னலில் உள்ள மின்சாரத்தின் அளவு என்ன? - 400,000 Amps
-
27) புத்தர் தமிழ் கற்றுள்ளதாக கூறும் நூல் எது? - ?
-
28) நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகம் எது? - நிக்கல்
-
29) சுவிட்சர்லாந்து நாட்டில் இராணுவம் கிடையாது! - இது சரியா, தவறா? - தவறு

30) ராவணனுக்கு பத்து தலைகள் உண்டு என தனது வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி எழுதியுள்ளார்- இது சரியா, தவறா? - தவறு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:31 pm

சிவா wrote:21) நாக்கின் நுனியில் உணரப்படும் சுவை எது? - இனிப்பு
-
22) வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன? - ஜெகவீர கட்டபொம்மன்
-
23) யூதர்களின் புனித நூல் எது? - டோரா
-
24) வியாசர் விருந்து நூலை எழுதியவர் யார்? - ராஜாஜி
-
25) சோடா பானத்தில் கலந்துள்ள வாயு எது? - கரியமிலவாயு  (Carbon dioxide)
-
26) ஒரு மின்னலில் உள்ள மின்சாரத்தின் அளவு என்ன? - 400,000 Amps
-
27) புத்தர் தமிழ் கற்றுள்ளதாக கூறும் நூல் எது? - ?
-
28) நாணயங்கள் செய்ய பயன்படும் உலோகம் எது? - நிக்கல்
-
29) சுவிட்சர்லாந்து நாட்டில் இராணுவம் கிடையாது! - இது சரியா, தவறா? - தவறு

30) ராவணனுக்கு பத்து தலைகள் உண்டு என தனது வால்மீகி ராமாயணத்தில் வால்மீகி எழுதியுள்ளார்- இது சரியா, தவறா? - தவறு

 சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 1:56 pm

ராம் அண்ணா, நீங்கள் ஏற்கனவே ஆரம்பித்த திரிலேயே தொடரலாமே? நான் வேண்டுமானால் இணைத்து விடட்டுமா? சொல்லுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Feb 21, 2014 3:07 pm

ayyasamy ram wrote:சரி...தொடரலாம்...!
-
31) வேப்பமரம் இல்லாத நாடு எது?
-
32) சந்திரன் சூரியனை விட எத்தனை மடங்கு பெரியது? 400+ ?
-
33) உலகில் தேயிலை தயாரிப்பில் முதலிடம் வகிக்கும் நாடு எது? சைனா
-
34) மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை எவ்வளவு?
-
35) நிலக்கடலையில் உள்ள வைட்டமின் சத்து எது? விட்டமின் E
-
36) தேனீ எந்த இனத்தைச் சேர்ந்தது?
-
37) கடமை,கண்ணியம் கட்டுப்பாடு - இந்த வாக்கியத்தின்
சொந்தக்காரர் யார்?
-
38) கணக்கு வைத்துக்கொண்டாலும் வட்டி கொடுக்காத
இந்திய வங்கி எது?
-
39) பூமராங் என்ற ஆயுதம் எதனால் செய்யப்படுகிறது?
-
40) மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
-

-----------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

எதோ எனக்குத் தெரிஞ்சது எல்லாம் சொல்லிட்டேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 21, 2014 7:26 pm

ஒரே திரியில் இணைத்து விடுங்கள்...
-
 சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 1571444738 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 7:48 pm

ayyasamy ram wrote:ஒரே திரியில் இணைத்து விடுங்கள்...
-
 சூப்பர் க்விஸ் நூறு - (விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) - Page 4 1571444738 

நன்றி ராம் அண்ணா புன்னகை இதோ செய்கிறேன் !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 7:52 pm

இணைத்து விட்டேன் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக