புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
73 Posts - 77%
heezulia
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
238 Posts - 76%
heezulia
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10வெண்ணெய் கேக் - Page 2 Poll_m10வெண்ணெய் கேக் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணெய் கேக்

Page 2 of 2 Previous  1, 2

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun Feb 16, 2014 5:49 pm

First topic message reminder :

மைதா -500கிராம்
வெண்ணெய் -500 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
முட்டை -10
பால் -1/2 கப்
வெனிலா எஸன்ஸ் -3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் -21/2 தேக்கரண்டி

மைதா பேக்கிங் பவுடரை சலித்துக் கொள்ளவும். வெண்ணெய் சர்க்கரையை கலந்தபின் இரண்டிரண்டு முட்டைகளாக ஐந்து முறை கலக்கவும். பிறகு பால் மற்றும் வெனிலா எஸன்ஸ் கலக்கவும். இறுதியாக மைதாவை கரண்டியால் கலக்கவும். பீட்டரால்(beater) அல்ல. கலவையை வெதுப்பகத்தட்டில்(baking tray ) ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 4:22 pm

கிருஷ்ணா wrote:கவலை வேண்டாம். என்னுடைய கணவரின் அம்மா oven வாங்குமுன் கேக் செய்துள்ளார்கள். பேசும்போது கேட்டு சொல்கிறேன்.
ஏன் அத்தை என்றூ சொல்ல பயமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 17, 2014 5:09 pm

ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணா wrote:கவலை வேண்டாம். என்னுடைய கணவரின் அம்மா oven வாங்குமுன் கேக் செய்துள்ளார்கள். பேசும்போது கேட்டு சொல்கிறேன்.
ஏன் அத்தை என்றூ சொல்ல பயமா?
பாவம் அவங்களுக்கு என்ன வருத்தமோ அவங்க மாமியார் மேலெ. நீங்க இப்படி கேள்வி கேப்பீங்க என்று தெரிந்து இருந்தா அவங்க இந்தமாதிரி சொல்லி இருக்கமாட்டாங்க

வெண்ணெய் கேக் - Page 2 Uவெண்ணெய் கேக் - Page 2 Dவெண்ணெய் கேக் - Page 2 Aவெண்ணெய் கேக் - Page 2 Yவெண்ணெய் கேக் - Page 2 Aவெண்ணெய் கேக் - Page 2 Sவெண்ணெய் கேக் - Page 2 Uவெண்ணெய் கேக் - Page 2 Dவெண்ணெய் கேக் - Page 2 Hவெண்ணெய் கேக் - Page 2 A
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Feb 17, 2014 5:29 pm

அத்தை என்றால் மாமாவின் மனைவியும், அப்பாவின் சகோதரியும் அத்தைதான். எனவே குழப்பமில்லாமல் விளக்குவதாக எண்ணி மாட்டிக்கொண்டேன். :-)

கிருஷ்ணா
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Feb 17, 2014 5:34 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை சரி,சரி விடுங்க. நீங்க சொல்றதை நாங்க ஏத்துக்கிறோம்.

வெண்ணெய் கேக் - Page 2 Uவெண்ணெய் கேக் - Page 2 Dவெண்ணெய் கேக் - Page 2 Aவெண்ணெய் கேக் - Page 2 Yவெண்ணெய் கேக் - Page 2 Aவெண்ணெய் கேக் - Page 2 Sவெண்ணெய் கேக் - Page 2 Uவெண்ணெய் கேக் - Page 2 Dவெண்ணெய் கேக் - Page 2 Hவெண்ணெய் கேக் - Page 2 A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 5:56 pm

கிருஷ்ணா wrote:அத்தை என்றால் மாமாவின் மனைவியும், அப்பாவின் சகோதரியும் அத்தைதான். எனவே குழப்பமில்லாமல் விளக்குவதாக எண்ணி மாட்டிக்கொண்டேன். :-)
ஏன் மாமியார் என்று சொல்லி இருக்கலாமே....ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 5:57 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணா wrote:கவலை வேண்டாம். என்னுடைய கணவரின் அம்மா oven வாங்குமுன் கேக் செய்துள்ளார்கள். பேசும்போது கேட்டு சொல்கிறேன்.
ஏன் அத்தை என்றூ சொல்ல பயமா?
பாவம் அவங்களுக்கு என்ன வருத்தமோ அவங்க மாமியார் மேலெ. நீங்க இப்படி கேள்வி கேப்பீங்க என்று தெரிந்து இருந்தா அவங்க இந்தமாதிரி சொல்லி இருக்கமாட்டாங்க

நம்மளப் பத்தி சொல்லுங்க சுதா கொஞ்சம்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon Feb 17, 2014 5:59 pm

பானு இதை முயற்சி செய்து பாருங்கள்.
மைதாமாவு -1 கப்
வெண்ணெய் -1/2 கப்
முட்டை -1
பொடித்த சர்க்கரை -1 கப்
சோடா உப்பு -1/2 தேக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் -1/2 தேக்கரண்டி
பால் -1 கப்
முதலில் வெண்ணெய் பொடித்த சர்க்கரையை நன்கு கலக்கவும். கடினமாக இருந்தால் சிறு தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து சிறிது கரைந்ததும் ஆற விட்டு பின்னர் நன்கு அடித்த முட்டையை கலக்கவும். வெனிலா எஸன்ஸ் கலந்தபின், மைதா சோடாஉப்பு கலவையை சூடான பாலுடன் சிறிது சிறிதாக கலக்கவும். கலவை தயார்.
இரண்ட அடுக்கு இட்லி பாத்திரத்தில் முதல் அடுக்கில் முக்கால் பாகத்திற்கு நீர் ஊற்றி நன்கு கொதித்த பின் முதல் தட்டை வைத்து அதில் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். பின்னர் நீர் உறியக்கூடிய பருத்த துணியால் இட்லி பாத்திரத்தை மூடி அதன்மேல் மூடியை வைக்கவும். 45 நிமிடங்களுக்கு இடையிடையே இட்லி பாத்திர நீரையும் கேக்கையும் பார்த்துக்கொள்ள வேண்டும். 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து கேக் தயார்.
இப்படியும் கேக் வரவில்லை என்றால் :-()"

கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 6:05 pm

கிருஷ்ணா wrote:பானு இதை முயற்சி செய்து பாருங்கள்.
மைதாமாவு -1 கப்
வெண்ணெய் -1/2 கப்
முட்டை -1
பொடித்த சர்க்கரை -1 கப்
சோடா உப்பு -1/2 தேக்கரண்டி
வெனிலா எஸன்ஸ் -1/2 தேக்கரண்டி
பால் -1 கப்
முதலில் வெண்ணெய் பொடித்த சர்க்கரையை நன்கு கலக்கவும். கடினமாக இருந்தால் சிறு தீயில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து சிறிது கரைந்ததும் ஆற விட்டு பின்னர் நன்கு அடித்த முட்டையை கலக்கவும். வெனிலா எஸன்ஸ் கலந்தபின், மைதா சோடாஉப்பு கலவையை சூடான பாலுடன் சிறிது சிறிதாக கலக்கவும். கலவை தயார்.
இரண்ட அடுக்கு இட்லி பாத்திரத்தில் முதல் அடுக்கில் முக்கால் பாகத்திற்கு நீர் ஊற்றி நன்கு கொதித்த பின் முதல் தட்டை வைத்து அதில் கேக் கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். பின்னர் நீர் உறியக்கூடிய பருத்த துணியால் இட்லி பாத்திரத்தை மூடி அதன்மேல் மூடியை வைக்கவும். 45 நிமிடங்களுக்கு இடையிடையே இட்லி பாத்திர நீரையும் கேக்கையும் பார்த்துக்கொள்ள வேண்டும். 45 நிமிடம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து கேக் தயார்.
இப்படியும் கேக் வரவில்லை என்றால் :-()"

சூப்பர் கிருஷ்ணா செய்து பார்த்து சொல்றேன்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக