புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இசைத்துக் கொண்டே இருக்கும்...பாலு மகேந்திரா என்ற சந்த்யா ராகம்!
Page 1 of 1 •
பாலு என்ற பெயரில் திரைப்படத் துறையில் பளிச்சென ஒளிவீசியவர்கள் பலர். அவர்களுள் ஒளிகளாலேயே ஒளியூட்டப் பட்ட பெளர்ணமி நிலவு பாலு மகேந்திரா என்னும் உண்ணத ஒளிப்பதிவுப் படக் கலைஞர். கோகிலா, மூன்றாம்பிறை, நெல்லு, பிரயாணம், மணவூரிபாண்டவலு, நீர்க்காசனா முதலிய திரைப்படங்களைத் தம் கேமராவால் வெற்றி பெறச் செய்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் விருதுகளைப் பெற்றவர் பாலு மகேந்திரா.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அமிரதகழி எனும் ஊரில் பிறந்தவர் ஒளிப்பதிவாளர், இயக்குநர், இலக்கியவாதி, இப்போது நடிகருமான பாலு மகேந்திரா என்று எல்லோராலும் அழைக்கப் பெறும் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரா. ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு புனிதமைக்கேல் கல்லூரியிலும், உயர்கல்வியை இலண்டனிலும் பயின்றார். புனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலையைப் பயின்றார். தங்கப் பதக்கம் பெற்ற ஒளிப்பதிவுக் கலைஞராக திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளிவந்தார். ஒளிப்பதிவின் மீதான ஆர்வமே அவரை திரைத் துறை சார்ந்து சிந்திக்கவைத்தது.
20.05.1939இல் பிறந்த இவர் சிறுகதை, கவிதை ,குறும்படம், நடிப்பு திரைப்படம், புகைப்படம் போன்ற பல துறைகளில் தன் முத்திரையை இளம்பருவத்திலேயே பதித்துக்கொண்டவர்.
இலக்கியவாதியும் எழுத்தாளருமான பாலு மகேந்திரா இலங்கையிலிருந்த காலத்தில் தேனருவி என்னும் நூலின் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். பிற்காலத்தில் கதை நேரம் என்னும் நூலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலி நாடங்களில் நடித்துள்ளார்.
விளக்குகளைப் பயன்படுத்தாமல் இயற்கை ஒளியில் காட்சிகளை ஒளிப்பதிவாக்கிய பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு காலம் திரையுலக வரலாற்றில் பளிச்சிடும் வண்ண எழுத்துகளால் பொறிக்கப் பட்ட காலம். ஒளிப்பதிவுத் துறையில் தனக்கென ஒரு பாணியினை வளர்த்தெடுத்தார். மலையாளப் படமான ‘நெல்லு’ அவரது ஒளிப்பதிவுக்குத் தேசிய விருது, கேரள அரசின் விருது இரண்டையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து சேதுமாதவன், மகேந்திரன், மணிரத்தினம் போன்ற பலரிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். ஒளிப்பதிவாளராக இருந்த பாலுமகேந்திரா கன்னடப் படமான ‘கோகிலா’ வை முதன் முதலில் இயக்கினார். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என்று தென்னிந்தய மொழிகளில் பல படங்களை இயக்கினார்.
மொழி கடந்த ஒரு கலைஞனாக வாழ்ந்த பாலு மகேந்திரா ‘அழியாத கோலங்கள்’ படத்தில் தொடங்கி 'மூடுபனி', 'மூன்றாம் பிறை', 'நீங்கள் கேட்டவை', 'உன் கண்ணில் நீர் வழிந்தால்', 'ரெட்டை வால் குருவி', 'வீடு', 'சந்தியா ராகம்', 'வண்ண வண்ண பூக்கள்', 'மறுபடியும்', 'சதிலீலாவதி', 'ராமன் அப்துல்லா', 'ஜுலி கணபதி', 'அது ஒரு கனா காலம்' 'தலைமுறைகள்' முதலிய 26 திரைப்படங்களை இயக்கினார். பாலு மகேந்திரா ஒளிப்பதிவாளர், நடிகர், எடிட்டர் என்று பல வண்ண மயமான கோலங்களைத் தம் முத்திரையோடு அழியாத கோலங்களாகப் போட்டுச் சென்றுள்ளார்.
அவர் பணியாற்றிய சங்கராபரணம், கோகிலா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியாராகம், பிரயாணம், மூடுபனி, நீங்கள்கேட்டவை, மறுபடியும், சத்மா போன்ற பல படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.
ஷோபா, அர்ச்சனா, மெளனிகா, வினோதினி, பானுசந்தர் என்று நடிகர், நடிகையர் பலரை உருவாக்கிய பாலுமகேந்திராவின் சீடர்கள் வெற்றிப் பட இயக்குநர்களான பாலா, வெற்றி மாறன், சீமான், ராம், சுகா முதலியோர்..
5 தேசிய விருதுகள், 2 கேரள அரசின் விருதுகள், 1 கர்நாடக அரசின் விருது, 3 பிலிம்ஃபேர் விருதுகள் 2 நந்தி விருதுகளைக் குவித்த இவர் தம் திரைப்படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தார். இத்தகு மாக்கலைஞர் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தம் தருகிறது.
எப்போதும் பொய் முகம் காட்டி நடிக்கும் ஏமாற்று நிறைந்த திரைப்படத் துறையில் ஒளிவு மறைவில்லாமல் தம் மேல் எழும் விமர்சனங்கள் விவாதங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உண்மையைப் பேசித் தம் நிஜ முகத்தைக் காட்டியவர் பாலுமகேந்திரா. திருமதி அகிலா அவரது முதல் மனைவி. தம் திரைப்படங்களில் நடித்த நடிகை ஷோபாவை இரண்டாவதாகவும் மெளனிகாவை மூன்றாவதாகவும் திருமணம் செய்து கொண்டார்.
“தமிழை மறந்துடாதீங்கப்பா.. இந்த தாத்தாவையும் மறந்துடாதீங்கப்பா...” இது அவர் நடிகராக அறிமுகமான முதல் திரைப்படத்தில் பேசிய இறுதி வசனம். முதல் படம் மட்டுமல்ல இறுதிப் படமும் அவர் நடித்த ஒரே படமுமான ‘தலைமுறைகள்’ திரைப்படத்தில் பாலுமகேந்திரா பேசிய இறுதி வசனம் இது.
இதுவே தமிழ் ரசிகர்களிடம் அவர் வைத்த இறுதி கோரிக்கை. அந்தக் கோரிக்கைத் திரைப்படங்கள் வாழும் வரை, ஒளிப்படக் கருவிகள் வாழும் வரை தமிழ் ரசிகர்கள் மனத்தில் தீர்க்க ஆயுளுடன் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
கேமராவின் ஒளிக்கற்றைகளாகி திரைப்பட வரலாற்றில் தலைமுறைகள் தோறும் மெளனமாக இசைத்துக் கொண்டே இருக்கும் பாலு மகேந்திரா என்ற அந்த சந்த்யா ராகம்!

பாலு மகேந்திரா மனம் விட்டு பேசிய பேச்சுக்களிலிருந்து:
-
நான் என் முதல் படத்திலேயே இளையராஜாவைதான்
இசையமைக்க வைக்கணும் என்று நினைத்தேன்.
ஆனால் அவரை நெருங்கவே முடியல.
அவ்வளவு பரபரப்பா இருந்தார் அவர்.
-
என்னுடைய மூன்றாவது படமான மூடுபனி படத்தில்தான்
அவரை சந்திக்க முடிந்தது. மூடுபனி எனக்கு மூன்றாவது படம்.
இளையராஜாவுக்கு 100 வது படம்.
-
நான் அப்போ அவரிடம் சொன்னது இப்பவும் நல்லா
ஞாபகம் இருக்கு. என் மவுனங்களை உங்களால்
புரிஞ்சுக்க முடிஞ்சுதுன்னாதான் என் சப்தங்களையும்
உங்களால் புரிஞ்சுக்க முடியும்னு சொன்னேன்.
அவர் புரிஞ்சுகிட்டார். எந்த இடத்தில் ரீரெக்கார்டிங்
வேணாம்னு நான் நினைச்சேனோ, அந்த இடத்தில்
மவுனமாக விட்டுவிடுவார்....

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
பாலு மகேந்திரா ஒரு ஆலமரம். நிறைய சிட்டுகுருவி இளைஞர்களுக்கு(வெற்றி மாறன், பாலா சீனு ராமஸ்வாமி சுகா அமீர் ராம் இன்னும் நிறைய) நிழல் மட்டும் கொடுக்கவில்லை நிஜ வாழ்க்கையும் கற்று கொடுத்தது. ஒரு இயக்குனரை அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து மற்ற இயக்குனர்கள் பார்த்தார்கள் என்றால் அது பாலு ஒருவராக தான் இருக்கும். அவர் படைப்பாளி திரை படத்திற்கு மட்டுமல்ல பல இளைஞர்களுக்கும் தான். பாலு இல்லாத வீட்டை பார்க்கும் அவரது இயக்குனர் குழந்தைகள் நிச்சயம் கதறி அழத்தான் செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இழந்தது நிஜத்தையும் நேசத்தையும்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
இவர் இலங்கையை சேர்ந்தவர் என்று எனக்கு இன்று தான் தெரியும் ,
அன்னாரின் ஆத்மா சாந்தியைடைய பிரார்த்திக்கிறேன்
உண்மை அண்ணா

தர்மா wrote:பாலு மகேந்திரா ஒரு ஆலமரம். நிறைய சிட்டுகுருவி இளைஞர்களுக்கு(வெற்றி மாறன், பாலா சீனு ராமஸ்வாமி சுகா அமீர் ராம் இன்னும் நிறைய) நிழல் மட்டும் கொடுக்கவில்லை நிஜ வாழ்க்கையும் கற்று கொடுத்தது. ஒரு இயக்குனரை அப்பாவின் ஸ்தானத்தில் வைத்து மற்ற இயக்குனர்கள் பார்த்தார்கள் என்றால் அது பாலு ஒருவராக தான் இருக்கும். அவர் படைப்பாளி திரை படத்திற்கு மட்டுமல்ல பல இளைஞர்களுக்கும் தான். பாலு இல்லாத வீட்டை பார்க்கும் அவரது இயக்குனர் குழந்தைகள் நிச்சயம் கதறி அழத்தான் செய்வார்கள். ஏனென்றால் அவர்கள் இழந்தது நிஜத்தையும் நேசத்தையும்
உண்மை அண்ணா
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
இவரைப் பற்றி நிறைய கேள்விபட்டதில்லை ஆனால் எந்த புத்தகம்
இவரைப் பற்றி கட்டுரை, அருமையான மனிதர், உண்மையான மனிதர்
என்று. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|