புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 21:20

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:21

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
81 Posts - 55%
heezulia
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_m10நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Poll_c10 
22 Posts - 92%

2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் பானுவும் சந்தித்தோம் :) by க்ருஷ்ணாம்மா !

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 14 Feb 2014 - 21:14

First topic message reminder :

நான் ரொம்ப பிசியாக இருந்ததால் பானு எங்க வீட்டுக்கு வந்ததை எழுத இவ்வளவு நாள் ஆகிவிட்டது புன்னகை

ஆமாம் நானும் பானுவும் மெட்ராஸ் இல் சந்தித்தோம் !  ஜாலி  ஜாலி  ஜாலி 

நாங்க 10 நாள் முன்பு ஒரு வேலையாக மெட்ராஸ் போனோம். முன்பே ஒருமுறை பானு, ரேவதி
மற்றும் சாமி இடம் பேசும்போது, நான் மெட்ராஸ் வந்தால் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.
அதுபோலவே மூவருடனும் பேசினேன். பானு தன் பெண்ணுடன் 26ம் தேதி வருவதாக சொன்னார்கள் புன்னகை

எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது . எங்களின் மெட்ராஸ் kitchen, picnic kitchen .
அதாவது, அங்கு சமைக்கத் தேவையானவைகளை அங்கேயே வாங்கித்தான் சமைப்பேன்.
எனவே, "பாட்டி குருவி" கதை போல சில சாமான்கள் வங்கி வர சொன்னேன் கிருஷ்ணா அப்பாவிடம்.
அவர்கள் வந்தால் ரவா உப்புமா அல்லது குணுக்கு போடலாம் என்று நினைத்தேன்.
பானுவிடம் எப்போவரிங்க என்று கேட்டேன் மதியம் சாப்பிட்டு விட்டு வருவதாக சொன்னா.
நானும் எங்களுடைய அட்ரஸ் தந்துவிட்டு, வரும் வழியையும் 'இவரை' விட்டு சொல்ல சொன்னேன்.
பிறகு அவர்கள் வருவதற்காக காத்திருந்தோம்.

நான் குணுக்கிற்காக நனைத்து வைத்துவிட்டேன். பானு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம் ஆனால் வந்ததோ .........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 15 Feb 2014 - 17:52

இது மாதிரி இருப்பதுதான் குணுக்கு...!!
-
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 X7MurNJPRu4In52y4n1g+kunuku

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat 15 Feb 2014 - 19:10

அம்மா... உங்க வீட்டுக்கு வந்ததா தான் எல்லாமா....?

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Mநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Aநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Dநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Hநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 U

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Feb 2014 - 21:11

ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா? அழுகை அழுகை 

உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு

ச்சே ச்சே..அப்படி இல்லை பானு, நீகளும் அழகு தான், ஆனால் அவளுக்கு மருண்ட மானின் கண்கள், ரொம்ப அமைதி பார்த்த முதல் பார்வைலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. உடனே கேட்காதிங்க "என்னை பிடிக்கலையா?" என்று, இங்கு பழகி பிடித்த தால்தானே நாம் சந்தித்தோம்? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Feb 2014 - 21:20

ஜாஹீதாபானு wrote:

குணுக்கா.... நான் துணுக்குனு நினைச்சேன்மாபுன்னகை

இல்லை பானு, நாங்க 'குணுக்கு' என்று தான் சொல்வோம். அன்று அடை மாவு அரைத்தேன் இல்லையா, அதை கொஞ்சம் கெட்டியாக அரைத்து, எண்ணையில் குட்டி குட்டியாக போட்டு பொரிக்கணும். ரொம்ப 'கர கர' ப்பாக சூப்பராக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Feb 2014 - 21:20

ayyasamy ram wrote:இது மாதிரி இருப்பதுதான் குணுக்கு...!!
-
நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 X7MurNJPRu4In52y4n1g+kunuku

இல்லை ராம் அண்ணா, இது உருண்டையாக இருக்கு, நான் ஒருமுறை குணுக்கு போடும்போது போட்டோ எடுத்து போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Feb 2014 - 21:22

மதுமிதா wrote:அம்மா... உங்க வீட்டுக்கு வந்ததா தான் எல்லாமா....?

இல்லையா பின்னே? புன்னகை ஒரு அடில இருக்கீங்க, இன்னும் எங்க வீட்டுக்கு வரீங்க ..................... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Feb 2014 - 21:40

சந்திப்பு தொடர்கிறது புன்னகை

எனவே, அடை வார்த்து தோசை மிளகாய் பொடியுடன் தந்தேன். பிறகு கொஞ்சநேரம் பேசினோம். நேரம் போனதே தெரியவில்லை புன்னகை இப்போ கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி கிளம்பினார்கள் புன்னகை பானு பெண் புன்சிரிப்புடன் சரி, நாங்க தான் அரட்டை அடித்தோம் புன்னகை எனக்கு மனமே இல்லை அவர்களை வழி அனுப்ப, அதற்குள் மீண்டும் ஒரு விருந்தாளி எங்க வீட்டுக்கு. 'இவர்' அவர்களை பஸ் இல் ஏற்றி விட்டு வந்தார். இவ்வாறு எங்களின் சந்திப்பு இனிதே முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது, அடுத்தமுறை வரும்போது இன்னும் நிறைய நேரம் இருக்கும்படி இருந்தால் நல்லா இருக்கும் பானு புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun 16 Feb 2014 - 1:21

அய்யோ அம்மா அப்படி எல்லாம் இல்லை அம்மா.... எனக்கும் வர வேண்டும் என்று தான் ஆசை.. கண்டிப்பாக இந்த மாதத்திற்க்குள் வருகிறேன்

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Mநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Aநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Dநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 Hநானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 U

நானும் பானுவும் சந்தித்தோம் :) by  க்ருஷ்ணாம்மா ! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon 17 Feb 2014 - 11:30

நல்லது....ஆனால் சொல்லாமலே போயிட்டீங்க பானு அக்கா
சரிபார்சல் என்ன கொண்டு வந்தீங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 17 Feb 2014 - 13:45

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:என் பொன்ணூ தான் அழகா? அப்ப நான் இல்லையா? அழுகை அழுகை 

உங்க மைண்ட் வாய்ஸ் இல்லாதத இருக்குனு எப்படி சொல்றது பானு

ச்சே ச்சே..அப்படி இல்லை பானு, நீகளும் அழகு தான், ஆனால் அவளுக்கு மருண்ட மானின் கண்கள், ரொம்ப அமைதி பார்த்த முதல் பார்வைலேயே எனக்கு அவளை ரொம்ப பிடித்துவிட்டது. உடனே கேட்காதிங்க "என்னை பிடிக்கலையா?" என்று, இங்கு பழகி பிடித்த தால்தானே நாம் சந்தித்தோம்? புன்னகை

நன்றிமா நானும் அழகு தானு சொன்னதுக்கு....புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக