புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Barushree
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்பர்தினம் - Page 2 Poll_c10அன்பர்தினம் - Page 2 Poll_m10அன்பர்தினம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பர்தினம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 13, 2014 12:37 pm

First topic message reminder :

அன்னையருக்கு அன்னையர் தினம்
தந்தையருக்கு தந்தையர் தினம்
குழந்தைகட்கு குழந்தைகள் தினம்
இளையோர்க்கு இளையோர் தினம்
முதியோர்க்கு முதியோர் தினம்
சகோதரர்க்கு சகோதரர் தினம்
சகோதரிக்கு சகோதரி தினம்
மகளிர்க்கு மகளிர் தினம்
அனைவருக்கும் உகந்த தினம்
அன்புள்ளவர்க்கானஅன்பர் தினம் !

கிருஷ்ணா


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 13, 2014 5:39 pm

கிருஷ்ணா wrote:அநியாயம் ஐ போனில் தமிழ் மற்றும் ஸ்மைலி தட்டச்சு தனியாக உள்ளது. ஆனால் டைப் செய்யும்பொழுது வருவது பதிவிட்ட பின் வரவில்லை. முகநூலில் அதைதான் பயன்படுத்துகின்றேன். இங்கே ஏன் வரவில்லை என தெரியவில்லை.

இங்கே உள்ளது வேறு. இங்கே மற்றவர் பின்னூட்டத்தை மேற்கோள் செய்யும்போது அவர் போட்டிருக்கும் ஸ்மைலியின் வேர்ட் மேற்கோளில் இருக்கும் பாருங்க . அதைப் பார்த்து டைப் செய்ங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 13, 2014 5:43 pm

ஹ்ம்ம் அப்படியே செய்கின்றேன். நன்றி :-)



கிருஷ்ணா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 6:07 pm

அன்பர்தினம் - Page 2 3838410834 
-

அன்பின் முகவரியை
அகத்திற்குள் எழுதுங்கள்
‘அன்பரின்’ முகவடிவில்
அதிசயத்தைப் பாருங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 13, 2014 6:15 pm

ayyasamy ram wrote:அன்பர்தினம் - Page 2 3838410834 
-

அன்பின் முகவரியை
அகத்திற்குள் எழுதுங்கள்
‘அன்பரின்’ முகவடிவில்
அதிசயத்தைப் பாருங்கள்
முகவரியை யெழுதினாமட்டும் போதாது ஸ்டாம்பும் ஓட்டனும் இல்லேனா போஸ்ட் மென் வைவார்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பர்தினம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 13, 2014 6:17 pm

balakarthik wrote:
ayyasamy ram wrote:அன்பர்தினம் - Page 2 3838410834 
-

அன்பின் முகவரியை
அகத்திற்குள் எழுதுங்கள்
‘அன்பரின்’ முகவடிவில்
அதிசயத்தைப் பாருங்கள்
முகவரியை யெழுதினாமட்டும் போதாது ஸ்டாம்பும் ஓட்டனும் இல்லேனா போஸ்ட் மென் வைவார்
ஆரம்பிச்சுட்டிங்களா உங்க தாண்டவத்தை.........சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 13, 2014 6:20 pm

ஜாஹீதாபானு wrote: ஆரம்பிச்சுட்டிங்களா உங்க தாண்டவத்தை.........சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது
எனக்கு முன்னாடியே நம்ம விக்ரம் நடிசுட்டாரெ தாண்டவத்துல



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பர்தினம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 13, 2014 6:23 pm

எண்ணங்களால் முகவரி எழுதலாம் இவர்தான் என்று. இவர் மட்டும்தான் என்று ஸ்டாம்பும் ஒட்டச்சொல்கிறீர்கள். ஒட்டிவிட்டால் ஆயிற்று. :-)



கிருஷ்ணா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 13, 2014 6:25 pm

கிருஷ்ணா wrote:எண்ணங்களால் முகவரி எழுதலாம் இவர்தான் என்று. இவர் மட்டும்தான் என்று ஸ்டாம்பும் ஒட்டச்சொல்கிறீர்கள். ஒட்டிவிட்டால் ஆயிற்று. :-)
ஓவரா ஓட்டினா பசை தீர்ந்துடும் ஜாக்கிரதை அப்புறம் காசியோ இமாச்சலமோதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் அன்பர்தினம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 6:34 pm

கிருஷ்ணா wrote:அன்னையருக்கு அன்னையர் தினம்
தந்தையருக்கு தந்தையர் தினம்
குழந்தைகட்கு குழந்தைகள் தினம்
இளையோர்க்கு இளையோர் தினம்
முதியோர்க்கு முதியோர் தினம்
சகோதரர்க்கு சகோதரர் தினம்
சகோதரிக்கு சகோதரி தினம்
மகளிர்க்கு மகளிர் தினம்
அனைவருக்கும் உகந்த தினம்
அன்புள்ளவர்க்கானஅன்பர் தினம் !

கிருஷ்ணா

ஹை ! நல்லா இருக்கே இது 'அன்பர் தினம்' புன்னகை நீங்க மேலே கொடுத்துள்ள எல்லோருக்கும் பொருந்தும் ஒரே தினம் இது தான் புன்னகை சூப்பர் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

உங்களுக்கு என்னுடைய அன்பான அன்பர் தின வாழ்த்துகள் கிருஷ்ணா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 13, 2014 6:36 pm

பாலா அவர்களே ஒருவர் மட்டும்தான் என்றால் பசை தீராது. ஸ்டாம்ப் மேல ஸ்டாம்ப் ஒட்டினா தீரத்தான் செய்யும் :-)>



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக