புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_c10சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_m10சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_c10 
5 Posts - 63%
heezulia
சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_c10சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_m10சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_c10சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_m10சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!....


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 12, 2014 1:00 pm

நொய்டா: ஜெர்மனி கார் நிறுவனம், "ஆடி' அறிமுகப்படுத்தியுள்ள, சிறுவர்களுக்கான, ஸ்போர்ட்ஸ் கார் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில், 12வது, "ஆட்டோ எக்ஸ்போ' நடைபெற்று வருகிறது. இதில், உலகின் முன்னணி கார் நிறுவனங்கள், தங்கள் கார்களை கண்காட்சிக்கு வைத்துள்ளது. இதில், ஆடி நிறுவனத்தின், சிறுவர்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இதன், 37 ஆயிரம் ரூபாய் விலையை கேட்டு, ஆச்சரியமடைந்த வாடிக்கையாளர்கள், அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து, ஆடி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த காரை, ஒரு முறை, "சார்ஜ்' செய்தால், இரண்டு மணி நேரம் ஓட்டலாம்; 2 3 யூனிட் மின்சாரம் செலவாகும். மணிக்கு, 8 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடியது; "ஸ்டியரிங்' மற்றும், "ரிமோட்' மூலம், காரை இயக்க முடியும்; இரண்டு இருக்கைகளைக் கொண்டு, இந்த காரில், சீட் பெல்ட் உள்ளிட்ட, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. காரின் வெளிப்பகுதி, ஸ்பிரிங் போல் இயங்குவதால், வேகமாக செல்லும் போது, விபத்து ஏற்பட்டாலும், அதை ஓட்டும் சிறுவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது. இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.

dinamalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 12, 2014 1:10 pm

அட சூப்பர் ஆக இருக்கே! என் பேரனுக்கு இப்பவேவா வாங்கி வைக்க முடியும்? சோகம்

படம் கிடைத்தால் போடுங்களேன் பாபு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Feb 12, 2014 1:20 pm

படம் இல்லை அக்கா . தினமலர் - வர்த்தகம் - ஆட்டோமொபைல் பக்கத்தில் தகவல் மட்டும் தான் உள்ளது .......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 12, 2014 1:27 pm

DERAR BABU wrote:படம் இல்லை அக்கா . தினமலர் - வர்த்தகம் - ஆட்டோமொபைல் பக்கத்தில் தகவல் மட்டும் தான் உள்ளது .......

பரவாஇல்லை பாபு, நெட் இல் பார்த்தேன், 10,000/= கெல்லாம் இருக்கு .....சூப்பர் கார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 12, 2014 1:31 pm

krishnaamma wrote:அட சூப்பர் ஆக இருக்கே! என் பேரனுக்கு இப்பவேவா வாங்கி வைக்க முடியும்? சோகம்

படம் கிடைத்தால் போடுங்களேன் பாபு !

அப்படியா நல்ல செய்தி ..... மிக்க மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 12, 2014 1:41 pm



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:39 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:அட சூப்பர் ஆக இருக்கே! என் பேரனுக்கு இப்பவேவா வாங்கி வைக்க முடியும்?    சோகம்

படம் கிடைத்தால் போடுங்களேன் பாபு !

அப்படியா நல்ல செய்தி ..... மிக்க மகிழ்ச்சி

இன்னும் இல்லை பாலாஜி                 சோகம்    'நல்ல செய்திக்காக' காத்திருக்கோம் !    ரிலாக்ஸ் 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:42 am

ராஜா wrote:

 சிறுவர்களுக்கான "ஆடி' கார் விலை ரூ.37 ஆயிரம் மட்டுமே!.... 1571444738 நன்றி ராஜா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக