புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
117 Posts - 50%
heezulia
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
91 Posts - 39%
mohamed nizamudeen
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
4 Posts - 2%
prajai
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 0%
mini
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
48 Posts - 45%
ayyasamy ram
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
47 Posts - 44%
mohamed nizamudeen
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
2 Posts - 2%
mini
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
Barushree
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
Rutu
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%
prajai
கலிகால அசுரன் Poll_c10கலிகால அசுரன் Poll_m10கலிகால அசுரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலிகால அசுரன்


   
   
V.R.SATHISHKUMARAN
V.R.SATHISHKUMARAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 04/02/2014

PostV.R.SATHISHKUMARAN Tue Feb 11, 2014 8:36 pm

மது நிஜத்தை நிழல் ஆக்கியது, உயிரை காற்றாக்கியது ,ஆழ்ந்த உறக்கத்தை கூட மரணமாக இருக்குமோ என நினைக்க வைத்து மனைவியை ,பெற்ற பிள்ளைகளை,நட்பை,உறவுகளை,தினந்தோறும் ஈமச்சடங்கை நினைவுக்கு கொண்டு வந்தது,இளம்பெண்களை விதவையாக்கி இரத்த பந்தங்களை உருக வைத்தது,குழந்தைகளை அனாதையாக்கி,திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும்,குழ்ந்தை தொழிலாளர்களாகவும் மாற்றியது.நல்ல குணமுள்ள மனிதர்களையும் மதுவின் மயக்கம் பல ஜென்மங்களை எடுக்க வைத்தது, நினைக்கும் போதெல்லாம் பல பிறவிகளை எடுக்க வைத்து அசட்டு தைரியத்தை கொடுத்து, சட்டத்தை மீறிய செய்கைகள் உள்ளிட்ட பல தவறுகளை செய்ய வைத்தது, மேலும் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உயிர் நண்பன் உட்பட யார் பேச்சையும் கேட்க விடாமல் தன் வசப்படுத்தியது,நேற்றுவரை தொட்டு உணர்ந்தவர்களை இன்று காற்றோடு காற்றக்கியது,நினைவை மட்டும் எண்ணி,எண்ணி,வருந்த செய்தது,இயற்க்கை விதிகளுக்கு புறம்பாக மனித குலத்தின் விதியை தீர்மானிக்க வந்த நான்காம் உலக போரே! செல்வந்தர்களையும் பரம ஏழையாக்கும் திறன் பெற்ற மதுவே! தாலிப்பொன்வரை விட்டு வைக்காமல் மதுவிற்காக அடகு வைத்து அமிர்தம் போல் உட்கொள்ள வைத்து, சுவாசிக்கும் காற்றைப்போல் இயல்பான குண வடிவில் போதையை அன்றாட பழக்கமாக்கி,நிகழ்காலத்தை கூட இறந்த காலமாக்கும் வல்லமை படைத்தது பல உயிர்களை பலிவாங்கிகொண்டிருக்கும் மது வடிவில் ஆட்டிபடைக்கும் செயற்கை சுனாமியே! ஒற்றுமையை சீர்குலைத்து, கலகத்தை உண்டாக்கி வரும் கழிவுநீர் மதுவே! சொல்லியதையே திரும்ப திரும்ப சொல்ல வைத்து மக்களை கிளிப்பிளைகளாய் அடிமை சாசனம் எழுத வைத்து நிரந்தர அடிமைகளாய் ஆக்கிய கலி கால சூரனே! சாத்தான் ஓதும் வேதத்தை தாரக மந்திரமாக்கி உலகை அழிக்க புறப்பட்ட பஞ்ச பூத நீர்வடிவ அணுவே! உயிர்கள் இல்லா கிரகத்தில் மட்டுமே வசிக்க முழு தகுதிபெற்ற வேற்று கிரக வாசியே! அரசனையும் ஆண்டியாக்கும் குட்டிசாத்தான் வடிவில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வசியம் செய்யும் சூனியக்கார மதுவே! சாகா வரம் பெற்றவன் போல் உலகை ஆளநினைக்கும் எமனே! உன்னை வதம் செய்யும் நாள் என்றோ! மனித பிறவியின் இயல்பான நற்பண்பை கெடுத்து, மதுவின் போதை எனும் அம்பை ஏவி சந்தேகம் எனும் பெயரில் பல பெண்களின் வாழ்கையை கேள்விக்குறியாக்கி, அப்பெண்களின்,தாய்மார்களின் உயிரை கானல் நீர் ஆக்கி வரும் செயற்கை சீற்றமே! பெண்கள் சாபமே உன்னை விரைவில் சாம்பலாக்கும்,பெண்களின் சாபமே உனக்கு மரண தண்டனையை கொடுக்கும்.
சீக்கிரமே உன் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி அல்ல, உன்னால் உயிர் நீத்த என் மக்களின் ஆத்மா சாந்தியடைய மகிழ்ச்சி அஞ்சலி செலுத்தும் நாள் கண்ணுக்கு எட்டும் தொலைவில் தான் உள்ளது...
மிக விரைவில் மது வடிவிலான கலிகால சூரனை வதம் செய்து,,,முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை வெல்லாது எனும் கூற்றை போல் நாம் அனைவரும் முயலாமையை கைவிட்டு முயலும் ஆமையாக உருவெடுத்து, வெள்ளாமையை பெருக்கி, இல்லாமையை ஒழிக்க சத்தியம் பாடுபடுவோம். சாகா வரம் பெற்றவன் போல் நாட்டாமை செய்து கொண்டிருக்கும் மது வடிவில் வந்திருக்கும் கலி கால சூரனை நாட்டை விட்டு அறவே ஒழிப்போம், பிறகு முடிந்தால் உலகை விட்டே ஒழிக்க ஒன்று பட்டு முயற்சி செய்வோம்! நம் எதிர்கால சந்ததியினரை அன்புள்ளவர்களாகவும், பண்புள்ளவர்களாகவும் மாற்றி நம் இந்தியாவை வல்லரசாக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்.
வாழ்க வையகம், வளர்க ஜனநாயகம்,
டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்
கஜேந்திரன் சிட்லபாக்கம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 12, 2014 1:00 pm

திரிகளை பார்த்து பதிவிடுங்கள் சதிஸ்குமார், இது சொந்தக்கவிதைகள் திரி சோகம்..................
இதை 'பொது' விற்கு மாற்றுகிறேன்.
.
.
.
மேலும் படிப்பதற்கு வசதியாக பதிவிடுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக