புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_lcapதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_voting_barதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 3:43 am

First topic message reminder :

ஆண்களாயினும், பெண்களாயினும் அழகிற்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய தலைக்கேசம். இன்றைய நவீன யுகத்தில் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி உதிர்வதையும், இளநரை விழுவதையும் இப் பிரச்சினையின் காரணமாக பலவித விளம்பரங்களை கண்டு மயங்கி பலவித செயற்கை ரசாயன எண்ணெய்களையும். ஷாம்பு, ஹேர்டை போன்றவற்றை உபயோகப்படுத்தி மேலும் தங்கள் தலைமுடியை பாழ்படுத்திக் கொள்வதை காண்கிறோம். நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், உணவுப்பழக்க முறையினாலும், இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்துவதாலும் இப்பிரச்சினையை அறவே தடுக்க முடியும்.

தலைமுடி உதிர்வதற்கான காரணங்கள்

தலைமுடி கொட்டுவதற்கு தலை பராமரிப்பு மட்டும் காரணமில்லை, வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதாலும், மலக்கட்டு பிரச்சினை இருந்தாலும், எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு டென்சன் ஆவதாலும் கூட தலைமுடி கொட்டும். உணவில் கால்சியம் சத்து குறைந்தாலும் இக்குறை உண்டாகும். இக்குறையை தீர்க்க நாம் டென்சனை தவிர்க்கவேண்டும். அமிலத்தன்மை வயிற்றில் ஏற்படாத வண்ணம் காலம் தவறாமல் உண்ணவேண்டும். இளநீர் அதிகம் குடிப்பதால் கால்சியம் சத்து கிடைக்கும், உடலில் அமிலத்தன்மையை தவிர்க்க ரசாயன பொருட்கள் கலந்து செய்யப்பட்ட உணவு வகைகள், குளிர்பானங்கள், சாஸ் வகைகள், செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

சிலர் தலைக்கு தினமும் அதிகமாக எண்ணெய் தடவிக்கொண்டால் முடி அடர்த்தியாக வளரும் என்ற எண்ணத்தில் பலவிதமான செயற்கை எண்ணெயை பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் தலைக்கு எண்ணெயை அதிகம் தடவக்கூடாது. நம் உடலில் தோலில் உள்ள துவாரங்களில் எண்ணெய் சுரப்புவதுண்டு அதுபோல் தலையில் உள்ள மயிர்க்கால்களிலும் எண்ணெய் சுரப்புவதுண்டு. அதுவே தலைமுடிக்கு போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு அதிகம் எண்ணெய் அப்பிக் கொண்டால் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து பொடுகு உண்டாகும். பொடுகு அதிகம் ஆகும் போது, சீக்கிரம் நரையும் உண்டாகும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள் மட்டும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இரண்டையும் சமஅளவு சேர்த்து லேசாக சுடவைத்து அதை மயிர்கால்களில் படும்படி மசாஜ் செய்தபின் இரண்டு மணி நேரம் ஊறவைத்து இயற்கையான சீகைக்காய் பொடி கொண்டு தண்ணீரில் அலசினால் பொடுகு அறவே அகன்று இள நரையும் விழாது.

தலைமுடிக்கு ஊட்டம் அளிக்க...

தலை முடிக்கு ஊட்டம் அளிப்பதற்கு முன்பாக அது செழுமையாக இருக்க உள்ளுக்கு ஆகாரம் சாப்பிட வேண்டும். கேசத்திற்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். எனவே முருங்கைக்கீரை, முளைக்கீரை, பேரீச்சம்பழம் போன்றவற்றை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில் நம் தலைமுடியை சரிவர வாருவது கூட கிடையாது. இதனால் கூடு கூடாக தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும். உடல் சூடு, வேண்டாத சிந்தனை, அநாவசிய டென்சன் இவற்றை நீக்க வேண்டும். இதை போக்க வெந்தயத்தை ஊறவைத்து அறைத்து வடிகட்டி அதன் சாறை எடுத்து தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் தலை குளிக்க வேண்டும். இதே முறையில் செம்பருத்தி இலையை பயன்படுத்தியும் செய்யலாம்.

வியர்வை தங்கக்கூடாது

வியர்வை அதிகம் தலையில் தங்கவிடுவதால், அதன் புழுக்கத்தில் பேன் உண்டாகும். இதைப்போக்க வேப்ப எண்ணெய் சுடவைத்து மயிர்கால்களில் தடவி ஒரு மணி நேரம் ஊறவைத்து தலையை நல்ல சீகக்காய் கொண்டு அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வந்தால் பேன் தொல்லை அணுகாது.

தலைமுடி கொட்டுவதற்கு நாம் உபயோகிக்கும் துண்டும் காரணமாகும். துண்டில் அழுக்கு சேரவிடாமல் நல்ல சோப்பினால் அலசப்பட்டு பராமரிக்க வேண்டும்.

மண் பானைக்கு இயற்கையிலேயே குளிரவைக்கும் சக்தி உண்டு. வேர்களுக்கு அழியாத இயற்கைச்சத்து உண்டு. எனவே வெட்டி வேர், விளாமிச்சை வேர், நன்னாரி வேர் இவற்றை நன்கு அலசி, வெள்ளைத் துணியில் கட்டியில் மண்பானை தண்ணீரில் போட்டு தண்ணீரில் போட்டு அந்நீரை குடித்துவந்தால் பலவீனப்பட்ட தலைமுடியின் வேர்கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். நேந்திரம் பழத்தில் வைட்டமின் ஈ சக்தியும், பி12-ம் இருப்பதால் அதை உட்கொண்டால் மயிர்கால்கள் உறுதி அடைவதுடன் தலைமுடியின் மினு மினுப்பும் கூடுகிறது. பாதாம்பருப்பு, அக்ரூட், அத்திப்பழம் இதில் கிடைக்கும் ஏதாவது ஒன்றை ஐந்து எண்ணிக்கைகள் சாப்பிட்டு, ஒரு டம்பளர் காரட் சாறும் குடித்தால் தலைமுடி நன்கு வளர்வதோடு, பொலிவோடும் மின்னும்.

மேற்கூறிய இயற்கை முறையிலேயே நாம் உண்ணும் உணவில் சிலவற்றை சேர்த்துக் கொண்டால், பணம் விரயம்படுத்தும் கண்டவிதமான செயற்கை எண்ணெய்களையும், ஹேர் டைகளையும், ஷாம்புகளையும் தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லாமல்; நம்முடைய தலைமுடியை நன்கு பராமரித்து இயற்கையான கறுப்பு நிறத்தோடு பொலிவோடு வைத்து கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 12:12 am

Tamilzhan wrote:தலை முடி கொட்டாமல் இருக்க வாரம் ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ளவும்..!

தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 67637 ஆனந்தக் கண்ணீர்!!!

தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 12:15 am

Tamilzhan wrote:தலை முடி கொட்டாமல் இருக்க வாரம் ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ளவும்..!

அட அட என்ன ஒரு அறிவு தமிழன் அண்ணாவுக்கு ..

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 14, 2009 12:19 am

ரூபனுக்கு பயன்படுமேனு சொன்னேன்.... தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 12:21 am

ஓஓஓ அப்படியா ருபனுக்காகவா சரி சரி..ரூபன் கேட்டிச்சா...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 14, 2009 12:22 am

கிடக்கிரதையே வலிக்க ஒரு வாரமாவுது நீங்கவேரை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 14, 2009 12:36 am

என்ன பாசை இது..என்ன கிடக்கு என்ன வாருவது..இன்று என்னை வாரியது போதாதா ரூபன்....

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Sat Dec 11, 2010 4:34 pm

Tamilzhan wrote:தலை முடி கொட்டாமல் இருக்க வாரம் ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ளவும்..!
தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300 தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 168300

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 11, 2010 7:05 pm

Tamilzhan wrote:தலை முடி கொட்டாமல் இருக்க வாரம் ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ளவும்..!

தமிழன் வழி... தமிழர் வழி...ஹூம் தலை வலி...! என்ன கொடுமை சார் இது

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Dec 12, 2010 8:55 am

கலை wrote:
Tamilzhan wrote:தலை முடி கொட்டாமல் இருக்க வாரம் ஒருமுறை மொட்டை அடித்துக்கொள்ளவும்..!

தமிழன் வழி... தமிழர் வழி...ஹூம் தலை வலி...! தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 56667
மீண்டும் மீண்டும் வளர்ந்து கொட்டினால்.. :afro:

தலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Aதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Aதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Tதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Hதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Iதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Rதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Aதலை முடி உதிர்வதை தடுக்க முடியுமா? - Page 2 Empty
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Dec 12, 2010 10:30 am

நல்ல பயனுள்ள தகவல் தோழரே
மேல் சொல்லப்பட்டவைகளை கடைபிடிப்பதுதான் மிக கடினம்
எனக்கும் முடிகொட்டதான் செய்கிறது நிறைய முயற்ச்சிகள் தோல்வியை தழுவிவிட்டது

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக