புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

kavithasankar
ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_lcapஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_voting_barஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்...

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 07, 2014 3:16 pm

First topic message reminder :

1. நிறைய நீர் குடிக்கவும்
நம் உடல் 75 விழுக்காடு நீரால் ஆனது என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரின் இன்றியமையாமையைப் பற்றி வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். தினமும் 7 முதல் 9 செம்பு தண்ணீரைக் குடித்தே ஆகவேண்டும். நீர் அதிகமாகச் சேர்வதால் நம் உடம்பிலிருக்கும் கழிவுநீர் வேர்வையாகவும் சிறுநீராகவும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீரில் கல் தங்காது.
சிறுநீரகக் கல்லால் உண்டாகும் வலியை உணர்ந்தவரிடம் கேட்டுப்பாருங்கள். நீர் அருந்துவது எவ்வளவு தேவையானது என்பதை உணர்வீர்கள்.
2. அடிக்கடி சாப்பிடுங்கள் ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள்
ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க ஒருவேளை சாப்பிடாமல் இருப்பதை பழக்கமாக மேற்கொண்டால், நமது உடம்பின் வளர்சிதை மாற்றம் (metabolism) பாதிக்கப்பட்டு, குறைவான வேகத்தில் திறனையும் கொழுப்பையும் கரைக்கும். இதனால் கொழுப்பு அதிகமான அளவில் உடலில் தங்கிவிட வாய்ப்புள்ளது. அதற்குப்பதிலாக ஒரு ஐந்து முறை மிகக்குறைந்த அளவில் அதிகமான புரதம், உயிர்ச்சத்துக்கள் உள்ள காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் பருப்பு வைகைகளை உட்கொள்ளுங்கள்.
இதன்மூலம் உதிரத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகமாவது தடுக்கப்படுவதால் நீங்கள் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
3. வெள்ளைதான் நம் உடல்நலனைக் கொள்ளையடிக்கப் பிறந்தது.
வெள்ளைநிறத்திலிருக்கும் எந்த உணவாகட்டும் (புரோட்டா, ரொட்டி, அரிசி, வெள்ளைச் சர்க்கரை) அவை இயற்கையிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுப் பதப்படுத்தப்பட்டு அதிலிருக்கும் உயிர்ச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் (Fibre) எடுக்கப்ப்பட்டு வரும் உணவுகளே! இவற்றைத் தவிர்த்துவிடுங்கள். இவைகளுக்கு மாற்றாக கோதுமைச்சப்பாத்தி, காய்கறிகள், பருப்புவகைகள் போன்றவைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். கோதுமை ரவை உப்புமா வெள்ளைரவை உப்புமாவை விட பலமடங்கு சிறந்தது.
4. கல்லீரலைச் சுத்தப்படுத்துங்கள்
நம் உடலில் அதிகம் வேலைசெய்யும் உறுப்புக்களில் கல்லீரல் மிக முக்கியமானது. தினமும் காலை நேரத்தில் எலுமிச்சம்பழத்தின் சாறை நன்றாகத் தண்ணீரில் கலந்து கொஞ்சம் கருவேப்பிலையைக் கசக்கிப்போட்டு இரண்டு குவளை குடித்துவிடுங்கள். இது கல்லீரலைச் சுத்தப்படுத்தி அதன் தடங்கலற்ற செயல்பாட்டுக்கு உதவுகிறது.
5. சுறுசுறுப்பாக இருங்கள், குனிந்து வளைந்து வேலைசெய்யுங்கள்
தினமும் சாதாரண நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். படிகளில் ஏறுங்கள், கீழே எதுவிழுந்தாலும் கால்களில் மெட்டிக் கைகளில் வாங்காதீர்கள், குனிந்து எடுங்கள். சுறுசுறுப்பாக இருப்பதால் நோய்களே அண்டாது.
6. 7 முதல் 8 மணிநேரம் தூங்குங்கள்
தூக்கம் நம் உடலுக்கு வலுவான நலனையும் திறனையும் அளிக்கிறது. மூளை செயல்பட தூக்கம் அவசியமாகிறது. தூக்கமிழப்பதால் தினசரிச் செயல்களில் கவனமிழக்கிறீர்கள். எனவே, தூங்குங்கள்.
இயற்கையோடு ஒத்துவாழப் பழகுங்கள். உங்களோடு இயற்கை கைகோர்க்கும்.

ஆசிரியர் கணேஷ் குமார்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Feb 12, 2014 5:45 pm

தேவையான பகிர்வு.

எல்லாமே தெரிந்த விஷயமாக இருந்தாலும் பின்பற்றுவதில் தான் எத்தனை சோம்பேறித்தனம்

 ஆறு நல்ல பழக்கங்கள் இன்றே வழக்கமாக்குங்கள்... - Page 2 103459460 

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக