புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
81 Posts - 60%
heezulia
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
1 Post - 1%
viyasan
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
273 Posts - 44%
heezulia
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
19 Posts - 3%
prajai
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_m10கீப்புகளும் குறுந்தொகையும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீப்புகளும் குறுந்தொகையும்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 6:47 pm

ஒரு சாஹித்ய அக்கடமி நாவல் அல்லது கலைப் படம் எடுக்கும் அளவுக்கு விஷயம் சில குறுந்தொகைப் பாடல்களில் இருக்கிறது.

ஆனால் அதை உரையாசிரியர்கள் சொல்லும் விதம் படிக்கும் போதே பல் உடைகிற மாதிரி இருக்கிறது. கஷ்டப்பட்டுப் புரிந்து கொண்டாலும் அதில் சுவாரஸ்யம் வருவதில்லை. கீழ்க் காணும் வாக்கியத்தைப் பாருங்கள் :

‘கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது’ இது துறை விளக்கமாம்! அதாவது சாங் என்ன சிச்சுவேஷன்ல வருது என்று இளையராஜாவுக்கு பாரதிராஜா சொல்வது!

ம்க்க்குக்கூம். இப்ப நான் விளக்குகிறேன் அந்தப் பாடலை. கவனியுங்கள்.

அவனுக்கொரு கீப் இருக்கிறாள். அவளை அவன் மனைவி ‘அடியேய் நீதானடி எம்புருசனை..’ என்று ஆரம்பித்து காந்திமதி மண்ணை வாரித் தூற்றிப் பேசும் மொழியில் வைகிறாள். இது அந்தக் கீப்பின் காதை எட்டுகிறது.

‘ஆஹா.. நம்ம மேட்டர் அவளுக்குத் தெரிஞ்சிடுச்சா’ என்கிற பதைப்பு உண்டாகிறது. அவனது உறவை இழக்க விரும்பவில்லை. அதே சமயம் அவனுக்கும் அவன் மனைவிக்கும் பிணக்கு வருவதையும் அவள் விரும்பவில்லை. (இது கீப்களின் தேசிய குணம்!) எனக்கும் அவனுக்கும் எதுவுமில்லை என்று நேராக அவளே போய்ச் சொல்வது எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்வது போல் ஆகிவிடும். அவன் நல்லவன் என்று சர்ட்டிஃபிகேட் கொடுப்பதும் ஆபத்து. ‘த்தூ.. உனக்கு எவ எவ எல்லாம் சர்ட்டிஃபிகேட் தர்ரா பாரு. இதுலேர்ந்தே உன் லட்சணம் தெரியல்லையா?’ என்று ஆகி விடும்.

ஸோ, அவனைத் திட்ட வேண்டும். அந்தத் திட்டு அவன் மனைவி காதுக்குப் போக வேண்டும். அதுவும் அவளுக்கு நம்பகமானவர்கள் வழியாகப் போக வேண்டும். என்ன செய்வாள்? அவன் மனைவியின் தோழிகள் நான்கைந்து பேர் இருக்கும் இடத்தில் (அவர்களைக் காணாதது போல்) செல் ஃபோனில் பேசும் பாவனையில் அவனை ஏடாகூடமாகத் திட்டுவாள். இது கட்டாயம் அவன் மனைவி காதுக்குப் போயே தீரும் இல்லையா?

கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே!

புலவர் : ஆலங்குடி வங்கனார்
திணை : மருதம்

வர்ணனைகளை விட்டு விட்டு இதற்கு அர்த்தம் பார்த்தால், இதோ வந்துட்டேன், நீதான் எல்லாம்ன்னு சொல்லிட்டுப் போனான் அந்த நாதாறி. இப்ப என்னடான்னா தன் புள்ளையோட அம்மாவுக்கு (மனைவி என்று கூட சொல்ல மாட்டாளாம்.. அவ்வளவு காண்டு) எடுபிடி வேலை செஞ்சிகிட்டு இருக்கானாக்கும். (கண்ணாடியில் தெரியும் பிம்பம் எப்படி நம் அசைவுகளுக்கு உடனே ரெஸ்பாண்ட் செய்கிறதோ அப்படி ஓடுகிறானாம் பொண்டாட்டி கையசைத்தால்!)

இதில் ஒரு பெரிய நாவல் எழுதுமளவு ஸ்கோப் இருப்பது நிஜம்தானே?

நன்றி :- ஜவஹர்லால்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 07, 2014 10:37 pm

கீப்புகளும் குறுந்தொகையும் 3838410834 கீப்புகளும் குறுந்தொகையும் 3838410834 
-
ஒண்ணே முக்காலடி குறளுக்கும் இது பொருந்தும்...!
-

குறள் 1121 - க்கு முகநூலில் படமாக ஒரு விளக்கம்
கண்டு ரஸித்தேன்...!
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்--1121 (காதற்சிறப்புரைத்தல்)

மென்மையான மொழிகளைப் பேசும் இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 07, 2014 11:00 pm

இதே குறளுக்கு ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
எழுதிய விளக்கம் (பாக்களாக)
-
காதலியின் கனி இதழில்
முத்தமிடும் நேரத்தில்
அமுதம் போல் அவளிதழ் நீர்
இனியசுவை தருகிறதே
பாலொடு தேன் கலந்து
பருகிடத் தந்திடுவாள்
வாயினாலே இன்சுவையை
ஊட்டியவள் மகிழ்ந்திடுவாள்
-
----------------
குறளுக்கான எளிமையான விளக்கமா உள்ளதா?
250 குறளுக்கு இவ்வாறு எளிமையாக பாக்களாக
விளக்கமளித்துள்ளார்..
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Sat Feb 08, 2014 7:13 am

விளக்கம் அருமை sir..

[You must be registered and logged in to see this link.]

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Feb 09, 2014 12:55 pm

கீப்புகளும் குறுந்தொகையும் 3838410834 கீப்புகளும் குறுந்தொகையும் 3838410834 கீப்புகளும் குறுந்தொகையும் 3838410834 கீப்புகளும் குறுந்தொகையும் 3838410834 கீப்புகளும் குறுந்தொகையும் 1571444738 கீப்புகளும் குறுந்தொகையும் 1571444738 கீப்புகளும் குறுந்தொகையும் 1571444738 கீப்புகளும் குறுந்தொகையும் 1571444738 கீப்புகளும் குறுந்தொகையும் 1571444738 

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக