புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
24 Posts - 34%
ayyasamy ram
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
3 Posts - 4%
Guna.D
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
99 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

மொஹமட்
தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_m10தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 05, 2014 4:18 pm

தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் MlJWSZFfSBOOnUZeVxjD+564xNxchozha__1__1740999g.jpg.pagespeed.ic.SVbg1Z0bqY

தஞ்சாவூர்: ஒன்பத்துவேலியில் சோழர் கால அம்மன், சிவலிங்கம் 4fUuIGshTb2PhF18jegh+Nx400xchozha__2__1740998g.jpg.pagespeed.ic.0gG_PDlN9F

தஞ்சாவூர்- திருக்காட்டுப்பள்ளி சாலையில் தஞ்சாவூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி மாறன் தெரிவித்தது:

இப்பகுதியில் உள்ள ஊர்கள் அனைத்துமே பல்லவர், முத்தரையர், சோழர், நாயக்கர், மராத்தியர் எழுப்பிய, மறுநிர்மானித்த கோயில்களே. இங்கு மறுநிர்மானிக்கப்பட்டு வரும் கோயிலில் கள ஆய்வு மேற்கொண்டபோது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால சிவலிங்கம், அம்மன் சிலைகளைக் காணமுடிந்தது.

சோழர்கள், நிர்வாக வசதிக்காக நாடு, வளநாடு, கூற்றம், ஊர் என பல பகுதிகளாகப் பிரித்திருந்தனர். ஆற்காட்டுக்கூற்றம் - ஆயிரத்தளி, ஓடவெளி (ஒன்பத்துவேலி), பெருமங்கலம், பிரம்பில், சந்திரலேகை (செந்தலை), பேராற்காடு (ஆற்காடு) போன்ற ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில் ஒன்பத்துவேலி ஓடவெளி என்று அழைக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.

இவ்வூர் சோழர்க்குரிய பழைய ஊர்களில் ஒன்றாகும். திருக்கோவிலூர் கல்வெட்டில் “அன்பதுவேலியின் அடைகுநர் காக்கும் ஒன்பதுவேலி உடைய உரவோன்” என சோழன் புகழப்படுகின்றான்.

தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 3-ல் மதுரை கொண்ட கோவிராச கேசரிவர்மனின் ஏழாவது ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “சோழநாடு ஆற்காட்டுக் கூற்றம் ஒன்பத்துவேலியைச் சார்ந்த இந்திரன் பழநாட்டடிகள் அவரது தம்பி அண்ணாமலை ஆகிய இருவரும் புலியூர் கூற்றத்து வெளிச்சேரி (வேளச்சேரி) திருத்தாண்டீஸ்வரம் மகாதேவர் கோயிலுக்கு” நிலத்தை தானமாக அளித்த செய்தி காணப்படுகிறது.

ஒன்பத்துவேலியில் உள்ள வன்மீகநாதர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையைக் குறிக்கும் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ள மராத்தி மொழி செப்பேடு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ளது. இச்செப்பேட்டின் நகலாக ஓலையில் எழுதப்பட்ட மராத்தி மொழி ஓலையும் இதன் மொழிபெயர்ப்பாக தமிழில் எழுதப்பட்ட ஓலையும் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ளது. இவை ஐரோப்பிய அறிஞர் லெப்டினென்ட் கர்னல் காலின் மெக்கன்சியால் தொகுக்கப்பட்டது.

1983-ல் இந்த ஓலைப் பட்டயம் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டுத் துறையால் படியெடுக்கப்பெற்றது. இச்செப்பேடு (கி.பி.1763), மராத்திய மன்னர் பிரதாப சிம்மன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதில் வடக்கே காவிரி, மேற்கே திருக்காட்டுப்பள்ளி, தெற்கே வெண்ணாறு, கிழக்கே தஞ்சாவூர் இந்த எல்லைகளைப் பெற்று அரிகரபுரமான ஒன்பத்துவேலி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செப்பேட்டில் ஒன்பத்துவேலியில் உள்ள அக்கிரகாரத்தின் ஈசான மூலையில் (வடகிழக்கில்) சோம கமலாம்பாளுடன் வன்மீகநாத சுவாமி கோயிலின் மாலை நேர பூஜைக்காக திருக்காட்டுப்பள்ளி கில்லேதார் பீமராயர் பிரதாமசிம்மனின் உத்தரவுப்படி புன்செய்யாக இருந்து நன்செய்யாக மாற்றிய நிலத்தில் 14 அடி கோலால் அளந்து கால் வேலியைக் கொடையாக அளித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்புமிக்க ஒன்பத்துவேலியில் 12-ம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமும் நின்ற கோலத்தில் அம்மன் சிலையும் காணப்படுகின்றன.

இச்சிவலிங்க பானத்தின் மீது காணப்படும் பிரம்ம ரேகை பிற சிவலிங்கங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுகிறது. மேலும் நாயக்கர் காலத்தைச் சார்ந்த ஆலமர்ச்செல்வன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் போன்ற சிற்பங்களும் காணப்படுவதாக மணி.மாறன் கூறினார்.
thehindutamil 01/02/2014

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக