புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
96 Posts - 49%
heezulia
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen

prajai
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_m10சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Feb 05, 2014 3:53 pm

"உனக்கு ஏன் கார்ட்டூன் பிடிக்கும்?"

இந்தக் கட்டுரையை எழுதும் முன் என் மகளிடமும் அவளது தோழிகளிடமும் நான் கேட்ட கேள்வி இது.

பெரும்பாலான குழந்தைகள் பட்டியலிட்டவை... கார்ட்டூன் காமெடியாக இருக்கும், விதவிதமான கேரக்டர்கள் வரும், எப்போதும் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருப்பாங்க, கார்ட்டூன் முடிவில் நீதி (Moral) சொல்வாங்க...

இவற்றை சொல்லும்போதே குழந்தைகளிடம் அவ்வளவு பரவசம். அந்தப் பட்டாம்பூச்சித்தனம் அவர்களுக்கே உரித்த அடையாளம் - ரசனை.

பிறந்த 6 மாதத்தில், ஒரு குழந்தை கண் முன் நிழலாடும் கார்ட்டூன் அதே குழந்தை மூன்று வயதை எட்டும்போது அதை முழுவதும் ஆக்கிரமித்து விடுகிறது என்கிறது ஆய்வுக் குறிப்பு ஒன்று.

குழந்தைகள் எப்போதும் திறந்த மனதுடன் இருப்பார்கள். இது உளவியல் உண்மை. அதனாலேயே குழந்தைப் பருவம் ஒரு மனிதனை ஆக்குவதில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

இங்கே நிற்காதே, இதை செய்யாதே, அங்கே விளையாடதே, இப்படித்தான் இருக்க வேண்டும்... இத்தகைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து கொண்டே இருக்க குழந்தைகள் விரும்பவதில்லை. மாறாக, அவர்கள் தாங்கள் பார்ப்பதை பிரதிபலிக்க விரும்புகிறார்கள், பிடித்ததை செய்து பார்க்க தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு கற்றல் அவ்வளவு ருசிகரமானது.

எனவே, கார்ட்டூன் படங்களில் பார்ப்பவற்றை நடைமுறைக்கு புறம்பானது என உணராமல் அவற்றை செய்து பார்க்க முயல்கின்றனர். பல நேரங்களில் அது விஷப் பரீட்சையாக முடிகிறது.

இருக்கட்டும். கற்றலில் கார்ட்டூனின் பங்கு என்ன என கேட்கிறீர்களா? நகர வாழ்க்கை பரபரப்பில் நமக்கு சற்று ஓய்வு தேவைப்படும் போது நாம் உடனே குழந்தைகளிடம் சொல்வது, 'தொந்தரவு செய்யாமல் கொஞ்ச நேரம் கார்ட்டூன் பாரு' என்பது தான்.

குழந்தைகள் தனியாக, சுதந்ததிரமாக தெருவில் விளையாட பாதுகாப்பான சூழல் இல்லை என்ற மற்றொரு சமூக அவலத்தின் அடையாளம் அது. அதை பற்றி இங்கு பேச வேண்டாம்.

அப்படி குழந்தைகளை கார்ட்டூன் பார்க்கச் சொல்லும் நாம் அவர்கள் எந்த மாதிரியான கார்ட்டூனை பார்க்கிறார்கள் என கவனிப்பதில்லை.

ஒரு பூனை, எலியை அடித்து துவம்சம் செய்வது, பதிலுக்கு எலி திட்டம் தீட்டி பூனை தலை வீங்கும் அளவுக்கு அடிப்பதும், பின்னணி இசையுடன் பரபரப்பாக, கலகலப்பாக, கலர்ஃபுல்லாக இருக்கலாம் அதை பார்க்கும் குழந்தைக்கு, ஆனால் அதில் ஒரு 'ஏ' சர்ட்டிபிகேட் படத்தைவிட அதிக அளவில் வன்முறை இருப்பதை நாம் உணர்ந்திருக்கோமா?

சூழ்ச்சி செய்து, தனது வேலைகளை மற்றவரை வைத்து முடித்துக்கொண்டு ஹீரோயிஸம் செய்யும் ஒரு குட்டிப் பையன், அதை பார்க்கும் குழந்தைக்கு பொய் சொல்லுதல், வேலையை தள்ளிப்போடுதல் ஆகியவற்றை கற்றுத் தருகிறான் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறோமா?

ஒரு ஒல்லி பிச்சான் பெண்ணுக்காக இரண்டு பேர் போட்டி போட்டு, சாகசங்கள் செய்வதும். அவர்களில் யார் அதிகம் சாகசம் செய்கிறார்களோ, அவர்களோடு அந்தப் பெண் டூயட் பாடுவதும், எந்த மாதிரியான கருத்தை குழந்தைகள் மனதில் விதைக்கும் என ஊகிக்க முயற்சி செய்திருக்கோமா?

இன்னும் பல ஹீரோயிஸம்களும், தாதாயிஸம்களும் சினிமாவுக்கு நிகராக கார்ட்டூன் ரூபத்தில் குழந்தைகள் மனதில் பதிகின்றன. பஞ்ச் டயலாக்குகளும், சில நேரங்களில் கெட்ட வார்த்தைகளும் கூட கார்ட்டூன் பொம்மை பேசுவதால் குழந்தைக்கு அது தனக்கான வார்த்தை என்று அர்த்தப்படுகிறது.

ஒரு நிமிடம்... உடனே, கார்ட்டூன் பார்ப்பது தவறு, குற்றம் என உங்கள் குழந்தைக்கு கட்டுப்பாடு விதிக்காதீர்கள். குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதில் தவறில்லை. அது அவர்களது பக்கவாட்டுச் சிந்தனைகளை தூண்டும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் என்ன மாதிரியான கார்ட்டூன் அவை என்பது தான் முக்கியம். குழந்தைகள் பார்க்க வேண்டிய கார்ட்டூன் இவை தான் என்பதை பெற்றோர்கள் தணிக்கை செய்வது நலம். பாப்புலர் கார்ட்டூனை விட இது ஏன் சிறந்தது என்பதை அவர்களிடம் பேசி புரிய வைக்கலாம். சிறிது காலம் அவர்களுக்கு அது பழக்கப்படும் வரை அவர்களுடன் நாமும் ஒன்றாக அமர்ந்து அந்த கார்ட்டூனை பார்க்கலாம். அவற்றில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து ஆலோசிக்கலாம்.

கார்ட்டூன் பார்த்து உலக கலாசாரத்திற்கு ஒரு சிறு அறிமுகமும் குழந்தை பெறலாம், டப்பிங் கார்ட்டூன்களில் மொழிபெயர்ப்பு தரமாக செய்யப்படும் பட்சத்தில் தமிழ் மொழியும் கற்றுக் கொள்ளலாம்.

இந்த இரண்டுக்குமே ஒரு சிறு உதாரணத்தை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளிநாட்டு இனிப்பு வகையை ஒருவர் செய்து கொண்டிருந்தார். எதேச்சையாக அதை ஏரிட்டுப் பார்த்த குழந்தை அம்மா இது 'ரைஸ் கேக்', (Japanese Snack) ஜேப்பனீஸ் ஸ்நாக் என்றது. அது உண்மைதான். உணவின் பெயர் கீழே ஸ்க்ரால் ஆகிக் கொண்டிருந்தது. எப்படித் தெரியும் என கேட்க, இதை நான் கார்ட்டூனில் பார்த்திருக்கிறேன் என்று குழந்தை சொன்னது.

இப்போது தான் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்க்கத் துவங்கியுள்ள நண்பரின் குழந்தை ஒன்று, தந்தை ஏதோ சொல்ல... அப்பா நான் அமைதியாகத் தானே இருக்கிறேன் என தெளிவாக கேட்டுள்ளது. பொதுவாக நம்மூர் சிறு குழந்தைகள் சும்மா தான் இருக்கேன் என்று வழக்கு தமிழில் தான் சொல்வார்கள். ஆனால், ஒரு கார்ட்டூனில் இருந்தே அந்தக் குழந்தையும் அப்படி தெளிவாக தமிழ் பேச கற்றுக் கொண்டிருப்பதை குழந்தை பார்க்கும் கார்ட்டூனை கவனித்த தந்தை உணர்ந்துள்ளார்.

இவை அவ்வளவு பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் வன்முறையை கற்றுக் கொள்வதை விட சின்னச் சின்ன நல்ல விஷயங்களை கற்பது நன்றல்லவா?

இப்படி பெற்றோர் உதவியுடன் அர்த்தமுள்ள கார்ட்டூன்களை பார்த்த ஒரு குழந்தை அந்த கார்ட்டூனில் சொல்லப்படும் நீதி தனக்கு ஈசாப் கதைகளை நினைவூட்டுவதாக தெரிவித்தது.

இது கற்றலினால் விளைந்த பயனன்றோ!

ஒரு வாசகத்தை விட, ஒரு காட்சி குழந்தையின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சக்தி வாய்ந்தது. பள்ளிக்கூடம் செல்லும் முன்னரே கார்ட்டூன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள் குழந்தைகள். நாளடைவில் அது அவர்களது நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தச் செய்யும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இது குழந்தைகள் ஏறிச் செல்லும் படிக்கட்டின் முதல் படி. எனவே தெரிந்தெடுத்த கார்ட்டூனை குறிப்பிட்ட நேரம் குழந்தைகள் பார்ப்பது நலமே என நம்புகிறேன். - பாரதி ஆனந்த் (thehindutamil)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 5:24 pm

சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 3838410834 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 3838410834 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 3838410834 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 3838410834 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 103459460 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 103459460 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 103459460 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 103459460 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 103459460 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 1571444738 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 1571444738 சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 1571444738 

ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 05, 2014 5:32 pm

முற்றிலும் உண்மை. தேர்ந்தெடுத்து கொடுக்க குழந்தையின் பெற்றோருக்கு, முதலில் எது சரியானது என்ற தெளிவு இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது குழந்தைக்கு பயனுள்ளதே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Feb 05, 2014 5:36 pm

M.M.SENTHIL wrote:முற்றிலும் உண்மை. தேர்ந்தெடுத்து கொடுக்க குழந்தையின் பெற்றோருக்கு, முதலில் எது சரியானது என்ற தெளிவு இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது குழந்தைக்கு பயனுள்ளதே.
முதலில் அவர்களுக்கு நேரம் இருக்கணும் அப்படியே இருந்தாலும் அன்னிக்கு எந்த சீரியலும் சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராமும் இருக்ககூடாது அட்லீஸ்ட் தாத்தா பாட்டியாவது இருக்கணும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சுட்டிகளுக்கு கார்ட்டூன் பார்க்க 'தடா' விதிப்பது சரியா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Feb 05, 2014 5:39 pm

balakarthik wrote:
M.M.SENTHIL wrote:முற்றிலும் உண்மை. தேர்ந்தெடுத்து கொடுக்க குழந்தையின் பெற்றோருக்கு, முதலில் எது சரியானது என்ற தெளிவு இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது குழந்தைக்கு பயனுள்ளதே.
முதலில் அவர்களுக்கு நேரம் இருக்கணும் அப்படியே இருந்தாலும் அன்னிக்கு எந்த சீரியலும் சொல்வதெல்லாம் உண்மை ப்ரோக்ராமும் இருக்ககூடாது அட்லீஸ்ட் தாத்தா பாட்டியாவது இருக்கணும்

நம் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த பெற்றோரும், நீங்கள் மேற்சொன்ன விசயங்களை சற்று தள்ளி வைப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில், நான் அப்படித்தான் செய்கிறேன். இன்போபெல்ஸ் என்ற கம்பெனியின் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சி.டி.க்களை நான் என் குழந்தைக்கு தினமும் போட்டு காண்பிப்பேன், அந்த சமயத்தில் நம்ம தல அஜித் படமே ஓடினாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன்.

அநேகமாக, அனைத்து பெற்றோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக