புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
46 Posts - 70%
heezulia
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
211 Posts - 75%
heezulia
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_m10இன்று உலக புற்று தினம்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக புற்று தினம்

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 8:41 am

First topic message reminder :

இன்று உலக புற்று தினம்

மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும்
கூறியது  வாலிப கவி என்றாலும்
ஆறாது என்றும், அவர் வரிகள்.

இன்று உலக புற்று தினம்  - Page 2 AeafdcmtQ0W1oVawj7jK+WR_20140204073108
கவனிக்கவேண்டிய அரசே
கண் மூடி இருந்தால் ,
கண் மூடும் நாளும் தூரமில்லை,
கண் மூடும் நாளும் தூரமில்லை,
கைவிரல்கள் கூறிவிடும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 04, 2014 11:26 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //

நச் வரிகள் ஐயா புன்னகை

அந்த நச் வரிகளுக்கு சொந்தக்காரர் , வாலிப கவிஞர் எனப் போற்றப்பட்ட அமரர் வாலி அவர்கள். AR RAHMAN அவர்கள் நடத்திய புற்று நோய்- awareness concert இல் எழுதப்பட்ட கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்.
இது அசல் , நான் எழுதியது நகல்.

பெருமை யாவும் அமரருக்கே.
ரமணியன்

நன்றி ஐயா ! நான் இதே திரி இல் முதலில் போட்ட பதிவு பற்றி உங்கள் கருத்து?

உங்கள் கருத்துடன் 100% ஒத்து போகிறேன்.
புகை பிடிப்பவர்களை (active smokers ) விட , பக்கத்தில் இருக்கும் passive smokers அதிகமாக பாதிக்கபடுவதாகத்தான் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுற்று சூழல் கெடுக்கும் கும்பல்கள் . 99% புகை பிடிப்பவர்களின் முதல் புகை OC புகை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Feb 04, 2014 11:31 pm

balakarthik wrote:என்ன சட்டம் போட்டாலும் எச்சரிக்கை செய்தாலும் இந்த மண்ணாங்கட்டி மனிதர்கள் மாறமாட்டேன் என்று புற்றில் பொட்டில் அறைந்து சொல்கிறார்களே

இது தான் உண்மை

இன்று உலக புற்று தினம்  - Page 2 Mஇன்று உலக புற்று தினம்  - Page 2 Uஇன்று உலக புற்று தினம்  - Page 2 Tஇன்று உலக புற்று தினம்  - Page 2 Hஇன்று உலக புற்று தினம்  - Page 2 Uஇன்று உலக புற்று தினம்  - Page 2 Mஇன்று உலக புற்று தினம்  - Page 2 Oஇன்று உலக புற்று தினம்  - Page 2 Hஇன்று உலக புற்று தினம்  - Page 2 Aஇன்று உலக புற்று தினம்  - Page 2 Mஇன்று உலக புற்று தினம்  - Page 2 Eஇன்று உலக புற்று தினம்  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 05, 2014 11:52 am

ஊடகங்கள் வலிமையானவை...
-
புகை விடும் வண்டியை படம் எடுத்தவர்கள்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வண்டி எண்
முதலான விபரங்களை புகாராக அளித்தார்களா..?
-
செய்திருக்க மாட்டார்கள்...பத்திரிகை பக்கத்தை
நிரப்ப மட்டுமே தகவலாக கொடுப்பார்கள்...
-
அவ்வளவுதான் அவர்கள் பக்க நியாயம்...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 1:26 pm

balakarthik wrote:என்ன சட்டம் போட்டாலும் எச்சரிக்கை செய்தாலும் இந்த மண்ணாங்கட்டி மனிதர்கள் மாறமாட்டேன் என்று புற்றில் பொட்டில் அறைந்து சொல்கிறார்களே

சோகம்  ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 1:27 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote://மண்ணில் தோன்றினாலும்
மனிதனில் தோன்றினாலும்
புற்றேன என அறிந்தால்
பால் வார்க்கத்தான் வேண்டும் //

நச் வரிகள் ஐயா புன்னகை

அந்த நச் வரிகளுக்கு சொந்தக்காரர் , வாலிப கவிஞர் எனப் போற்றப்பட்ட அமரர் வாலி  அவர்கள். AR RAHMAN அவர்கள்  நடத்திய புற்று நோய்- awareness concert இல் எழுதப்பட்ட கவிதை.
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால்  ஊற்றத்தான் வேண்டும்.
இது அசல் , நான் எழுதியது நகல்.

பெருமை யாவும் அமரருக்கே.
ரமணியன்

நன்றி ஐயா ! நான் இதே திரி இல் முதலில் போட்ட பதிவு பற்றி உங்கள் கருத்து?

உங்கள் கருத்துடன் 100% ஒத்து போகிறேன்.
புகை பிடிப்பவர்களை (active smokers ) விட , பக்கத்தில் இருக்கும் passive smokers அதிகமாக பாதிக்கபடுவதாகத்தான் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுற்று சூழல் கெடுக்கும் கும்பல்கள் . 99% புகை பிடிப்பவர்களின் முதல் புகை OC  புகை என்றும் ஆய்வுகள் கூறுகின்றன .
ரமணியன்  

நன்றி ஐயா புன்னகை  அன்பு மலர் இதை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் தேவலை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 05, 2014 1:27 pm

ayyasamy ram wrote:ஊடகங்கள் வலிமையானவை...
-
புகை விடும் வண்டியை படம் எடுத்தவர்கள்
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வண்டி எண்
முதலான விபரங்களை புகாராக அளித்தார்களா..?
-
செய்திருக்க மாட்டார்கள்...பத்திரிகை பக்கத்தை
நிரப்ப மட்டுமே தகவலாக கொடுப்பார்கள்...
-
அவ்வளவுதான் அவர்கள் பக்க நியாயம்...!!

நிஜம் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக