புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
60 Posts - 41%
heezulia
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
40 Posts - 28%
Dr.S.Soundarapandian
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
311 Posts - 50%
heezulia
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
187 Posts - 30%
Dr.S.Soundarapandian
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
21 Posts - 3%
prajai
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_m10பொங்கல் பொங்கி வழியட்டும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பொங்கி வழியட்டும்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jan 10, 2014 11:20 am

மார்கழிக் கோலம் மறந்தாச்சு
மாதங்கள் அனைத்தும் ஒன்றாச்சு
தையின் சிறப்பு தெரியாமல்
தரணியில் பலரும் புரியாமல்

முகந்தெரியா மனிதருடன்
மூன்று மணிநேரம் கதைக்கின்றோம்
லைக்கும் ஷேரும் செய்து செய்து
லைப் பூரா தொலைக்கின்றோம்

கண்ணில் தெரியும் மனிதருடன்
கதைபேசிய காலம் கழிஞ்சாச்சு
விண்ணில் இருக்கும் ஒருவருக்கும்
விடையளிக்க நேரம் வந்தாச்சு

முகநக நட்பது நட்பன்று
முகநூல் நட்பே உயர்வின்று
கணவனும் மனைவியும் கைகோர்க்க
கைபேசி அப்ஸ் தான் உதவுதாம்

ஆலம் நிழலில் பேசியது போய்
ஆன்டிராய்ட் சுழலில் அகப்பட்டு
அருகருகே அமர்ந்திருந்தும்
ஆளுக்கொரு பக்கம் உலவுகிறோம்

தேனில் நனைத்து நட்டாலும்
வேம்பு என்றும் இனித்திடுமா
நிழலுக்கு வெள்ளை அடித்தாலும்
நிஜமாய் அதுவும் சிரித்திடுமா

அகிலத்தை ஆன்டிராய்ட் ஆண்டாலும்
அரிசியைப் படைப்பவனே ஆண்டவன்
அவனே உலகை ஈன்றவன்
அவனை மறந்தவன் மாண்டவனே

உழவனைப் போற்ற ஒன்றுண்டு
உளமார சொல்லு பொங்கலென்று
பொங்கல் பொங்கி வழியட்டும்
உங்கள் இல்லம் சிறக்கட்டும்

என்றும் நட்புடன்
க.சதாசிவம்

சதாசிவம்
பொங்கல் பொங்கி வழியட்டும்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 10, 2014 3:02 pm

சதாசிவம் wrote:
முகநக நட்பது நட்பன்று
முகநூல் நட்பே உயர்வின்று

தேனில் நனைத்து நட்டாலும்
வேம்பு என்றும் இனித்திடுமா
நிழலுக்கு வெள்ளை அடித்தாலும்
நிஜமாய் அதுவும் சிரித்திடுமா

அகிலத்தை ஆன்டிராய்ட் ஆண்டாலும்
அரிசியைப் படைப்பவனே ஆண்டவன்

 பொங்கல் பொங்கி வழியட்டும்  3838410834 சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82620
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2014 4:12 pm

பொங்கல் பொங்கி வழியட்டும்  3838410834 பொங்கல் பொங்கி வழியட்டும்  3838410834 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Feb 07, 2014 10:06 am

அய்யசாமிக்கும், பார்த்தீபனுக்கும் மிக்க நன்றி...
 
கொஞ்ச நாள் ஈகரை பக்கம் வர இயலவில்லை. அதனால் தான் தாமதம்..

சதாசிவம்
பொங்கல் பொங்கி வழியட்டும்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக