புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_c10சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_m10சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_c10 
5 Posts - 63%
heezulia
சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_c10சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_m10சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_c10சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_m10சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்


   
   

Page 1 of 2 1, 2  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 02, 2014 11:10 pm

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் 1797399_412221365579666_151578917_n

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண்

ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டால் பணம் தர வேண்டுமே என்பது பலருடைய கவலை. ஆனால், தென்கொரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், சாப்பிடுவதற்காகவே மாதம் மாதம் சம்பளம் பெற்று வருகிறார்.

இந்த பெண்ணின் பெயர் பார்க் சியோசின். தென்கொரியா தலைநகர் சியோலில் வசிக்கும் இவர், உணவை பிரபலப்படுத்தும் ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.

இவரது வேலை தனது வீட்டில் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் உணவு வகைகளை எடுத்து ருசித்து சாப்பிட வேண்டும். நான்கு பெரிய பீட்ஸாக்களையோ அல்லது மூன்று கிலோ மாட்டு இறைச்சியையோ அவரால் சுலபமாக சாப்பிட்டு விட முடிகிறது. அந்த காட்சியை படம் பிடித்து நேரடியாக இணையதளத்தில் காட்டுகிறார்கள். தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை இது படம் பிடிக்கப்படும்.

இதற்காக அவர் மாதந்தோறும் 3000 டாலர்கள் செலவிடுகிறார். இந்த வேலையைச் செய்வதற்காக மாதம் ரூ.5½ லட்சம் (5,600 பவுண்ட்) இவர் சம்பளம் வாங்குகிறாராம். கிட்டத்தட்ட ஆண்டுக்கு ரூ.67 லட்சத்தை வாங்கி குவிக்கிறார்.

நன்றி முகநூல்




சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Mசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Uசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Tசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Hசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Uசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Mசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Oசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Hசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Aசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Mசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் Eசாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 12:50 pm

அதிர்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 03, 2014 2:25 pm

எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 03, 2014 2:43 pm

நல்ல வேலைதான். ஆனாலும் தினமும் இதுபோல் சாப்பிட்டால், ஏதாவது உடல் நல குறைவு ஏற்படதா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 2:45 pm

அருண் wrote:எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

சாப்பிடுறதுக்கா??????



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Feb 03, 2014 3:37 pm

ஜாஹீதாபானு wrote:
அருண் wrote:எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

சாப்பிடுறதுக்கா??????

அதே! அதே!சாப்பிடுற வேலைக்கு தான் அக்கா! 67 லட்சம்... ஓரக்கண் பார்வை 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 3:55 pm

அருண் wrote:
ஜாஹீதாபானு wrote:
அருண் wrote:எதாவது வேகன்ட் இருந்தா சொல்லுகங்க்ப்பு ..! சிரி சிரி 

சாப்பிடுறதுக்கா??????

அதே! அதே!சாப்பிடுற வேலைக்கு தான் அக்கா! 67 லட்சம்... ஓரக்கண் பார்வை 

கிடைச்சிடும் வாழ்த்துகள் அருண் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 5:32 pm

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் 103459460 

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Feb 03, 2014 6:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 6:59 pm

சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் 103459460 சாப்பிட்டே லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இளம்பெண் 103459460 

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக