புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
35 Posts - 36%
T.N.Balasubramanian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
2 Posts - 2%
prajai
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
28 Posts - 3%
prajai
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_m10ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 5:07 pm

இப்போது கணினி யுகத்தில் இருக்கிறோம். காகிதம், பேனா, மை இவற்றின் காலம் அநேகமாக முடிந்துவிட்டாற் போலத்தான். நம் முன்னோர்கள் நமக்களித்திருக்கும் பல அரிய படைப்புகள் ஓலைச் சுவடிகளில்தான் காணப்படுகின்றன. இந்த ஓலைச் சுவடிகளை எப்படித் தயாரித்தனர், பயன்படுத்தினர் என்பதெல்லாம் நாளைய தலைமுறைக்கு வியப்பைக்கூடத் தரலாம்.

சுவடி எழுத உபயோகப்படும் எழுத்தாணி, பனை ஓலையிலான ஏடு, பனைமரத்தின் பயன்கள் ஆகியவை "பனைமர சோபனம்' எனும் நூலில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நூல் 1914-ஆம் ஆண்டு திருப்போரூர் டி. கோபால் நாயக்கர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

பழங்காலத்தில் இரவில் சுவடிகள் எழுத எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினர். அவ்விளக்குகளுக்கு எண்ணெயாகப் பயன்படுவது, கண்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காக, இலுப்பை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. இலுப்பை எண்ணெய் வாங்க நிதியளிப்பது பற்றியும், எழுத்தாணிகள் தீட்டிக் கொடுப்பது பற்றியும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்களின் மோடி ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சுவடிகளைக் கட்டி வைப்பதற்குக் கயிறு திரித்துக் கொடுத்ததற்கும் ஆவணச் சான்று காணப்படுகிறது.

"சுவடிகளின் வரலாறும் அதன் பதிப்பு முறையும்' என்கிற புத்தகம் தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சுவடிகளின் வரலாறு, ஏடு எழுதுதல் மற்றும் எழுத்தாளர் பற்றிய குறிப்பு, சுவடிகளின் பெருக்கம், நூற்படைப்புகளுக்கு அரசர்களின் ஆதரவு, சுவடிப்பட்டியல் செய்யும் முறை, சுவடிப் பதிப்பு முறை போன்றவை காணப்படுகின்றன.

தஞ்சை சரபோஜி மன்னரின் அரண்மனையில் ஏடு எழுதுவதற்காக மாதச் சம்பளத்தில் 307 பேர் பணியாற்றியதாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. கன்னடம் எழுத சதாசிவ பட்டரும், சுப்பராய பட்டரும், தெலுங்கு எழுத சிதம்பர சாஸ்திரியும், கிரந்தம் எழுத மன்னார்குடி சீதாராமய்யரும், தமிழ் எழுத வேலாயுதம் பிள்ளை, அழகம் பிள்ளை, வேலாயுத முதலி, சுந்தரராஜ முதலி, சுப்பராயப் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை, சாமிநாத பிள்ளை, வாசுதேவப் பிள்ளை ஆகியோரும் இருந்ததாக மோடி ஆவணம் தெரிவிக்கிறது. வாசுதேவப்பிள்ளை எழுதிய கம்பராமாயணம் தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் இன்னும் பாதுகாக்கப்படுகிறது.

சுவடிகளை எழுத சரஸ்வதி மகாலுக்காக 1827-ஆம் ஆண்டில் 501 எழுத்தாணிகள் தாராசுரம் அன்னசத்திரமான இராஜசாம்பாபுரத்திலிருந்து வழங்கப்பெற்றன என்று தெரிகிறது. முனைவர் ஆ. வீரராகவன் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகம், சுவடி ஆய்வாளர்களுக்கு இன்றியமையாத கையேடு. கஷ்டப்பட்டு காலத்தைக் கடந்த இலக்கியங்களை உருவாக்கினார்கள் நமது முன்னோர்கள். நாம் சிரமப்படாமல் அதன் மகிமையை மறக்கிறோம்! - கலாரசிகன் (தினமணி

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:13 pm

ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 ஓலைச் சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டது? 3838410834 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக