புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_c10கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_m10கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_c10கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_m10கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_c10கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_m10கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 01, 2014 3:46 pm

First topic message reminder :

மாதவரம் டெலிபோன் காலனியில் கற்பழிக்க முயன்ற அக்காள் கணவர் மேத்யூவை, கல்லூரி மாணவி ஹரிப்ரியா கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரை இழந்த ஹரிப்ரியா, தனது அக்காள் ஹேமாவின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக அத்தான் மேத்யூவின் செக்ஸ் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலுடனேயே வாழ்ந்து வந்தார். நேற்று காலையில் போதையும் காமமும் தலைக்கேறிய நிலையில், மேத்யூ, வக்கிரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

தனது காதல் மனைவியான ஹேமாவின் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மயக்கமடைய செய்ய வைத்த மேத்யூ, பின்னர் அவரை வெளியில் தள்ளி கதவை பூட்டினார்.

இதன் பின்னர் ஹரிப்ரியா கற்பழிக்க முயன்றபோதுதான் மேத்யூ கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள தற்காப்புக்காக கொலை செய்த ஹரிப்ரியா சட்டத்தின் முன்னால் குற்றவாளிதான். அதே நேரத்தில் அந்த சட்டமே அவரை காப்பாற்றவும் செய்துள்ளது.

மேத்யூ கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 302–வது சட்டப்பிரிவின் கீழ் எப்போதும் போலவே ஹரிப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டனர். நேற்று காலையில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி முடித்த பின்னர் ஹரிப்ரியாவிடம் எழுதி வாங்கிய போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

மாணவி ஹரிப்ரியா, தன்னை பாது காத்துக் கொள்ளவே மேத்யூவை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இந்திய தண்டனை சட்டம் 100–வது பிரிவின் கீழ் 6 விதமான தற்காப்பு சம்பவங்களில் எதிராளியிடம் இருந்து காத்துக் கொள்ள, பாதிக்கப்படும் நபர் ஆயுதத்தை தூக்கினால் தப்பில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கற்பழிப்பு முயற்சியின் போது, பெண் ஒருவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள, என்ன வேண்டுமானாலும், செய்யலாம் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே இன்று காலை வரையிலும் மாணவி ஹரிப்ரியாவை நாங்கள் சிறைக்கு அனுப்பவில்லை. தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும், சாதாரண சட்டப்பிரிவின் கீழ் அதனை மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம்.

ஹரிப்ரியாவை ‘‘சிறைக்கு அனுப்பாமல், இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம்.’’

இந்த விவகாரத்தை பொறுத்தவரை மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் யாரும் ஹரிப்ரியாவுக்கு எதிராக செயல்படாமல் இருந்தாலே போதும். அதுவே அப்பெண்ணுக்கு செய்யும் பெரிய புண்ணியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மேற்பார்வையில் வடசென்னை இணை கமிஷனர் ஸ்ரீதர், மாதவரம் துணை கமிஷனர் விமலா, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

-maalaimalar


shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Feb 08, 2014 3:05 pm

பழைய செய்தி ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது .செய்திக்கு ஈகரெயில் பஞ்சமா என்ன

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 08, 2014 4:13 pm

shenbagakumar wrote:பழைய செய்தி ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது .செய்திக்கு ஈகரெயில் பஞ்சமா என்ன
 என்ன கொடுமை சார் இது எத்தனை வருட செய்தியானாலும் நீங்க அதில் பின்னூட்டம் போட்டா அது latest topic இல் வந்துடும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Feb 08, 2014 4:19 pm

ராஜா wrote:
shenbagakumar wrote:பழைய செய்தி ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது .செய்திக்கு ஈகரெயில் பஞ்சமா என்ன
 என்ன கொடுமை சார் இது எத்தனை வருட செய்தியானாலும் நீங்க அதில் பின்னூட்டம் போட்டா அது latest topic இல் வந்துடும்

 ஆறுதல் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Feb 08, 2014 5:45 pm

shenbagakumar wrote:பழைய செய்தி ஏன் மீண்டும் மீண்டும் வருகிறது .செய்திக்கு ஈகரெயில் பஞ்சமா என்ன

ஈகரையில் பஞ்சமா? செண்பக குமார் அவர்களே,

ஈகரையில் இல்லை பஞ்சம்
ஈரம் மனதில் இருக்கிறதா கொஞ்சம்
ஈரமில்லா மனதில்தான் வஞ்சம்!

ஈவிரக்கமில்லா செயல் கற்பழிப்பு முயற்சி
ஈகரை உறவுகள் பின்னூட்டத்தூடே
மனதில் உள்ள கருத்தை சொல்கிறார்கள்,
ஒருவர் அந்த செய்தியை அன்றே பார்ப்பார்
மற்றவர் அடுத்த நாள் பார்ப்பார்,
அப்படி பார்க்கும் போது
தன் மனதில் உள்ளதை பதிகிறார்,
அப்படி பதியும் பதிவுகளால் நீங்கள் பஞ்சம் என்று சொல்லி, பங்கப் படுத்தாதீர்.





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Sat Feb 08, 2014 9:26 pm

நண்பர்களே ஈகரை மற்றவர்களுக்கு எப்பொழுதும் புதுமை தரவேண்டும் என்பதே ஏன் ஆவல் .நான் ஈகரை நண்பர் ஆனதும் அதனாலே .முதல் முறையாக பார்ப்பவர் நம் ஈகரை பற்றி நல்லதாக நினைக்க வேண்டும் தோழர்களே

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Feb 09, 2014 12:15 am

ராஜா wrote:இந்த விசயத்தில் காவல்துறையின் நடவடிக்கை பாராட்டுதலுக்குறியது
 சூப்பருங்க 



நேர்மையே பலம்
கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 5no
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 09, 2014 12:25 am

அகிலன் wrote:
ராஜா wrote:இந்த விசயத்தில் காவல்துறையின் நடவடிக்கை பாராட்டுதலுக்குறியது
 சூப்பருங்க 


 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 103459460 




கற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Mகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Uகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Tகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Hகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Uகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Mகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Oகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Hகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Aகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Mகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 Eகற்பழிப்பு முயற்சியில் அக்காள் கணவர் கொலை: கைதான கல்லூரி மாணவியை சிறைக்கு அனுப்பாத போலீசார் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 09, 2014 11:19 am

shenbagakumar wrote:நண்பர்களே ஈகரை மற்றவர்களுக்கு எப்பொழுதும் புதுமை தரவேண்டும் என்பதே ஏன் ஆவல் .நான் ஈகரை நண்பர் ஆனதும் அதனாலே .முதல் முறையாக பார்ப்பவர் நம் ஈகரை பற்றி நல்லதாக நினைக்க வேண்டும் தோழர்களே
நீங்கள் கேட்டதற்கு பதில்சொல்லியாச்சு & உங்கள் ஆலோசனைக்கும் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக