புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_m10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10 
34 Posts - 43%
heezulia

33 Posts - 41%
Balaurushya
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_m10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Dr.S.Soundarapandian

Ammu Swarnalatha

1 Post - 1%
Saravananj

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_m10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10 
398 Posts - 49%

268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_m10உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 31, 2014 9:30 pm

First topic message reminder :

www. rtoaifmvd.com
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய பயனுள்ள இணையதளம். வாகன ஓட்டுநர் உரிமம் பெறப் பயன்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் பதிவு செய்வது, புதுப்பிப்பது, என்ஓசி., சான்றிதறைத் தொலைத்துவிட்டால் பெறும் மாற்றுச் சான்றிதழ் என்று வாகனங்கள் தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களையும் பதிவிறக்கம் செய்து இணையத்திலேயே விண்ணப்பிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

www. consumer.tn.gov.in
தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, நுகர்வோரின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள இணையதளம். நுகர்வோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் நுகர்வோருக்கான உரிமைகள், சட்டங்கள், குறைகளை நீக்கும் முறை, புகார் கொடுக்கும் முறை, நிவாரணம் பெறுதல் ஆகியன விளக்கப்பட்டுள்ளன.

www. tnreginet.net
சொந்தமான வீடு, காலி இடம், தோட்டம், காடு வாங்க நினைப்பவர்கள் தாங்கள் வாங்கப் போகும் இடம் தற்போது யாருக்கு சொந்தமாக உள்ளது? இதற்கு முன்பு அதனை அனுபவித்தவர் யார்? அந்த இடத்தின் பேரில் ஏதேனும் வங்கிக் கடன் வாங்கப்பட்டுள்ளதா? அதனை சரியான முறையில் திருப்பிச் செலுத்தியுள்ளனரா? வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்வதற்கான வில்லங்கச் சான்றிதழ் பெறுவதற்கு உதவி புரியம் இணையதளம்.

www. shakespeare.mit.edu
வில்லியம் ஷேக்ஸ்பியரையும் அவரது படைப்புகளையும் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.
shakespeare.palomar.edu/works.html என்ற முகவரியில் பதிப்புகள் பிரித்தளிக்கப்பட்டு, புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தொடர்புடைய ஆய்வு வழிகாட்டியும் இடம் பெற்றுள்ளது.

www. tngovbloodbank.in
இரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களுக்கும், இரத்தம் தேவைப்படுவோருக்கும் பயனுள்ள இணையதளம்.

www. taluk.tn.nic.in
சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் தங்களின் பட்டா விவரங்களைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதளம்.

நன்றி மங்கையர் மலர் - நித்யாலட்சுமி, தஞ்சாவூர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 7:53 pm

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 1571444738 உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 1571444738 உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 1571444738 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 04, 2014 8:07 pm

ஒரு நாய் குண்டாக இருக்கிறது என்றால், அதை வளர்ப்பவரும் குண்டாகவே இருப்பார். அதாவது, குண்டன் தான், குண்டு நாய் வளர்ப்பான். புள்ளி விவரம் எடுத்தால், தொண்ணூறு சதவிகிதம் சரியே. எப்படி இது என்று ஆராய்ந்ததில், ஒரு உண்மையை கண்டுபிடித்தனர்.

நாயின் சொந்தக்காரன் உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ சரி வர செய்யாதவனாகவும், கண்டபடி தின்பவனாகவும் இருந்தால், அவனது நாயும், அப்படியே தான் இருக்கும். எஜமான் எவ்வழி, நாயும் அவ்வழி.

— பாக்கியம் ராமசாமி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 13, 2014 8:56 pm

டாக்டர்கள் சில மருந்துகளை ஏன் சாப்பாட்டுக்கு முன் என்றும், சாப்பாட்டிற்கு பின் என்றும் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்?

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 FOZRzrDHRVaqN6vCv2mD+E_1391584690

பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வ திலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார்.

சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்றில் பிரச்னை போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் உண்டாக்குகிறது.

இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரை களைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ராசாயன மாற்றம் அடைந்து உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளைத் தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82707
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 9:14 pm

இரத்த தானம்
-----------------------

”என் நண்பனைப்போல் உதவி செய்ய ஆளில்லை “  என்று சொல்லும் நமக்கு நிச்சயமாக நண்பனே வந்து உதவப்போகிறான் ஆனால் அந்த நண்பனின்  முகம் இதுவரை தெரியாமல், மொழி தெரியாமல், மதம் தெரியாமல், இனம் தெரியாமல் அன்பை மட்டுமே ஆணி வேராகக்கொண்டு இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.friendstosupport.org

இத்தளத்திற்கு சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும் , இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் , எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் மாவட்டத்தில் இரத்தம்  கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். 5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம்
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 6:01 pm

krishnaamma wrote:டாக்டர்கள் சில மருந்துகளை ஏன் சாப்பாட்டுக்கு முன் என்றும், சாப்பாட்டிற்கு பின் என்றும் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்?

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 FOZRzrDHRVaqN6vCv2mD+E_1391584690

பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வ திலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார்.

சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்றில் பிரச்னை போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் உண்டாக்குகிறது.

இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரை களைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ராசாயன மாற்றம் அடைந்து உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளைத் தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 6:02 pm

krishnaamma wrote:ஒரு நாய் குண்டாக இருக்கிறது என்றால், அதை வளர்ப்பவரும் குண்டாகவே இருப்பார். அதாவது, குண்டன் தான், குண்டு நாய் வளர்ப்பான். புள்ளி விவரம் எடுத்தால், தொண்ணூறு சதவிகிதம் சரியே. எப்படி இது என்று ஆராய்ந்ததில், ஒரு உண்மையை கண்டுபிடித்தனர்.

நாயின் சொந்தக்காரன் உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ சரி வர செய்யாதவனாகவும், கண்டபடி தின்பவனாகவும் இருந்தால், அவனது நாயும், அப்படியே தான் இருக்கும். எஜமான் எவ்வழி, நாயும் அவ்வழி

— பாக்கியம் ராமசாமி.

இப்படியும் ஒரு காரணமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 7:13 pm

ayyasamy ram wrote:இரத்த தானம்
-----------------------

”என் நண்பனைப்போல் உதவி செய்ய ஆளில்லை “  என்று சொல்லும் நமக்கு நிச்சயமாக நண்பனே வந்து உதவப்போகிறான் ஆனால் அந்த நண்பனின்  முகம் இதுவரை தெரியாமல், மொழி தெரியாமல், மதம் தெரியாமல், இனம் தெரியாமல் அன்பை மட்டுமே ஆணி வேராகக்கொண்டு இரத்த தானம் வேண்டுவொருக்கு உடனடியாக இரத்தம் கொடுக்க உதவுகிறது ஒரு தளம்.

இணையதள முகவரி : http://www.friendstosupport.org

இத்தளத்திற்கு சென்று எந்த வகையான Blood Group தேவை என்பதையும் , இந்தியாவில் எந்த மாநிலத்தில், எந்த மாவட்டத்தில் , எந்த நகரத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்து Submit என்ற பொத்தானை சொடுக்கினால் போதும். உங்கள் மாவட்டத்தில் இரத்தம்  கொடுத்து உதவ எத்தனை நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களின் முகவரி அல்லது அலைபேசி எண்ணை உங்களுக்கு காட்டும் உடனடியாக நாம் அவர்களை தொடர்பு கொண்டு இரத்தம் கொடுப்பது பற்றி பேசலாம். 5 வருடத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் பங்கு கொண்டு இரத்த தானம் செய்வது என்பது ஒரு இமாலய வெற்றி தான். இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் தங்களின் தகவல்களை கொடுத்து இத்தளத்தில் உறுப்பினராக பதிந்து கொள்ளலாம்
-

 உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 1571444738 அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 7:13 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:டாக்டர்கள் சில மருந்துகளை ஏன் சாப்பாட்டுக்கு முன் என்றும், சாப்பாட்டிற்கு பின் என்றும் சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்?

உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 FOZRzrDHRVaqN6vCv2mD+E_1391584690

பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை நமது உடல் ஏற்றுக் கொள்வ திலும், அம்மருந்துகளை ரத்தத்தில் கலக்கச் செய்வதிலும் நமது உணவு பெரும்பங்கு வகிக்கின்றன.
ஒரு மருந்தின் தன்மையைப் பொறுத்தே மருத்துவர் சில மருந்துகளை சாப்பாட்டிற்கு முன் சாப்பிடவும், சில மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடவும் அறிவுறுத்துகிறார்.

சில மருந்துகளை நாம் உட்கொண்டதும் அவை நமது வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்றில் பிரச்னை போன்றவற்றை உண்டாக்குகின்றன. சில மருந்துகள் வாந்தி உணர்வையும் உண்டாக்குகிறது.

இம்மாதிரி மருந்துகள் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிடவே மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோல மாத்திரை களைப் பெரும்பாலும் வெதுவெதுப்பான நீரை அருந்தி மட்டுமே உட்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது. காரணம் பால், தேநீர், காப்பி போன்றவை சில மாத்திரைகளோடு ராசாயன மாற்றம் அடைந்து உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சில மருந்துகள் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு போன்ற பக்கவிளைவுகளைத் தராது என்னும் நிலையில் அவை சாப்பாட்டிற்கு முன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

பகிர்வுக்கு நன்றிமாபுன்னகை

 உங்களுக்கு தெரியுமா? - மீன்தொட்டி டாய்லெட்! - Page 2 1571444738 அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 14, 2014 7:14 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:ஒரு நாய் குண்டாக இருக்கிறது என்றால், அதை வளர்ப்பவரும் குண்டாகவே இருப்பார். அதாவது, குண்டன் தான், குண்டு நாய் வளர்ப்பான். புள்ளி விவரம் எடுத்தால், தொண்ணூறு சதவிகிதம் சரியே. எப்படி இது என்று ஆராய்ந்ததில், ஒரு உண்மையை கண்டுபிடித்தனர்.

நாயின் சொந்தக்காரன் உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ சரி வர செய்யாதவனாகவும், கண்டபடி தின்பவனாகவும் இருந்தால், அவனது நாயும், அப்படியே தான் இருக்கும். எஜமான் எவ்வழி, நாயும் அவ்வழி

— பாக்கியம் ராமசாமி.

இப்படியும் ஒரு காரணமா?

பாரேன் ...........சொல்லரா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:39 pm

மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.

200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.

நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.

மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.

நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.

ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.

ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக