புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஈ' காட்டு! I_vote_lcap'ஈ' காட்டு! I_voting_bar'ஈ' காட்டு! I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
'ஈ' காட்டு! I_vote_lcap'ஈ' காட்டு! I_voting_bar'ஈ' காட்டு! I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஈ' காட்டு! I_vote_lcap'ஈ' காட்டு! I_voting_bar'ஈ' காட்டு! I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
'ஈ' காட்டு! I_vote_lcap'ஈ' காட்டு! I_voting_bar'ஈ' காட்டு! I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஈ' காட்டு!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 8:46 pm

தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.

ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.

""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.

""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.

""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''

""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.

""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.

""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.

""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 9:00 pm

'ஈ' காட்டு! 3r9HwM2ShKZWSTQJ6VSY+tooth



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 9:22 pm

YES புன்னகை 'ஈ' காட்டு! Bptf4IiOT7OBo2I7zSY7+Toothbrush-and-Toothpaste-for-babies



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 31, 2014 12:58 pm

ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு. wrote:

இதைப்படிக்கும்போதே பல் கூசுகிறது

பயனுள்ள பகிர்வுமா நன்றிபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 31, 2014 1:22 pm

நல்ல பதிவு
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 20, 2014 3:31 pm

நன்றி பானு, நன்றி பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 20, 2014 3:36 pm

எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Feb 20, 2014 5:42 pm

அச்சோ ஓவரா பல்லு தேச்சா பல்லு தேஞ்சுடாதோ  ஜொள்ளு ஜொள்ளு 



ஈகரை தமிழ் களஞ்சியம் 'ஈ' காட்டு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:18 pm

யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க புன்னகை

பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:21 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க புன்னகை

பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

 சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக