புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:50 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 4:05 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:54 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 3:10 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 3:01 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 3:00 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:58 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 2:57 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 2:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 8:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Nov 11, 2024 1:03 am
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 9:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:51 pm
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:49 pm
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:48 pm
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:46 pm
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 12:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
Page 1 of 1 •
கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
#1046403உயிர்காக்கும் உன்னத சேவை செய்யும் டாக்டர்கள், தங்கள் பணிக்கு காலம் நேரம் பார்ப்பதில்லை. ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் சிகிச்சை அளிக்க அவர்கள் தயங்குவதில்லை. இத்தகைய மதிப்புமிக்க பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அமெரிக்காவை சேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர் 10 கிலோ மீட்டர் நடந்தே சென்று, நோயாளிக்கு ஆபரேசன் செய்து உயிரை காப்பாற்றியுள்ளார்.
பர்மிங்காமில் உள்ள டிரினிட்டி மருத்துவ மையத்தில் பணியாற்றி வரும் ஒரே ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜென்கோ ரின்கிவ், சம்பவத்தன்று மருத்துவமனையில் இருந்தபோது, திடீரென மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. மூளையில் காயம் ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்ட ஒரு நோயாளிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடனே டாக்டர் ஜென்கோ தனது காரில் ஏறி புறப்பட்டார். ஆனால் சிறிது தூரம் மட்டுமே அவரால் காரை ஓட்ட முடிந்தது. திடீரென பனிப்புயல் ஏற்பட்டதால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து சீரடைந்து புறப்பட நேரம் ஆகும் என்பதால், காரை விட்டு இறங்கிய டாக்டர் ஜென்கோ, கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தார்.
சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மருத்துவமனைக்குச் சென்ற அவர், அந்த நோயாளிக்கு குறித்த நேரத்தில் ஆபரேஷன் செய்து உயிரைக் காப்பாற்றினார். அவரது பணியை நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
அவர் மட்டும் சரியான நேரத்திற்குள் வராவிட்டால் அந்த நோயாளி இறந்திருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-maalaimalar

Re: கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
#1046422- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சபாஷ் போட வைக்கும் நிகழ்வு. வாழ்க அவர் பரம்பரை. வளர்க அவர் தொண்டு.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
#1046429- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
Re: கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
#1046434- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
ஜாஹீதாபானு wrote:மனிதநேயமுள்ள மருத்துவர்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Re: கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
#0- Sponsored content
Similar topics
» ஓட்டுனராக மாறி நோயாளியின் உயிர் காத்த டாக்டர்
» அதிகாரிகள் அலட்சியம்: பலரின் உயிரைக் காப்பாற்றிய கேப் டிரைவர்!
» அரைமணிநேரத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய ட்வீட்... ரயில்வே துறைக்கு போடலாம் ஒரு 'சபாஷ்'
» "பயம் அறியாதது" - 1000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் இந்தியாவின் நிர்பய் ஏவுகணை
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1