புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பா.ஜ., கூட்டணிக்கு விஜயகாந்த் பச்சைக்கொடி???
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தே.மு.தி.க., எந்த அணியில் இடம் பெறும்' என, பலத்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தி.மு.க.,வை புறந்தள்ளி விட்டு, பா.ஜ., அணியில் இடம் பெற, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் பச்சை கொடி காட்டியுள்ளதாகவும், தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், பா.ஜ., மூத்த தலைவரும், தே.மு.தி.க., முக்கிய பிரமுகரும் நடத்திய பேச்சுவார்த்தையில், சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 தொகுதிகள்:
பா.ஜ., அணியில், ம.தி.மு.க., இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. விருதுநகர் உட்பட, 10 தொகுதிகளில் போட்டியிட, அக்கட்சித் தலைவர், வைகோ விருப்பம் தெரிவித்துள்ளார். ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய, பா.ஜ., முன் வந்துள்ளது. பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பூர்வாங்க பேச்சுவார்த்தையை, முன்னாள் மத்திய அமைச்சர், அன்புமணியிடம், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் முரளீதர் ராவ் நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில், பா.ம.க., கேட்ட, 10 தொகுதிகளுக்குப் பதிலாக, ஏழு தொகுதிகளை தர, பா.ஜ., முன்வந்துள்ளது.
இதற்கிடையில், சென்னையில் உள்ள தொழிலதிபர் ஒருவரின் வீட்டில், ஆந்திராவை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரும், தே.மு.தி.க., முன்னணி தலைவர் ஒருவரும் சந்தித்து, கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர். அப்போது, 16 தொகுதிகளை, தே.மு.தி.க., வுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில், தே.மு.தி.க., தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் செயல்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என்ற கோஷத்தை அடுத்த மாதம், 2ம் தேதி, உளுந்தூர் பேட்டையில் நடக்கும், தே.மு.தி.க., மாநாட்டில், அக்கட்சியினர் தெரிவிக்க உள்ளனர். அதனால், அன்றைய, பா.ஜ., உடனான, கூட்டணி குறித்த, முறையான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அதன்பின், வரும், 8ம் தேதி, வண்டலூரில் நடைபெறவுள்ள, பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியுடன் விஜயகாந்தும் கைகோர்க்க உள்ளார்.
'சராசரி தமிழன்':
உளுந்தூர்பேட்டை மாநாடு முடிந்த பின், தே.மு.தி.க., அலுவலகத்திற்கு தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், மேலிட பொறுப்பாளர் முரளீதர்ராவ் ஆகியோர் சென்று, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்கின்றனர். அதன்பின், கமலாலயத்திற்கு விஜயகாந்த் சென்று, பா.ஜ., நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் என, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், 'பா.ஜ., அணியில், தே.மு.தி.க., இடம் பெற வேண்டும்' என, விஜயகாந்துக்கு அழுத்தம் கொடுக்க, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தை கையில் எடுத்துள்ளனர். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சந்திரகுமார், பார்த்திபன் ஆகியோர், பேஸ்புக்கில் உள்ள தங்களின் வலைப்பக்கத்தில், 'சராசரி தமிழன்' என்ற பெயரில், விஜயகாந்துக்கு எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க.,வோ, தி.மு.க.,வோ தமிழகத்தை ஆளக்கூடது என, தே.மு.தி.க.,வை ஆரம்பித்தீர்கள். அப்படி இருக்கும்போது, அவ்விரு கட்சிகளுடன், எப்படி கூட்டணி அமைக்க முடியும். இப்போது, அ.தி.மு.க.,வோடு கூட்டணி சேர மாட்டீர்கள். ஆனால், தி.மு.க.,வோடு கூட்டணி சேர்ந்தால் என்ன என, உங்களுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டுள்ளது. பூனைக்கு பயந்து, புலியிடம் மாட்டிக் கொண்ட கதையாக்கி விடாதீர்கள். எனவே, பா.ஜ.,- தே.மு.தி.க.,- பா.ம.க.,- ம.தி.மு.க., கூட்டணியே பொறுத்தமானது. உங்களுக்கான தொகுதிகளை பெற்று, வெற்றி பெறுங்கள். மத்திய மத்திரி சபையில் இடம் பெறுங்கள். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தே.மு.தி.க., கூட்டணி நிச்சயம்;
பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி: ''ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்தும் விஜயகாந்த், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் எப்படி கூட்டணி அமைப்பார். அவர் மாநாடு நடத்துவதே, பா.ஜ.,வுடன் கூட்டணி என்பதை சொல்லத் தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பல்வேறு கட்சிகளை இணைத்து, பா.ஜ., தலைமையில் கூட்டணி அமையப்போகிறது. இதற்கான, பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. தே.மு.தி.க., - பா.ம.க.,வுடன் கூட்டணி அமைப்பதில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த், பிப்., 2ம்
தேதி, ஊழலுக்கு எதிரான மாநாட்டை நடத்துகிறார். ஊழலுக்கு எதிரான மாநாடு, காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றுக்கு எதிராகத் தான் நடத்த முடியும். ஊழலுக்கு எதிராக மாநாடு நடத்திவிட்டு, அக்கட்சிகளுடன், தே.மு.தி.க., எப்படி கூட்டணி அமைக்கும். ஊழலுக்கு எதிராக, விஜயகாந்த் மாநாடு நடத்துவதன் நோக்கமே, பா.ஜ.,வுடன் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும், என்பதை உணர்த்துவதற்குத் தான். எனவே, பா.ஜ., தே.மு.தி.க., கூட்டணி உறுதியான ஒன்று. இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர்.

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அங்க போயும் உங்க நாக்க துருத்தி காட்டாதிங்க கேப்டன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL wrote:அங்க போயும் உங்க நாக்க துருத்தி காட்டாதிங்க கேப்டன்.
அப்போ அங்க போவாங்க என்று நீங்க நம்புறிங்கள
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:M.M.SENTHIL wrote:அங்க போயும் உங்க நாக்க துருத்தி காட்டாதிங்க கேப்டன்.
அப்போ அங்க போவாங்க என்று நீங்க நம்புறிங்கள
அரசியல் என்ற பரமபத விளையாட்டில், எந்த ஏணியை பிடித்து, எந்த பாம்பு எங்கு ஏறும் என்று சொல்ல முடியாது தல. ஆனாலும் கேப்டன் போவார் என்று தோன்றுகிறது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:M.M.SENTHIL wrote:அங்க போயும் உங்க நாக்க துருத்தி காட்டாதிங்க கேப்டன்.
அப்போ அங்க போவாங்க என்று நீங்க நம்புறிங்கள
அரசியல் என்ற பரமபத விளையாட்டில், எந்த ஏணியை பிடித்து, எந்த பாம்பு எங்கு ஏறும் என்று சொல்ல முடியாது தல. ஆனாலும் கேப்டன் போவார் என்று தோன்றுகிறது.
அதுவும் சரிதான் ..தமிழ் நாட்டில் நீங்க இப்போ இருப்பதால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை உங்களுக்கு நன்றாக தெரியும் ...
நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும் ..... சரியாத்தான் இருக்கணும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» அதிமுக கூட்டணிக்கு வருமா தேமுதிக?-சேலம் மாநாட்டில் இன்று அறிவிக்கிறார் விஜயகாந்த்
» தமிழக மக்களை காப்பதற்காகதான் விஜயகாந்த் நிபந்தனை இல்லாமல் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டார்; பிரேமலதா பேச்சு
» திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
» பாஜக கூட்டணிக்கு – 233; காங். கூட்டணிக்கு- 119
» திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|