புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 Poll_c10	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 Poll_m10	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram

73 Posts - 37%
i6appar

13 Posts - 7%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
கண்ணன்

1 Post - 1%
மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள்.

Page 2 of 2 Previous  1, 2

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Mon 27 Jan 2014 - 8:37

First topic message reminder :

குழந்தைகள் விளையாட்டாகவும் இருக்கனும் அதே சமயம்அவர்கள் அறிவிற்கு  புத்திசாலிதனத்திற்கு வேலைகொடுப்பதாகவும் இருக்கனும்.அவ்வாறு சுமார் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுக்களை உள்ளடக்கிய விளையாட்டுக்களை இங்கு காணலாம்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Colouring.Crossword.Dot Drawing.Jigsaws.Mazes. Rumble Jumble.Word Sorch.Fun Games என ஒன்பது விதமான தலைப்புக்கள் கொடுத்துள்ளார்கள்;. ஒவ்வொரு தலைப்பிலும் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உள்ளன. கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

முதலில் உள்ள கலரிங் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 19 விதமான படங்கள் கொடுத்துள்ளார்கள் நமக்கு ஏது தேவையோ அதனை தேர்வு செய்தபின் வரும் படத்தில் விரும்பிய வண்ணங்கள் சேர்த்து விளையாடலாம்.

அடுத்துள்ளது குறுக்கொழுத்து. இதில் பத்துவிதமான ஆப்ஷன்கள் ;கொடுத்துள்ளார்கள். கிழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நான் பார்ட் ஆப் பாடி தேர்வு செய்துள்ளேன். மனிதனின் உடல் பாகங்களை எண்களால் குறிப்பிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட எண்ணிற்கான  அதன் பெயரை கட்டங்களில் நிரப்பவேண்டும். 

சரியான நிரப்பியபின் வந்துள்ள படம் கீழே.

அதற்கு அடுத்து புள்ளி விளையாட்டு இதில நமக்கு கிராப் படம் கொடுத்திருப்பார்கள். இதில் நிறைய கட்டங்கள்இருக்கும். தேவையான கட்டங்களில் தேவையான நிறத்தினை கொண்டு அழகிய படங்கள் வரையவேண்டும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

அடுத்து வண்ணத்துப்பூச்சி முதற்கொண்டு சிங்கம் வரை சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களைகொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

நாம் விரும்பும் படம் தேர்வு செய்ததும் உங்களுக்கான படங்கள் கலைந்துவரும். தேவையான படத்தினை ஒழுங்காக அடுக்கவேண்டும.சரியாக வந்ததும் வாழ்த்துசொல்லி உங்களுக்கு தகவல் வரும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

குழந்தைகளுக்கான வார மலர்களில் விதவிதமான படங்கள் கொடுதது அதற்கான எண்களையும்கொடுத்திருப்பார்கள். எண்களை சேர்தததும் உங்களுக்கு எண்களுக்கான அழகிய படம் வரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

புள்ளிகளை இணைத்ததும் உங்களுக்கான புகைப்படம் தெரியவரும்.

இதுவும் வழி கண்டுபிடிக்கும் விளையாட்டு இதில் நாம் ஏதாவது ஒரு விலங்கை தேர்வு செய்ததும் வரும் விண்டோவில அதற்காக வெளியேறும் வழியை காண்பிக்கவேண்டும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

இந்த விளையாட்டில் மிருகங்கள் முதல் பல்வேறு தலைப்புகளில் கொடுத்திருப்பார்கள்.தேவையானதை தேர்வு செய்யவும்.

நான் அனிமல்ஸ் தேர்வு செய்தேன் இதில் காட்டில் உள்ள விலங்குகள் பெயர்கள் கலைந்துவரும். நாம்சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும. உதாரணத்திற்கு கீழே Lion என்பது  oinl என வந்துள்ளது. சரியான விடையை தட்டச்சு செய்ததும்அடுத்த விலங்கினுடைய பெயர் வரும்.கீழெ உள்ள விண்டோவில் பாருங்கள்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை தரம் வாரியாக பிரித்துவைத்துள்ளார்கள்.நிறைய வார்த்தைகள்கொடுத்திருப்பார்கள்.நமக்கு தேவையான வ◌ார்த்தையை தேர்வு செய்யவேண்டும்.

நான் பூக்களை தேர்வு செய்தேன் விதவிதமான பூக்களின் படங்கள் கீழே வந்துள்ளது. 

அந்த பூக்களின்பெயர்களை கீழே உள்ள கட்டத்தில் இருந்து நாம் தேடி கண்டுபிடிக்கவேண்டும. 

இறுதியாக பன்கேம்ஸ். இதில் பிரபலமான பலூன் சூட்டிங் முதல் பல்வேறு விதமான விளையாட்டுக்களை கொடுத்துள்ளார்கள்.

தேவையானதை தேர்வு செய்துவிளையாடலாம். குழந்தைகளுக்கு நன்றாக பொழுதுபோகும. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 30 Jan 2014 - 1:22

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 103459460 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 1571444738 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 1571444738 	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 1571444738 

	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 M	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 U	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 T	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 H	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 U	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 M	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 O	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 H	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 A	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 M	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 E	 வேலன்:- மூளைக்கு வேலைதரும்100 விதமான விளையாட்டுக்கள். - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக