புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
90 Posts - 72%
heezulia
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
255 Posts - 75%

45 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_m10சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவபெருமானின் திருவீதி உலா - சாதி வேறுபாடின்றி வழிபாடு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 26, 2014 8:59 pm

சிவபெருமானின் திருவீதி உலா -  சாதி வேறுபாடின்றி வழிபாடு! PGTrlfk1QLGJKEpkQHHH+sivanula

சிவபெருமானின் திருவீதி உலாவைப் பாட எண்ணினார் கவி காளமேகம். இறைவனின் ஊர்வலம் வரும்போது தெருவெங்கும் மக்கள் சாதி வேறுபாடின்றி வழிபட்டு மகிழ்வது வழக்கம். "சிவபெருமானே முழுமுதற் பொருள்' என்னும் கருத்தில், பிற தெய்வங்களை எல்லாம் இணைத்துப் பாடுகிறார் புலவர். அவர்களை எல்லாம் சாதிகளின் பெயரால் குறிப்பிடுகிறார்.

சிவபெருமானின் திருக்கோலத்தைப் பிறர் காணவும், தரிசிக்கவும் உற்சவ மூர்த்தியாக தெருவில் தூக்கிச் செல்லும் கடப்பாடுடையவர்கள் சிலர் ஊர்தோறும் உள்ளனர். அவர்களும் பல்வேறு இனத்தைச் சார்ந்தோராவர். ஆனால், புலவர் "இறைவன் முன்னர் அனைவரும் சமம்' என்பதைக் குறிப்பால் உணர்த்தி, அவரவர் சார்ந்த குலத்தொழிலைத் தவறாமல் செய்ததாகக் கூறுகிறார்.

"வாணியன் பாடிட, வண்ணான் சுமக்க, வடுகன் செட்டி
சேணியன் போற்ற, கடல்பள்ளி தொழ, தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்த, கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே!''

"பிரமன் பாட்டுப்பாட, நந்திதேவர் உருவத்தைச் சுமக்க, பைரவர், முருகன், இந்திரன் ஆகியோர் மந்திரம் முழங்க, திருமால் பணிவுடன் முன்னே வணங்கிச் செல்ல, மன்மதன் வாழ்த்துக்கூற, கரிய யானையின் தோலை ஆடையாக அணிந்தவனும், சடைகளைத் தாங்கியவனும், எவர் கண்ணுக்கும் புலப்படாதவனுமாகிய சிவபெருமானின் ஊர்வலம் புறப்பட்டதாம்'!

இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிப் பெயர்களும், குலத்தொழில்களும் கடவுளர்களும், அவர்கள் ஊர்வலத்தில் செய்துவந்த செயல்களுக்கும் காரண-காரியப் பெயர்களாக அமைந்துள்ளதுதான் பாடலின் தனிச் சிறப்பாகும்.

1. வாணியன் - கலைமகளை நாவில் உடைய பிரமன் பாடினான் (எண்ணெய் ஆட்டுபவன் - செக்கில் எண்ணெய் ஆட்டும்போது ராகம் பாடுவதுபோல் சப்தம் வரும்),
2. வண்ணான் - வெண்மையான நிறம் பொருந்திய நந்திதேவர் சிவனின் உருவத்தை வாகனமாகச் சுமந்தார் (துணிகளை வெண்மையாகத் துவைத்துத் தோளில் சுமத்தல்),
3. வடுகன்,
4. செட்டி,
5. சேணியன் - பைரவர், முருகன், இந்திரன் மந்திரச் சொற்களை ஓதிக்கொண்டு வந்தனர். (மாயா ஜாலம் செய்யும் கருநாடக தேசத்தவர், பொருள்களைக் கூவி விற்பவர், யாகம் நடத்துபவர் இவர்கள் அனைவரும் வாய்விட்டு ஒலி எழுப்புபவர்கள்),
6. கடல் பள்ளி - கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால், சிவபெருமானைத் தன் மைத்துனன் என எண்ணி வணங்கினான் (தாழ்த்தப்பட்டோர் தமக்கு மேலான இனத்தவரைத் தொழுது வணங்குவர்), 7. தீங்கரும்பைக் கோணியன் - சுவையான கரும்பை வில்லாக வளைத்துக் கையில் கொண்டு மலரம்பு வீசும் மன்மதன் வாழ்த்தினான் (கோன எனப்படும் இடையர் குலத்தைச் சார்ந்தோர், தம் தெய்வமாகிய திருமால் வணங்குவதால் தாமும் வணங்கி வாழ்த்துவர்).

இவ்வாறு உலாவந்த சிவபெருமானின் செயலையும், பெயரையும் மூன்று சாதியின் பெயரால் குறிப்பிட்டுச் சிறப்பித்துள்ளார் காளமேகம். கருமான் துகில் அணிந்தவன் - கரிய உடல் பொருந்திய விலங்கான யானையைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடையவன். (கரிய புகைபடிந்த ஆடையணிந்து, இரும்புத் தொழில் செய்யும் கொல்லர்); வேணியன் - அடர்ந்த சடைகளைத் தலையில் கொண்டு விளங்குபவன் (ஆடை நெய்பவர் உயிரையும் உடலையும் இணைப்பதுபோல் இரு நூல்களை இணைத்து நெருக்கி ஆடையை உருவாக்குவர்); தட்டான் - புலன்களுக்குக் குறிப்பாகக் கண்களுக்குத் தட்டுப்படாதவன் (பொற்கொல்லர் பொன்னைத் தட்டித் தட்டித் தொழில் செய்வர்).

காளமேகம், எல்லாக் கடவுளர்க்கும் சாதிப்பெயர்களைப் பொருத்திப் பொருள் கொள்ளும் வண்ணம் இருபொருள்படக் கூறிய சொல்லாட்சி போற்றத்தக்கது. மனிதர்களில் சாதிப் பிரிவு இருப்பதாகக் கருதினால், அதற்குக் கடவுளரும் விதிவிலக்கல்லர் என்பதை நகைச்சுவையாகக் கூறியுள்ளார். அதனால்தான், சிவபெருமானின் திருவீதி உலாவை "வேடிக்கை' எனக்கூறி முடித்துள்ளார்.
- தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக