புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனுவின் ஒரு ..நகைச்சுவை கண்ணோட்டம்.. :-)
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஈகரை.. அது எல்லோரையும் ஈ ..என்று இளிக்க வைக்கும் கண்ணோட்டம் ,, என்ன பார்க்கிறீங்க.. நாம் சிரித்து மகிழ்ச்சியாக இருக்கணும் என்றால் ஈ என்று தானே சிரிப்போம்.. அதுதாங்க ,, அப்படி சொன்னேன் ,,, [You must be registered and logged in to see this image.]
உங்களுக்கு ஒன்று தெரியுமா ,, நம்ம விஜய் இப்போ போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கான்..,,என்ன அப்படி பார்க்கிறீங்க ,,ஆமாங்க ,,இந்த விஜய் பண்ணிய வேலையை கேட்டா நீங்க நம்ம விஜயா இப்படி என்று... வாயை பிளப்பீர்கள்,, என்ன இப்பவே வாயை பிளந்தாச்சு ,, இப்போ மூடிட்டு,,சொல்லி முடிந்ததும் பிளந்தா போதும்...நாத்தம் தாங்க முடியலேங்க ,, அதுதான்.. [You must be registered and logged in to see this image.]
நம்ம விஜய் கொள்ளையடிக்க முடிவு செய்தான்... ஒரு பொம்மை கடையில் சென்று,தான் நேர்மையா சம்பாரித்த பணம் கொண்டு.. ஒரு பொம்மை ரிவால்வரை வாங்கினான். (சென்ற முறையும் பொம்மை துப்பாக்கியை காட்டியே கொள்ளை அடித்திருந்தான். பின்னர் மாட்டிக் கொண்டான்.) கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு இடத்தில் ..மாலை ஏழு மணி அளவில் ஒரு மரத்தின் பின்.. மறைந்து தூரத்தில் வரும் இரண்டு மனிதர்கள் அருகில் வரும்வரை காத்திருந்தான். அருகில் வந்ததும் பொம்மை துப்பாக்கியை காட்டியபடி.. [You must be registered and logged in to see this image.] படாரென அவர்கள் முன் குதித்து அவர்களின் மணி பர்சகளை கேட்டு மிரட்ட,.. ஒரு வினாடி அதிர்ந்து போன அவர்களின்... கையில் டக்கென முளைத்தது துப்பாக்கிகள். [You must be registered and logged in to see this image.] .. இதனை எதிர்பார்க்காத விஜய் அவர்களை முழுமையாக பார்த்தபின் தான் அவர்கள் கையில் இருப்பது தன்னை போல அல்லாமல் நிஜமான துப்பாக்கிகள் என புரிந்து கொண்டு தனது துப்பாக்கியை கீழே போட்டு தன்னை நொந்து கொண்டு அழ ஆரம்பித்தான் [You must be registered and logged in to see this image.] . ஆம் அவர்கள் இருவரும் போலீசை சேர்ந்த காவலதிகாரிகள்.மாலை நடை பயிற்சியை பார்க்கில் மேற்கொண்டிருந்தார்கள்...இது தெரியாம ,, காவல் அதிகாரிகளிடமே ..... கொள்ளை அடிக்க கிளம்பிய விஜய் நிலைமை பார்த்தீர்களா. [You must be registered and logged in to see this image.] . இப்போ கம்பி எண்ணிட்டு இருக்கான் எனபது ..உறுதியான செய்திங்கோ ஆமாங்கோ...
.. என்ன எல்லோரும் வாயை பிளந்திட்டீங்களா , [You must be registered and logged in to see this image.] , அதுதானே பார்த்தேன்.. அபப்டி ஒரு வாசனை..மயக்காமே வருமளவு ..
விஜய் நாளை வர மாட்டான் என்ற துணிவில் தான் இதை சொல்றேன் ,,அவனிடம் மாட்டி விட்டிடாதீங்கப்பா ... [You must be registered and logged in to see this image.]
அடுத்து நம்ம ரூபன்..கம்பி எண்ணிட்டு இருக்கும் காரணத்தை சொல்றேனுங்க.. ..சரி சரி பிளந்த வாயை கொஞ்சம் மூடிட்டு கேளுங்கப்பா.... பிரான்ஸ் இல் உள்ள ஒருத்தர் தனது மகளுடன் ஒரு நாள் இரவு கதவை தாழ் போட்டுவிட்டு ..மாடியில் உள்ள படுக்கை அறையில் உறங்கப் போனார்... அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்த அந்த மகளின் தந்தை ... தண்ணி தாகம் எடுக்க கீழே வந்து கிட்செனில்... தண்ணீர் குடிக்க வந்தவர், தனது சோபாவில் யாரோ ஒரு புதிய மனிதன்... தனது குளிர் கோட்டை மாட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டிருப்பதை [You must be registered and logged in to see this image.] கண்டு பயந்து போலிசுக்கு போன் பண்ண,.. உடனே வந்த போலீஸ் அவன் ஒரு திருடன் என கண்டு பிடித்தனர். அவன் பெயர் ரூபன் ,, ஈகரை ரூபன் ...அவனது பையினுள் ..அவரின் மனைவியின் உடைய தங்க நகைகளும் மற்றொரு பையில் அவருடைய ப்ரிட்சில் இருந்த பீர்களும்.. வைத்திருந்தான். போலீஸ் விசாரணையில் ..தான் திருடன் என்பதை ஒத்துக்கொண்டான் ரூபன் . திருட கிளம்பும் முன் தனக்கு மிகவும் சளி பிடித்திருந்ததால்,.. சளி மாத்திரை சாப்பிட்டிருக்கிறான். அந்த மாத்திரை தூக்கத்துக்கு உண்டானது. கிட்சேன் ஜன்னலை உடைத்து உள்ளே வந்த ரூபன் நகையையும் இனிப்பையும் ,.., அந்த வீட்டுக்காரரின் கோட்டையும் திருடிய பின்னர் தூக்கம் [You must be registered and logged in to see this image.] தொடர்ந்து வர அவனையும் அறியாமல் அங்கிருந்த சோபாவில் படுத்து உறங்கி இருக்கிறான். ரூபன் ,, அப்பொழுது போலீசில் மாட்டிக்கொண்டான்.,,, அவன் சளி மாத்திரை போட்டதென்று பொய் சொன்னான்.. ,, அவன் அங்குள்ள பீர் பலதை ..குடித்து விட்டு போதையில் துங்கிட்டான்... அன்பதே உண்மை ,, இப்போ தப்பு தப்பாய் கம்பியை எண்ணிட்டு இருக்கான் என்பது ,,கம்பி செய்திங்கோ ...
இந்த செய்தியை ரூபனிடம் யாரும் சொல்லிடாதீங்கப்பா.. [You must be registered and logged in to see this image.]
அடுத்து நம்ம மாணிக் விஜய்க்கு துணையா கம்பி எண்ணிட்டு இருக்காருங்க .. அவர் எதுக்கு கம்பி எண்ணுகிறார் என்பதை சொல்லாட்டி மீனுவுக்கு தலயே வெடித்து விடும்..ஆமாங்க ,,யாம் பெற்ற இன்பம் பெருக இவ வையகம் ..
.மாணிக் ஒரு நாள் ..ஒரு பலசரக்கு கடையில் ஆயுதத்தை காட்டி பணத்தை எல்லாம் அள்ளிவிட்டு ஓடி இருக்கிறான் ... கடை முதலாளியும் அந்த திருடனை(மாணிக்கை ) பார்த்திருக்கிறார்.காவல் நிலையத்திற்கு சொல்லப்பட்டு.. காவலதிகாரிகள் ஒரு மோப்ப நாயுடன் வந்து விட்டனர்... மோப்பம் பிடித்துவிட்டே சென்ற நாய்... திடீரென ஒரு ஆளின்(மானிக்கின் ) கைய்யை கவ்வி இருக்கிறது. காவலார்ர்கள் மாணிக்கை சோதனையிட மாணிக் தனது ஜட்டிக்குள் எண்பது ரூபா பெறுமானமுள்ள பன்றிக் கறியை.. மறைத்து வைத்துள்ளது.. தெரியவந்தது. நல்லவேளை புத்திசாலி நாய்.. கைய்யை கடித்தது. பன்றி கறி இருக்கும் இடத்தை கடித்திருந்தால்.......?!!!!!! இன்று மானிக்கின் நிலைமை [You must be registered and logged in to see this image.] ??? ..இதனால் தான் விஜய் க்கு உதவியா கம்பியை எண்ணிட்டு உக்காந்து இருக்கார் சோகமாய் மாணிக் ..
மாணிக்கிடமும் இதை சொல்லிடாதீங்கப்பா.. .. [You must be registered and logged in to see this image.]
.
அடுத்து நம்ம இளவரசன் ... அவரின் கதை ரொம்ப சோக கதைங்க [You must be registered and logged in to see this image.] .. அவரும் இப்போ கம்பியை என்னிகிட்டும் தன காதலியை எண்ணி குமுறிகிட்டும் இருக்காருங்க சரி சரி அவசர படாதீங்கப்பா .. காதல் கதை என்றதும் ஜனங்களின் ..ஆர்வத்தை பாருங்கப்பா...எல்லோரும் காதை
கடிக்காதீங்கப்பா ,,நான் எல்லோருக்கும் கேக்கும் படியே சொல்லறேன்..ஓகே.... ஒரு ஞாயிற்று கிழமை....காவல் நிலையத்துக்கு ஏகப்பட்ட புகார்கள்... ஒரு கார் ரோட்டில் தறிகெட்டு ஓடுவதாக,, ..அவசர செய்திகள் வந்தது.. காவலர்களும் அவசரமாக கிளம்பினர்... அந்தக் காரை துரத்தியது... காவலர் வண்டிகள். அவர்களுக்கு ஆச்சர்யம்... குற்றவாளிகள் காவலரை கண்டால் ..மிக வேகத்தில் காரில் பறப்பது வழக்கம். அப்போது தானே தப்பிக்க முடியும். ஆனால் இந்த கார் நாற்பது மைல்.. வேகத்துக்கு மேல் போகவில்லை. துரத்தப்பட்ட கார் ஓரிடத்தில் நிற்க, காவல் கார்கள் சுற்றி வளைக்க அதிலிருந்து வெளிப்பட்டது நம்ம இலவரசனுங்க..ஆமாங்க ... இளவரசனை காதலி ஒரு இடத்துக்கு வர சொல்லி இருக்கா.. அந்த சந்தோசத்தில் கொஞ்சம் அதிகம்மா பீர் அடித்து விட்டு ,,கார் ஒட்டி சென்று இருக்காரு ,, அதனால்.. வந்த வினை தான் இது ..இங்கே காவலர்கள் இளவரசனை பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போதே இவர் காதலியும் அங்கே வந்து சேர்ந்தாள்,, இளவரசன் முகத்தை அப்போ நீங்க பார்க்கணுமே..ம்ம்ம்ம்ம்...காதலி சொல்லிட்டா. நீ குடிப்பியா ,, என்னிடம் குடிக்கவே மாட்டேன் செல்லம் என்று அன்று சொன்னாயே..இப்போ ..ச்சே ..சீ ..என்று விட்டு போயி விட்டாள்..இளவரசனுக்கு வாழ்க்கையும் வெறுத்து.. இப்போ கம்பியை என்னிகிட்டும்..அடிக்கடி கம்பியை தலயால் முட்டிகிட்டும் [You must be registered and logged in to see this image.] இருக்காருங்க..
அவரும் நாளை வர மாட்டார் என்ற எண்ணத்தில் ,,சொல்லிட்டேன்..யாரும் சொல்லிடாதீங்கப்பா..
சரீங்க எனக்கு நேரமாச்சு ,,நாளை மீதி பேரின்.. கதை சொல்றேன்.. நாளை கிருபை,சேரின்,தமிழன் அண்ணா, தாமு ,,பற்றி சொல்றேன்..
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது ,,உங்கள் மீனு.. [You must be registered and logged in to see this image.]

நீங்க அசைவம் சாப்பிடா விட்டால் என்ன மாணிக்..திருடியது உண்மை தானே..
மீனுவுக்கே கண்ணோட்டமா ..ஓகே ஓகே ..காத்து இருக்கேன் படிக்க..

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அவ்வளவு கஷ்டப்பட்டு திருடியது உனக்குத்தான் மீனு உனக்கு பன்றிக்கரி பிடிக்கும்னு தெரிஞ்சு அந்த நாத்தம் பிடிச்ச பன்றிக்கரியை உனக்காக திருடிட்டு வந்தா போலீஸ்காரங்க பிடிச்சிட்டாங்க......
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

இது என்னோட கவிதை தளம்[url]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா மாணிக்... கேக்கவே சந்தோசம் ஆக இருக்கு ..நானும் பன்னி கரி சாப்பிட மாட்டேன் மாணிக் ..
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]மீனு wrote:அப்படியா மாணிக்... கேக்கவே சந்தோசம் ஆக இருக்கு ..நானும் பன்னி கரி சாப்பிட மாட்டேன் மாணிக் ..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அபிக்கு பன்றிக்கரி பிடிக்கும் போல என்ன அபி உங்களுக்கு வேண்டுமா பன்றிக்கரி
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
[You must be registered and logged in to see this image.]Manik wrote:அபிக்கு பன்றிக்கரி பிடிக்கும் போல என்ன அபி உங்களுக்கு வேண்டுமா பன்றிக்கரி
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
விஜய்..நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.. உங்க சோக கதையை மீனு எல்லோருக்கும் சொல்லிட்டேன்..
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மீனு wrote:விஜய்..நீங்க இப்போ எங்கே இருக்கீங்க.. உங்க சோக கதையை மீனு எல்லோருக்கும் சொல்லிட்டேன்..
சோக கதையா? எந்த கதை? [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உங்களை போலீஸ் அடிச்சு இழுத்துட்டு போன கதையை எங்ககிட்ட மறைச்சிட்டீங்களே நண்பா
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6