புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை... Poll_c102005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை... Poll_m102005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை... Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya

2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை...

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jan 24, 2014 7:50 pm

2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் மதிப்பில் மாற்றம் இல்லை... W05jtwj9Sd2b2oa7EQcQ+Tamil_Daily_News_74138605595
டெல்லி: 2005-ம் ஆண்டிற்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் அறிவிப்பால் அதன் பண மதிப்பில் மாற்றம் இருக்காது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கமளித்துள்ளார். கறுப்பு பண பதுக்கலை தடுக்கும் வகையில் 2005ம் ஆண்டிற்கு முன்பு வரை அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இந்த பணி தொடர்ச்சியாக 3 மாதம் வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் அறிவிப்பால் பொது மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றாவிட்டால் அது செல்லாது ஆகிவிடுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவியது. பொதுமக்களின் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இதற்கு விளக்கமளித்தார். இது குறித்து பேசிய அவர், 2005-ம் ஆண்டிற்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் அனைத்தும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும் இதில் எவ்வித மாற்றமும் இல்லையென்றும் கூறினார். இந்த அறிவிப்பிற்கும் பொது தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும் கூறினார். இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பல விதமாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
thinakaran

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக