புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_c10விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_m10விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_c10விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_m10விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_c10விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_m10விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார்

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jan 23, 2014 6:58 pm

விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் JhIt3B29SNm5UWHmhosQ+Tamil_Daily_News_49512445927
ஒகேனக்கல் : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ரங்காபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நேற்று காலை டூவீலரில் போலீஸ் ஸ்டேஷன் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஓடி வந்த கழுதை, திடீரென டூவீலர் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விபத்தை ஏற்படுத்திய கழுதையை பிடித்துச்சென்று போலீஸ் ஸ்டேஷனில் கட்டிவைத்து, கழுதையின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
thinakaran

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2014 7:03 pm

-
சில ஊர்களில் கோயில் மாடுகள் ரோட்டில் திரியும்...
-
ரோட்டில் போறவங்கதான் கவனமா இருக்கணும்...!

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 23, 2014 9:58 pm

பன்றி, நாய், ஆடு, மாடு, கழுதை போன்றவை நம்நாட்டில் தன்னிச்சையாக திரிந்து கொன்டிருக்கிறது. அதற்கு நம்மக்களே காரணம். அரசு இதற்கென ஒரு சட்டமியற்றி ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கும்போதுதான் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படா வண்ணம் தடுத்திட முடியும்.

விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் 154550விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் 154550விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் 154550விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் 154550விபத்தை ஏற்படுத்திய கழுதையை ஸ்டேஷனில் கட்டி வைத்த போலீசார் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 12:16 pm

இங்கு பெங்களூரில் மாடுகள் சாலைகளில் இப்படித்தான் தாறுமாறாக அலைந்து கொண்டிருக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது. போக்குவரத்து நெரிசலுக்கு மட்டுமல்லாமல் பல விபத்துகளுக்கும் இவை காரணமாக அமைந்துவிடுகின்றன.

இப்படி சாலைகளில் பிராணிகளை அலையவிட்டு பிறரது பிராணனை எடுக்கும் உரிமையாளர்களைப் பிடித்து கடுமையான அபராதங்கள் விதிக்கவேண்டும். கோபம் கோபம் 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 24, 2014 12:57 pm

சென்னையிலும் மாடுகள் அட்டகாசம் தாங்க முடியல. நாம நின்னுக்கிட்டு இருக்கும்போதே முட்டி தள்ளிக்கிட்டு போகுது.

அதுனால தான் மாடு மாதிரி போறான் பாருனு சொல்றாங்களோ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக