புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
21 Posts - 4%
prajai
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_m10சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..!

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Thu Jan 23, 2014 6:55 pm

சுனந்தா இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடி இருக்கிறார்..! WptSbE2wRKPNM3WV63IG+Tamil_Daily_News_56359064580
டெல்லி: மத்திய அமைச்சர் சசிதரூரின் 3வது மனைவி சுனந்தாவின் மரணத்தில் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. அவர் இறப்பதற்கு முன்பு யாருடனோ போராடியுள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில், அவரது கை, கழுத்து, கன்னத்தில் கடித்ததற்கான அழுத்தமான காயம் ஏற்பட்டுள்ளது, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அமைச்சர் சசிதரூர், காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளருடன், சசிதரூர் கள்ளக்காதல் கொண்டதால், வெறுப்படைந்த சுனந்தா அதிக அளவு மருந்தை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக, பிரேத பரிசோதனை அறிக்கையின் முதல்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுனந்தாவின் கை, முழங்கை, கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் யாரோ கடித்ததற்கான அழுத்தமான காயம் இருந்தது என்றும், உடலில் மேல்பகுதியில் பல இடங்களில் அடிபட்டதற்கான காயம் இருந்தது என்றும் தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இது போராடியதில் உருவான காயமாக இருக்கலாம் என்று தெரியவந்தது.சுனந்தாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசாருக்கு இது மிகப்பெரிய தடயமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.இதை உறுதி செய்துக் கொள்ளும் வகையில், உடல் பாகங்களை மத்திய தடயவியல் துறையின் பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து, அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். சுனந்தா தற்கொலைதான் செய்து கொண்டாரா அல்லது அதற்கு தூண்டப்பட்டாரா என்பது தடயவியல் அறிவியல் துறையின் ஆய்வில் தெரியவரும் என்று போலீசார் நம்புகின்றனர்.

இதற்கிடையே, சுனந்தாவின் மகனான சிவ்மேனன் கூறுகையில், தன்னுடைய தாயும், சசிதரூரும் மிகவும் அன்னியோன்யமாக இருந்தனர் என்றும், தாயின் மரணத்தில் எந்தவிதத்திலும் சசிதரூருக்கு தொடர்பு இருக்கும் என்று தான் எண்ணவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
thinakaran

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 24, 2014 3:16 pm

ஆண்டவனுக்கே வெளிச்சம்!!!

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக