புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_m10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_m10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_m10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_m10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_m10புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 23, 2014 11:00 am

புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடல் Amtct9OlQnWgcWmlUWJh+securedownload

புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடலை வழங்குகிறார் நிதி ஆலோசகர் ஹரிணி.

பெரும்பாலும், 27 வயதிலிருந்து அதிகபட்சமாக 32 வயதிற்குள் திருமணம் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது. தங்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து திருமணத்தை முடிப்பதுபோல், வருங்காலத்திற்கும் சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்து சேமித்தால் உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாகும்.

பட்ஜெட் போடுங்கள்!
இதுவரை தனக்கும், தனது பெற்றோருக்குமான தேவையைப் பூர்த்தி செய்து வந்த வாழ்க்கை, இனி புதிய திசையை நோக்கி நகரும் காலகட்டமிது. சரியான திட்டமிடல் இருந்தால்தான் இந்த காலகட்டத்தில் வாழ்க்கை சுமூகமாகச் செல்லும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறவர்களாக இருந்தால், இருவரும் உட்கார்ந்து மாத வருமானம் எவ்வளவு? எவ்வளவு செலவாகும்? எதிர்காலத் தேவை என்ன? என்பதை எல்லாம் பேசி, குடும்பத்திற்கான திட்டத்தை தீட்ட வேண்டும்.

முதலில், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். புதுசாக கல்யாணம் ஆன சோக்கில் தாம்தூமென்று செலவு செய்யாமல், பட்ஜெட் போட்டு செலவு செய்தால்தான் வரவு என்ன, செலவு என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்கு இருந்தாலும், குடும்பச் செலவை சமாளிக்க ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் எடுத்துக் கொள்வது நல்லது. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை சரியான முறையில் கையாள வேண்டும். வெளிநாடு செல்ல கடன், புது மனைவிக்கு புது கார் வாங்க கடன் என இப்போதே இறங்கிவிட வேண்டாம்.

அவசரத் தேவைக்கு..!
இப்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிவது அதிகரித்து வருகிறது.  கூடவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு தாவுவதும் வழக்கமாகி விட்டது. அதனால், திடீரென வேலையை விடும்படி வந்துவிட்டால் அடுத்த வேலை கிடைக்கும் வரையில் குடும்பத்தை நடத்த பணம் தேவைப்படும். தவிர, திடீர் செலவுகளையும் சமாளிக்க வேண்டியதிருக்கும். அதற்காக மாதத்தில் 15% வரை சேமிக்க வேண்டும். இதனை லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வந்தால், இதுபோன்ற அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இன்ஷூரன்ஸ்!
தகுந்த ஆலோசனை இல்லாமல் யூலிப் போன்ற திட்டங்களில் பணத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் முதலீடும், காப்பீடும் தனித்தனி யாக இருக்க வேண்டுமே தவிர, இரண்டும் ஒரே திட்டத்தில் இருப்பது சரியாகாது. எனவே, யூலிப் போன்ற திட்டங்களில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை நம்பி பணத்தைப் போட வேண்டாம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும், எடுத்திருக்கா விட்டாலும் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். தவிர, உங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்கிற்கு கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு டேர்ம் பாலிசி எடுப்பது  அவசியம். இது உங்களுக்குப் பிறகு குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்.

பங்கு முதலீடு!
பங்கில் முதலீடு செய்ய சரியான தருணம் இது. மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் எனில் 5,000 ரூபாய்க்கு பங்கில் முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யும் முதலீடு நீண்ட காலத்திற்கானது என்பதால் இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. போன்ற நல்ல பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம். இதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் மியூச்சுவல் ஃபண்டிலும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் கட்டி வரலாம்.  

ரியல் எஸ்டேட்!
வீடு வாங்குவதில் அவசரம் காட்டத் தேவை யில்லை. திருமணம் முடிந்து இரண்டு, மூன்று வருடங்கள் டெப்ட் ஃபண்டில் சேமித்த பிறகு வீடு வாங்க அல்லது இடம் வாங்கி வீடு கட்டும் வேலையில் இறங்கலாம். கையில் ஓரளவுக்குப் பணமிருந்தால் வங்கிக் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புண்டு.  இதற்காக முழுப் பணத்தையும் சேர்த்த பிறகே வீடு வாங்குவேன் என்று காத்திருக்கத் தேவையில்லை.

இந்த சமயத்தில் கொஞ்சம் முதலீட்டை தங்கத்தில் போட்டு வைப்பது நல்லது. நகையாகவோ காயினாகவோ வாங்காமல் கோல்டு இ.டி.எஃப். மற்றும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

குழந்தைகளுக்கான சேமிப்பு!
ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ முடிந்த வரை சீக்கிரமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக் காகவும் இப்போதிருந்தே சேமிக்க ஆரம்பியுங்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். கணவன் - மனைவி என இருவரும் முடிந்த தொகையை வருடத்திற்கு பி.பி.எஃப்.-பில் முதலீடு செய்யலாம்.

ஒய்வுகாலத் திட்டம்!
இளமைக் காலத்தில் சம்பாதித்த பணம் முதுமையிலும் கை கொடுக்க இப்போதிருந்தே திட்டமிடுவது அவசியம். 30 முதல் 58 வயது வரை சேமிக்கும் சேமிப்பு அதன்பிறகு வாழும் முதுமைக் காலம் முழுமைக்கும் உதவியாக இருக்கும். ஓய்வுகால சேமிப்பிற்குப் பங்கு முதலீடு மற்றும் டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 50,000 ரூபாய் வரை இந்த இரண்டிலும் முதலீடு செய்தால் முதுமைக் காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும்.

உங்கள் முதலீட்டை தபால் நிலைய ஆர்.டி., வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், தங்கம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யும்போது எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி: விகடன்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 11:26 am

மிக, மிக அற்புதமான், அத்தியாவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 23, 2014 11:44 am

-
தங்க நகை முதலீடு என்பது வேஸ்ட்டான சமாச்சாரம்..!
-
ஆசைக்கு தேவையான நகை வாங்கலாம், ஆனால்
சேமிப்பு நோக்கில் வாங்குவது அபத்தமானது..
-
நகையாக வாங்கும்போது 8 கிராம் நகைக்கு ஒரு கிராம்
சேதாரரம் என்ற கணக்கில் பில் போடுவார்கள்...
-
ஒரு கிராம் 2800 விலையில் வாங்கிய 8 கிராம் நகை
சேதாரம் சேர்த்து சுமார் ரூ 25,200 ஆகிறது...
-
இந்த தொகையை நீங்கள் வங்கியில் செலுத்தினால்
ஓராண்டுக்கு கூட்டுவட்டி மூலமாக சுமார் 2500 ரூபாய்
வட்டி கிடைக்கும்...
-
எனவே வாங்கிய நகை ஓராண்டில் கிராம் ஒன்றுக்கு
ரூ 250 வீதம் உயர்ந்தால்தான் உண்மையான லாபம்
என்பதாக அர்த்தம்..
-
மாற்றுக் கருத்துள்ளவர்கள் அவர்கள் கருத்தினை
தெரிவிக்கலாம்...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 23, 2014 11:46 am

அருமையான பதிவு
M.M.SENTHIL wrote:மிக, மிக அற்புதமான், அத்தியாவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
, கண்டிப்பா திருமணம் ஆனவுடன் இதை கடைபிடிக்கணும்  அய்யோ, நான் இல்லை 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jan 23, 2014 11:48 am

ராஜா wrote:அருமையான பதிவு
M.M.SENTHIL wrote:மிக, மிக அற்புதமான், அத்தியாவசியமான பதிவு. வாழ்த்துக்கள்.
, கண்டிப்பா திருமணம் ஆனவுடன் இதை கடைபிடிக்கணும்  அய்யோ, நான் இல்லை 

நான் கடைபிடிக்கிறேன் தல, ஆனாலும் மாசம் இருபதாயிரம் ரூபா கடன் வாங்க வேண்டிய நிலை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக