புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
சிவா
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
114 Posts - 36%

13 Posts - 4%
prajai
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
4 Posts - 1%

Rutu
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_m10'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Wed Jan 22, 2014 1:47 pm

First topic message reminder :

நாம் தமிழர்களாய் இருந்தாலும், தமிழ்த் திரைப்படப் பாடல்களை கேட்டு ரசித்தாலும் இசைக்கு மொழி ஒரு தடை இல்லை அல்லவா! தமிழ்த் திரைப் படங்களைப் போல இந்தித் திரைப்படங்களிலும் அருமையான இசை அமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். உதாரணமாக நௌஷாத், ராமச்சந்திரா, எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால்,கல்யாண்ஜி ஆனந்த்ஜி, சலீல் சௌத்ரி என்ற அற்புதமான இசையமைப்பாளர்கள் தங்கள் அபாரத் திறமையால் நம் காதுகளுக்கு தேன் பாய்ச்சி இருக்கிறார்கள். பாடகர்களை எடுத்துக் கொண்டால் முகமத் ரபி, கிஷோர் குமார், மன்னாடே, முகேஷ், லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, சுரய்யா, ஷம்ஷத் பேகம், நூர்ஜஹான், கீதா தத்  என்ற அற்புதமான குரல்வளம் கொண்ட பாடகர்கள் இன்றும் தங்கள் குரலால் நம்மைக் கட்டி ஆளுகிறார்கள். இத்தகைய பழைய இந்திப் பாடல்களை நாம் பார்த்து அல்லது கேட்டு மகிழும் போது அதன் சுகமே அலாதியாய் இருப்பதை உணரமுடியும். கால இயந்திரத்தில் அந்த பாடல்கள் வெளியான கால கட்டத்திற்கே நாம் பயணிப்பது போன்ற சுகமான அனுபவம் இந்தத் திரியின் மூலம் நமக்குக் கிட்டும் என்பது நிச்சயம்.

அத்தகைய புகழ் பெற்ற இந்தித் திரைப்படப் பாடல்களை இந்தத் திரியில் வீடியோ வடிவில் நாம் காணலாம்.

முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில்  அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen'  என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.

இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 24, 2014 12:32 pm

vasudevan31355 wrote:

முதலில் 1973-இல் வெளியாகி இந்தியாவையே ஒரு உலுக்கு உலுக்கிய ராஜ்கபூரின் 'பாபி' திரைப்படத்தில் இருந்து மிகவும் புகழ் பெற்ற இப்பாடலைப் பார்த்து மகிழ்வோம்.
ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா இருவரின் இளமைத் துள்ளலில்  அப்போதைய இளைஞர்களை பைத்தியம் பிடித்து அலையை வைத்த காதல் காவியம் 'பாபி'. இசை ஓவியம். ராஜ்கபூர் அவர்களின் சொந்தக் காவியம். லஷ்மிகாந்த் பியாரிலால் இசையமைப்பில் ஷைலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய 'Main Shayar To Nahin ... Magar Ae Haseen'  என்ற இந்தப் பாடலைக் கேட்டு ரசிக்காதவர்களே அப்போது இல்லை எனலாம்.

இது பற்றிய அன்பர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. முன்பே இப்பாடலைக் கேட்ட ஞாபகம் உண்டு. ரிஷி கபூரின் முகபாவங்களும் ஸ்டைலும் அருமை. நன்றி பகிர்ந்தமைக்கு.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Jan 24, 2014 4:38 pm

வாசு சார்
ஈகரையை விட்டு ஒரு அங்குலம் கூட நகர விடாத அளவிற்கு நம்மையெல்லாம் கட்டிப் போடும் வித்தை தங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகி விட்டது. ஹிந்திப் பாட்டுத் திரியை விட்டு நகர முடியுமா என்ன. ஊனோடும் உயிரோடும் சிறு வயது முதலே கலந்து விட்ட இந்த பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தாலே போதுமே,, சாப்பாடு நித்திரை எல்லாம் மறந்தும் பறந்தும் போகுமே...

தொடருங்கள். தங்களைப் பாராட்டத் தோன்றுகிறது. ஆனால் எப்படி ... தெரியவில்லையே...?

எனக்குத் தெரிந்த வழி ஒன்று.. தாங்கள் கொடுத்தால் பதிலுக்கு நான் ஒரு பாட்டைத் தரவேண்டும்..

முயற்சிக்கிறேன்.

மனம் என்னும் மேடை மேலே ... வேதா அவர்களின் இசையில் டி.எம்.எஸ்.சுசீலா குரல்களில் கண்ணதாசனின் வரிகளில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல். என்னதான் இந்தி மெட்டாக இருந்தாலும் அதை வேதா தரும் போது அதனுடைய சிறப்பே அலாதியானது. அந்த வகையில் இந்தப் பாடலின் மூலப் பாடலை இங்கு காண்போமா

ஜப் ப்யார் கிஸி ஸே ஹோதா ஹை என்ற படத்தில் வஹீதா ரஹ்மான் தேவ் ஆனந்த் நடித்த இப்பாடலை இன்னும் நூறாண்டுகள் கழித்துக் கேட்டாலும் அலுக்காது.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Jan 24, 2014 4:47 pm

ஏராளமான பாடல்கள் எதைச் சொல்வது.. இந்த குழப்பத்தை மீறி சட்டென்று நம் நினைவுக்கு வரும் ஒரு சில பாடல்களில் அனாரி படப்பாடல்கள் நிச்சயம் இடம் பிடிக்கும். அதுவும் இந்தப் பாடல் நெஞ்சை உருக்கும் வகையில் லதா அவர்கள் பாடியிருப்பார். வாசு சொன்னது போல் என்றென்றும் நினைவில் நிலைத்து விட்ட பாடல்களில் இதற்குத் தனியிடம் உண்டு

இசை சங்கர் ஜெய்கிஷன்
பாடல்கள் ஹர்ஷத் ஜெய்புரி மற்றும் ஷைலேந்திரா
பாடகர்கள் . லதா மங்கேஷ்கர், முகேஷ் மற்றும் மன்னா டே

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Jan 25, 2014 3:57 pm

அன்பு வீயார் சார்,

நேற்று இரவு என் தூக்கத்தைக் கெடுத்து விட்டர்களே! 'அனாரி' படத்தின் 'தேரா ஜானா...தில் கி அருமானோ கா லுட் ஜானா' என்று நீங்கள் பதிந்துள்ள அருமையான பாடலைத்தான் சொல்கிறேன். நூடனின் சோகமான நடிப்பு நெஞ்சை விட்டு அகல மறுப்பது ஒரு புறம் இருக்கட்டும். லதாஜியின் அந்த காந்தக் குரல். வார்த்தைகளே இல்லை பாராட்ட. அதுவும் 'கோயி தேக்கே' என்று அவர் ஒரு நீண்ட இழு இழுப்பாரே. என்னத்தச் சொல்ல! சங்கர் ஜெய்கிஷனின் இசை அசத்தலான அசத்தல். ராஜ்கபூர் இந்தப் படத்தின் நாயகன்.

தங்களுக்குத் தெரியாத இந்திப்பாடல்களே இருக்க முடியாது என்பதை அறிந்தவன் நான். தினமும் ஈகரை அன்பர்களின் தூக்கத்தைக் கெடுங்கள் என்பதே நான் தங்களிடம் வேண்டுவது.

அருமையான பகிர்தலுக்கும், புரிதலுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Jan 25, 2014 4:19 pm

அடுத்து 'யாதோன் கி பாரத்' திரைப்படத்திலிருந்து நம்மை சொக்க வைக்கும் பாடல். 1973-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் சக்கை போடு போட்டது. தர்மேந்திரா, விஜய் அராரோ, தாரிக், ஜீனத் அமன், நீத்து சிங், அஜித் கான் என்று அனைவரும் பட்டை கிளப்பிய படம். படத்துக்கு இசை தி கிரேட் ஆர்.டி.பரமன். நசீர் ஹுசைன் தயாரித்து இயக்கிய படம். பாடல்கள் சூப்பரோ சூப்பர் ஹிட். இந்தப் படம் எம்ஜியார் இரட்டை வேடத்தில் நடித்து 'நாளை நமதே' என்று தமிழில் வெளி வந்தது. குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பாடல் வைக்கும் பாணி இப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியது.

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Yaadon1'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Yaadonki-baaraat-1974

தாரிக்கின் அருமையான கிடார் வாசிப்பின் நடிப்பைக் கொண்ட படம்.

இளமை கொஞ்சும் ஜீனத் அமனும், விஜய் அரோராவும் இணைந்து கலக்கிய இனிமை ததும்பும் பாடல். பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்த பாடல்.

'சுரா லியா ஹே தும்னே ஜோ தில் கோ' என்ற காலத்தால் அழிக்க முடியாத பாடல். முகமது ரபியும், ஆஷா போனஸ்லேவும் தங்கள் அமுதக் குரலால் நம் செவிகளைக் குளிர வைக்கும் பாடல். பார்த்து மகிழுங்கள்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Mon Jan 27, 2014 9:43 am

'ஆப் கி கஸம்' படத்திலிருந்து 'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்' என்று தொடங்கும் ஒரு உற்சாகமான பாடல். சஞ்சீவ் குமார், ராஜேஷ் கண்ணா, மும்தாஜ், ரஞ்சித், அஸ்ரானி ஆகியோர் நடித்த இப்படத்திற்கு இசை 'அதிரடி மன்னர்' ராகுல் தேவ் பரமன். ராஜேஷ் கண்ணாவும், மும்தாஜும் குதூகலமாக குழுவினருடன் ஆடிப் பாடும் இப்பாடல் அப்போது மிகவும் புகழ் பெற்ற பாடலாகும். இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில் எழுந்து நம்மை ஆடச் செய்யுமளவிற்கு அப்படி ஒரு உற்சாகமான பாடல். 1974-இல் வெளிவந்த இப்படம் பாடல்களுக்காகவே நன்றாக ஓடியது. மும்தாஜின் மயக்கும் பேரழகில், ராஜேஷ் கண்ணாவுக்கே உரிய தனித்துவ ஸ்டைலில் இப்பாடல் நம் மனதில் நிரந்தரமாகக் குடி கொண்டதில் வியப்பென்ன!

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 Aap+Ki+Kasam+lb_aap_ki_kasam

'ஜெய் ஜெய் ஷிவ் ஷங்கர்'

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Mon Jan 27, 2014 1:14 pm

இனிய நண்பர் வாசுதேவன் சார்
இனிமையான பாடல்கள் .கண்ணுக்கும் செவிக்கும்விருந்து .

நன்றி நண்பரே

S.VINOD
S.VINOD
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013

PostS.VINOD Mon Jan 27, 2014 1:15 pm

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Jan 28, 2014 8:04 am

வினோத் சார்,

தங்களுக்கு மட்டுமல்ல பல பேருக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்த ஒன்று. அருமையான பாடலை பதிந்ததற்கு நன்றி.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Tue Jan 28, 2014 8:18 am

1974-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஹாத் கி சஃபய்' என்ற படத்தில் இடம் பெற்ற மிக மிக பிரபலமான ஒரு பாடல். வினோத் கண்ணா, ரந்தீர்கபூர், ஹேமாமாலினி, சிமி ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். இசை கல்யாண்ஜி ஆனந்த்ஜி இரட்டையர்கள்.

'புகழ் பெற்ற இந்தி திரைப்பட பாடல்கள்' தொடர்  - Page 2 05DFR_1_1417269g

இப்படத்தில் வினோத் கன்னாவிற்கும், சிமி கர்வாலுக்கும் அற்புதமான டூயட் ஒன்று உண்டு. 'வாதா கரு லே சாஜ்னா' என்று தொடங்கும் இப்பாடலின் இனிமையையும், இசையமைப்பையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. முகமது ரஃபியும், லதாஜியும் இப்பாடலில் புரியும் விந்தைகளை எப்படி புகழ்வது?

பாடலின் இடையே ஒலிக்கும் கிடாரின் இனிமையை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்களும் கேளுங்கள்.  

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக