புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
46 Posts - 70%
heezulia
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
211 Posts - 75%
heezulia
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
8 Posts - 3%
prajai
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தரையில் படுப்பது தவறா? Poll_c10தரையில் படுப்பது தவறா? Poll_m10தரையில் படுப்பது தவறா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரையில் படுப்பது தவறா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:37 am

'கட்டாந்தரையில் படுத்தால், உடலில் சக்தி குறைந்துவிடும் என்கிறார் என் அம்மா. எனக்கு வெறும் தரையில் படுத்தால் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் சித்தர்கள், யோகிகள் எல்லோருமே தரையில்தான் படுத்தனர். இதற்கு விளக்கம் தர இயலுமா?''

டாக்டர் ஆர்.கணேசன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர், உடுமலைப்பேட்டை.

''பொதுவாக மனித உடலானது பல வளைவுகளையும் நெளிவு சுளிவுகளையும் உள்ளடக்கியது. அதிலும் நமது முதுகுத் தண்டுவடம் S வடிவத்தில் அமைந்திருக்கும். நாம் தரையில் படுத்து உறங்கும் நேரத்தில் அது தன்னை நேராக்கிக் கொள்ள முயற்சி செய்யும். இது நமக்கு அசவுகர்யத்தை அளிக்கும். ஆனால், அதே நேரத்தில் நாம் மெத்தையில் படுக்கும்போது தண்டுவடத்தின் வளைவுகள் ஏற்படுத்தும் வெற்றிடம் மெத்தையால் நிரப்பப்படும். இதனால், ஒரு நிம்மதியான சவுகரியமான உணர்வு ஏற்படும். முதுகு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளும்.

பழங்கால மக்கள் தரையில் படுத்து மட்டுமே பழகி இருந்ததால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் வந்தது இல்லை. ஆனால், புதிதாக இதை முயற்சி செய்வோருக்கு முதுகுப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே புதிதாகத் தரையில் படுப்பதைத் தவிர்ப்பதே நல்லது.

சிறு வயது முதல் தரையில் படுத்துப் பழக்கப்பட்டு அது வசதியாகவும் இருக்கும் பட்சத்தில் தாராளமாக இதே பழக்கத்தை தொடரலாம். எனினும் பெட் ஷீட் போன்று ஏதாவது ஒரு துணியை விரித்துப் படுப்பது தரையின் குளுமையில் இருந்து பாதுகாப்பதோடு உடலையும் சற்று நேராக வைத்திருக்க உதவும்.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:38 am

''என் இரண்டு உள்ளங்கைகளிலும் கை விரல்களின் ஓரங்களிலும் பாதங்களில் வருவதுபோல் பித்தவெடிப்பு வந்துள்ளது. கறுத்து சொரசொரப்பாகி எரிச்சலை ஏற்படுத்தி வரும் இப்பிரச்னைக்குத் தீர்வுதேடி தோல் சிகிச்சை நிபுணரைச் சந்தித்தும் பயனில்லை. கையில் பித்தவெடிப்பு வருவதற்கு என்ன காரணம்? எப்படிக் குணப்படுத்துவது?''

டாக்டர் சி.மகாலிங்கம், தோல் சிகிச்சை நிபுணர், கடலூர்.

''நம் உடலில் எங்கெல்லாம் அழுத்தம் அதிகமாகிறதோ... அங்கெல்லாம் அழையா விருந்தாளியாக வெடிப்பும் வந்துவிடும். பாதம், உள்ளங்கை போன்ற இடங்களில் எண்ணெய்ப் பசை குறைவதால் தோல் சுருங்கிக்கொண்டே வந்து, ஒருகட்டத்தில் உதிர்ந்துவிடும். சில சமயங்களில் இந்தத் தோல் உரியாமல் தடித்துப்போவதால், நடக்கும்போது குதிகால் தரையில் வேகமாக இடித்து வெடிப்பு ஏற்படும். நுனிப்பாதத்தில் அதிக அழுத்தம் இறங்கும்போதும், கால் விரல்களைச் சுற்றிலும் வெடிப்பு உண்டாகும். இதேமுறையில்தான் உள்ளங்கை மற்றும் விரல்களிலும் வெடிப்பு ஏற்படுகிறது. உள்ளங்கையை ஊன்றி எழுந்திருப்பதாலும், அதிக பாரத்தைத் தூக்குவதாலும் வெடிப்பு உண்டாகி தொந்தரவை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க, குளித்தவுடன் ஈரம் காய்வதற்குள் கை, கால்களில் தாராளமாக எண்ணெய் தடவிக்கொள்ளலாம். நார்ச்சத்து உள்ள பொருட்களையும் தண்ணீரையும் அதிகமாக உட்கொள்ள வேண்டும். அதிக அளவு எண்ணெய்ப் பசை உள்ள சோப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. தினமும் நல்ல தண்ணீரில் கொஞ்சம் உப்புப் போட்டு, டாக்டர் கொடுக்கும் மருந்தினைக் கலக்கி, அதில் 15 நிமிடம் உள்ளங்கை மற்றும் விரல்களை அலசி வெடிப்பினுள் உள்ள அழுக்கினை அகற்றினாலே விரைவில் குணம் கிடைக்கும்.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:38 am

''எனக்கு ஆண் குழந்தை பிறந்து பத்து மாதங்கள் ஆகின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர்தான் குழந்தை கவிழ்ந்து படுக்கவே ஆரம்பித்தது. இன்னும் தவழ ஆரம்பிக்கவில்லை. இதனால் குழந்தை உடலில் குறை ஏதும் இருக்குமோ என்று பயமாக இருக்கிறது. தயவு செய்து விளக்குங்களேன்...''

டாக்டர் மு.சரவணன், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், மதுரை.

''பொதுவாக 3 முதல் 11 மாதங்களுக்குள் குழந்தை கவிழ்ந்து படுப்பது நிகழல£ம். அதேபோன்று, குழந்தைகளுக்குத் தவழும் திறன் 9 முதல் 12 மாதங்களுக்குள் ஏற்படும். இதில் ஆண்குழந்தை, பெண் குழந்தை என்ற வேறுபாடு எதுவும் கிடையாது. மேற்குறிப்பிட்ட காலத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் குழந்தை தவழ ஆரம்பிக்கலாம். வெறும் மாதங்களை மட்டுமே எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு இதுபோன்ற விஷயங்களைத் தீர்மானிக்க முடியாது.ஒவ்வொரு மாதமும் குழந்தையின் உடல் எடை மற்றும் உடல் அசைவுகளில் முன்னேற்றத்தைக் கண்காணித்து வர வேண்டும். பொதுவாக 10 மாதக் குழந்தைகள் 8 முதல் 12 கிலோவுக்குள் இருக்க வேண்டும். இதில் குறைபாடு இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளின் உடல் அசைவுகளில் முன்னேற்றம் பெறுவதற்குப் பெற்றோர்கள் நிறைய மெனக்கெட வேண்டும். தனிமையில் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கும், பெற்றோர்களால் நிறைய நேரம் செலவிடப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் உடல் நல முன்னேற்றத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். குழந்தைகளைப் பின்புறம் இருந்து கூப்பிட்டுத் திரும்பவைப்பது, தாய்மைக் குரலில் கொஞ்சிப் பேசிச் சிரிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

ஒன்பது மாதம் முதல் ஒன்றே முக்கால் வயதுக்குள் குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும். அப்போது சற்று தூரத்தில் நின்று அழைப்பது, சத்தம் எழுப்பும் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி உற்சாகப்படுத்துவது போன்ற செயல்கள் நல்ல பலனைத் தரும்.

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகச் சிறந்த ஊட்டச்சத்து. பால் குடிப்பதை மறந்தவுடன் வீட்டில் அன்றாடம் செய்யும் உணவு வகைகளிலேயே ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளைக் கொடுத்துவந்தால் போதும். குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.''

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Mar 08, 2014 2:35 pm

அனைத்தும் பயனுள்ள பகிர்வு நன்றி



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக